சென்னை, நவ.29 வங்கக்கடலில் உரு வான புயல் சின்னம் மாறி மாறி நிலை தடுமாற் றத்தை சந்தித்து வருகின் றது. இது அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக மாறி நாளை பிற்பகலில் கரை யைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. அந்த சமயத்தில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்றும் தெரி வித்துள்ளது.
வங்கக் கடலில் கடந்த சனிக்கிழமை குறைந்த காற் றழுத்த தாழ்வுநிலை உருவா னது. இதுபடிப்படியாகவலு வடைந்து இலங்கையை நெருங்கியது. அதுவரை மேற்கு, வடமேற்கு திசை யில் நகர்ந்தது.
இலங்கையில் மிக மிக கனத்த மழையைக் கொடுத் தது. அதன் பிறகு வடக்குவடமேற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கியது.
இப்படியே டெல்டா மாவட்டங்களை வந்தால் தாக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. அதே நேரத்தில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமும்புயலாக உருவெடுக்கும் என கணிக் கப்பட்டது.
ஆனால் பல்வேறு இயற்கை குறுக்கீடுகள் காரணமாக அது புயலாக மாறு வது தடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாது அந்தப்புயல் சின்னத்தின் நகரும் வேக மும் குறைந்தது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: திருவாரூருக்கு நாளை ஜனாதிபதி வருகை!
டிரோன்கள் பறக்க தடை; 2400 போலீசார் பாதுகாப்பு!!
அனுபவமும் அறிவும் மிக்கவர்: அமெரிக்க அதிபராகும் டிரம்ப் உயிருக்கு ஆபத்து உள்ளது!
ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!!
கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த 5 பேர் கும்பல்!
கற்பை பறித்த இன்ஸ்டாகிராம் நட்பு:
சென்னை விமான நிலையத்தில் கொட்டும் மழையில் பயணிகளை நனையவிட்ட அதிகாரிகள்!
விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் புகார்!!
பிரதமர் மோடிக்கு பெண் கமாண்டோ பாதுகாப்பு!
புகைப்படம் வைரலானது!!
தனுஷ் நோட்டீசுக்கு நடிகை நயன்தாரா பதில்!
ஆவணப்படத்தில் விதிமீறல் கிடையாது:
திருவல்லிக்கேணியில் கோவிலுக்கு சொந்தமான ரூ.7.5 கோடி காலி மனை மீட்பு!
அறநிலையத்துறை நடவடிக்கை!!
ரூ.50 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் கைது!
நடிகர் ராகவா லாரன்சின் உதவியாளர் எனக் கூறி
நிலை மாறும் காற்றழுத்தம்: அடுத்த 6 மணி நேரத்தில் புயல் உருவாகிறது!
* நாளை பிற்பகலில் தமிழக கரையைக் கடக்கும்; * 70 - 80 கி.மீ. வேகக் காற்றுடன் பலத்த மழை!!
உரிமத்தை உடனே நிறுத்த வேண்டும்: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன்சுரங்கம் அமைக்கக்கூடாது!
* \"தொல்பொருள் சின்னங்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்து நேரும்\";