CATEGORIES
Categories
Journaux

மரபுடைமையைக் கட்டிகாக்க உதவித் திட்டம் அவசியம்
சிங்கப்பூரில் இந்தியப் பாரம்பரியத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் முக்கிய இடங்கள் ஒன்று லிட்டில் இந்தியா.

கென்னத் ஜெயரத்னத்திற்கு பொஃப்மா உத்தரவு
எதிர்க்கட்சி அரசியல்வாதியான கென்னத் ஜெயரத்னத்திற்கு பொய்த் தகவல்களுக்கு எதிரான பொஃப்மா சட்டத்தின்கீழ் அவர் பதிவுசெய்த தவறான தகவல்களுக்கு எதிராக திருத்தக் கூறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துடிப்புமிக்க பேட்டையாக தெங்கா உருமாறும்: பிரதமர்
புதிய தெங்கா பேட்டை வளர்ந்துவருவதாகவும் அடுத்த சில ஆண்டுகளில் துடிப்புமிக்க வட்டாரமாக மாறும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

குடும்பங்களில் வாசிப்பு ஊக்குவிப்பு
குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து புத்தகங்களை வாசிக்கச் சிங்கப்பூர் நூலகங்களில் புதிய பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நோன்புக் கஞ்சி வழங்குவதில் கைகோத்துள்ள பள்ளிவாசல்கள்
சிங்கப்பூரின் 71 பள்ளிவாசல்களில் ஏழு, இந்திய முஸ்லிம் சமூகத்தினரால் நிர்வ கிக்கப்படுகின்றன.

லேடி காகா இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள்; மோசடிகளில் சிக்காதீர்!
சிங்கப்பூரில் நடத்தப்படவிருக்கும் பிரபல பாப் பாடகி லேடி காகாவின் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிருக்கின்றன. இந்த நிலையில் நுழைவுச் சீட்டுகளுக்காக மோசடி வலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.
நீ சூன் தொகுதியில் களமிறங்கும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி
சிங்கப்பூரின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்று எதிர்க்கட்சியான மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.

குத்துச்சண்டை சிகரம் ஜார்ஜ் ஃபோர்மன் மறைவு
‘பிக் ஜார்ஜ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் குத்துச்சண்டை சிகரம் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார். அவருக்கு 76 வயது.

டெஸ்லா, டாடா குழுமங்கள் இடையே வர்த்தகக் கூட்டணி
டெஸ்லா நிறுவனத்தை தங்களுடைய விநியோகச் சங்கிலி வலை அமைப்பில் மிக முக்கியமான பங்குதாரராக இணைப்பதன் வாயிலாக, டாடா குழுமம் பல்வேறு அனைத்துலக ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

காவல் உதவி ஆய்வாளர் படுகொலை: பள்ளி மாணவர் கைது
முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில் பள்ளி மாணவர் ஒருவரும் கைதாகி உள்ளார்.

ஃபெராரி அணியில் ஹேமில்டனுக்கு முதல் வெற்றி
ஃபார்முலா ஒன் கார்ப் பந்தயத்தில் ஃபெராரி அணிக்குத் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார் லூயிஸ் ஹாமில்டன்.

வரலாற்றுத் திருப்புமுனையில் சீனா, தென்கொரியா, ஜப்பான் சந்திப்பு
உலகில் பாதுகாப்பு, பொருளியல் நிச்சயமற்றதன்மை அதிகரிக்கும் நிலையில் ஜப்பான், தென்கொரியா, சீனாவைச் சேர்ந்த உயர்மட்ட அரசதந்திரிகள் ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் சனிக்கிழமை (மார்ச் 22ஆம் தேதி) சந்தித்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் சனிக்கிழமை (மார்ச் 22) தொடங்கியது.

வெள்ளத்துக்குத் தீர்வுகாண ஜோகூரில் புதிய பணிக்குழு
ஜோகூர் அரசாங்கம் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதிகளை ஆராய்ந்து தகுந்த தீர்வுகளைக் கண்டறிய சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது.

