
‘எதிரெதிர் வரிகளை’ உயர்த்துவதற்கான திட்டங்களில் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) அவர் கையெழுத்திட்டார்.
அந்தத் திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட திரு டிரம்ப், “அமெரிக்காவுக்கு எந்த மாதிரியான வரிகளை பிற நாடுகள் விதிக்கின்றனவோ அதே மாதிரி வரிகளை அமெரிக்காவும் அவற்றுக்கு எதிராக விதிக்கும்,” என்றார்.
போட்டி நாடுகளை மட்டுமல்லாது நட்பு நாடுகளையும் பாதிக்கக்கூடிய வகையில் அந்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.
திரு டிரம்ப்பின் அந்த நடவடிக்கை அனைத்துலக அளவில் வர்த்தகப் போரைத் தூண்டக்கூடிய வகையிலும் உள்நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்கும் விதத்திலும் இருப்பதாக பொருளியல் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
அதிபராகப் பதவி ஏற்றது முதல் திரு டிரம்ப் அமெரிக்காவின் ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளி நாடுகளைக் குறிவைத்து வரிகளை உயர்த்தி வருகிறார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் தீ; பணக்குவியல் கண்டெடுப்பு
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் பங்களா வீட்டி தீ முண்டது; அதனைத் தொடர்ந்து அவ்வீட்டிலிருந்து பெரிய பணக் குவியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நீத்தாரை வழியனுப்பும் நல்லுள்ளம்
மரணத்துடன் மாந்தரின் வாழ்வு முற்றுப்பெறுகிறது. ஆனால், ஒருவர் மரணம் அடைந்தபிறகுதான் இவரின் பணி தொடங்குகிறது.

தீயால் லண்டன் விமான நிலையம் மூடல்
லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை 8 மணிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிங்கப்பூர் - லண்டன் இடையிலான குறைந்தது 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது திருப்பிவிடப்பட்டன.

பருவமழையின் தீவிரத்தால் வெளிப்புற வர்த்தகங்களுக்குப் பாதிப்பு
கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து பெய்த மழையால், கம்போங் கிளாம் ரமலான் சந்தையில் உள்ள கடை உரிமையாளர்கள் உட்பட, சில வெளிப்புற வர்த்தக உரிமையாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

மகிழ்ச்சியான நாடுகள்: முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்
கடந்த 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரர்கள் முந்தைய ஆண்டுகளில் இருந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இல்லை என்று உலக மகிழ்ச்சி அறிக்கையில் (World Happiness Report) தெரியவந்துள்ளது.

அதிக மூத்த நிர்வாகிகளுக்கு நிதி அபாயங்கள் குறித்து கவலை
2025ஆம் ஆண்டில் தங்கள் நிறுவனங்கள் குற்றவாளிகளால் குறிவைக்கப்படும் என்று இங்குள்ள வர்த்தக மேலாளர்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள் சகாக்களை விட அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு
சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனிதனின் மூன்று குணங்களை விவரிக்கும் ‘குட் பேட் அக்லி’
அஜித் ரசிகர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாட்டமாக இருக்கும். காரணம், அன்றுதான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாகிறது.

ஒலி968 பிரபலம் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள்
ஒலி968ன் முன்னாள் வானொலிப் படைப்பாளரும் உள்ளூர் தொலைக்காட்சிப் பிரபலமுமான ‘நெருப்பு குணா’ என்று அழைக்கப்படும் குணாளன் மோகன் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

உக்ரேனுடன் விரைவில் அரிய கனிமவள ஒப்பந்தம்: டிரம்ப்
அமெரிக்கா, உக்ரேனுக்கு இடையிலான அரிய கனிமவள ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.