வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் மிகவும் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 30-ஆம் தேதி மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கனமழை தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில், அந்தமான் தீவுகளுக்குத் தெற்கே கடந்த சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது படிப்படியாக வலுப்பெற்று முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ஆழ்ந்த மண்டலமாகவும் மாறியது. இந்தப் புயல் சின்னம் முதலில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. இதனால் இலங்கையின் கிழக்குக் கடற்கரையை நெருங்கியது. இதன்காரணமாக இலங்கையில் கனமழை கொட்டியது.
இந்தப் புயல் சின்னம் ஆழ்ந்த மண்டலமாக மாறிய பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகரத் தொடங்கியது. இதன் விளைவாக மேகக்கூட்டங்கள் தமிழக கடற்கரைப் பகுதிக்கும் விரிவடைந்தது. அதனால் தமிழகம் முழுவதும் கடந்த 3 தினங்களாக வெயில் முகாம்கிடையாது. மேகத்தால்கூரை அமைக்கப்பட்டதுபோல் உள்ளது. தென் மாவட்டங்களில் லேசான தூரல் மட்டுமே பெய்தது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
திராவிடம்தான் இந்தித்திணிப்பை எதிர்த்தது: தமிழ்த் தேசியம் பேசுவது ஏமாற்று அரசியல் ஆகும்!
திருமாவளவன் பேச்சு!!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் சர்ச்சை: இந்திய மண்ணில் பாகிஸ்தான் இனி கிரிக்கெட் விளையாடாது!
கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வி பேட்டி!!
எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனை தளர்வு கேட்டு நடிகை கஸ்தூரி மனு!
தெலுங்கு மக்களை இழிவாகப் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகை கஸ்தூரி, நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் 183-வது படம்!
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் 'ஸ்வீட்ஹார்ட்'.
‘திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினி' என்றால் அரசியலில் நம்மதான் 'சூப்பர் ஸ்டார்'!
சீமான் பரபரப்பு பேச்சு !!
சென்னையில் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் 500 மின்சார பேருந்துகள்!
கட்டணம் 30 சதவீதம் குறைவாக இருக்கும்!!
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று மாலை பதவியேற்பு!
விழாவில் ராகுல், உதயநிதி ஸ்டாலின், தலைவர்கள் பங்கேற்கின்றனர்!!
அமித்ஷாவுடன் டெல்லியில் இன்று சந்திப்பு: தேவேந்திர பட்நாவிஸ் மராட்டிய முதல்வராகிறார்!
ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவிகள்!!
அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா இன்று எம்.பி.யாக பதவியேற்றார்!
கேரளாவின் பாரம்பரிய சேலை அணிந்து வந்தார்!!
கடலுக்குள்ளேயே நீடிப்பதால் மழை தாமதம்: புயல் சின்னம் மிகவும் மெதுவாகவே நகர்கிறது!
மாமல்லபுரம் - காரைக்கால் இடையே 30-ஆம் தேதி கரையைக் கடக்கும்!!