சிறார்களுக்கான உயிர்காக்கும் உணவு விரைவில் தீர்ந்துவிடும்
எத்தியோப்பியா, நைஜீரியா சிறார்கள் குறித்து யுனிசெஃப் கவலை

முதலிடம் பெற்ற சமந்தா: வியப்பில் மற்ற நடிகைகள்
அண்மையில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகைகளின் பட்டியல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நட்சத்திரங்களும்... லட்சங்களும்... கோடிகளும்!
விலைவாசி உயர்வு என்பது எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்றால், அது சினிமாவுக்கும் பொருந்தும்தானே!

புதிய வசதிகளுடன் தானா மேரா படகு முனையம்
தானா மேரா படகு முனைத்தில் குடிநுழைவுச் சோதனைகளை இனி ஐந்தே நிமிடங்களில் கடந்துவிடலாம். புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் 8 குடிநுழைவுச் சோதனைத் தடங்கள் மூலம் அது சாத்தியமாகிறது.
வழக்கநிலைக்குத் திரும்பிய ஹீத்ரோ; சேவையைத் தொடரும் எஸ்ஐஏ
லண்டனின் ஹீத்ரோ விமான நிலைய செயல்பாடு வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.

மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் செயலி: சிறுவனுக்குப் பாராட்டு
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரின் மகன் சித்தார்த்.

நியாயமான மறுசீரமைப்பை வலியுறுத்தும் முயற்சி: ஸ்டாலின்
நாடாளுமன்றத் தொகுதி சீரமைப்பு தொடர்பான ஆலோசனை

தெம்பனீஸ் வரும் கட்சிகள் மக்கள் நிலைமையை நன்கு அறிந்திருக்கவேண்டும்: மசகோஸ்
சிங்கப்பூரின் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குத் தெம்பனிஸ் வட்டாரத்தில் களமிறங்க விரும்பும் அரசியல் கட்சிகள் வட்டாரத்தின் நிலையை நன்கு அறிந்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் தீ; பணக்குவியல் கண்டெடுப்பு
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் பங்களா வீட்டி தீ முண்டது; அதனைத் தொடர்ந்து அவ்வீட்டிலிருந்து பெரிய பணக் குவியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நீத்தாரை வழியனுப்பும் நல்லுள்ளம்
மரணத்துடன் மாந்தரின் வாழ்வு முற்றுப்பெறுகிறது. ஆனால், ஒருவர் மரணம் அடைந்தபிறகுதான் இவரின் பணி தொடங்குகிறது.

தீயால் லண்டன் விமான நிலையம் மூடல்
லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை 8 மணிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிங்கப்பூர் - லண்டன் இடையிலான குறைந்தது 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது திருப்பிவிடப்பட்டன.

பருவமழையின் தீவிரத்தால் வெளிப்புற வர்த்தகங்களுக்குப் பாதிப்பு
கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து பெய்த மழையால், கம்போங் கிளாம் ரமலான் சந்தையில் உள்ள கடை உரிமையாளர்கள் உட்பட, சில வெளிப்புற வர்த்தக உரிமையாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

மகிழ்ச்சியான நாடுகள்: முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்
கடந்த 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரர்கள் முந்தைய ஆண்டுகளில் இருந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இல்லை என்று உலக மகிழ்ச்சி அறிக்கையில் (World Happiness Report) தெரியவந்துள்ளது.

அதிக மூத்த நிர்வாகிகளுக்கு நிதி அபாயங்கள் குறித்து கவலை
2025ஆம் ஆண்டில் தங்கள் நிறுவனங்கள் குற்றவாளிகளால் குறிவைக்கப்படும் என்று இங்குள்ள வர்த்தக மேலாளர்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள் சகாக்களை விட அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு
சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனிதனின் மூன்று குணங்களை விவரிக்கும் ‘குட் பேட் அக்லி’
அஜித் ரசிகர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாட்டமாக இருக்கும். காரணம், அன்றுதான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாகிறது.