CATEGORIES
Categories
காற்று தூய்மைக்கேட்டால் பொருளியல் பாதிப்பு
வட இந்தியாவில் நிலவும் நச்சுப் புகையும் தூசுமூட்டமும் குடிமக்களை மூச்சுத் திணறவைப்பதுடன், பலரின் உயிரைக் குடித்து பொருளியல் நிலைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
சிறந்த சுகாதாரப் பராமரிப்புத் தளமாகத் திகழ ஜோகூர் மாநிலம் இலக்கு
சிறந்த சுகாதாரப் பராமரிப்புத் தளமாகத் திகழ மலேசியாவின் ஜோகூர் மாநிலம் இலக்கு கொண்டுள்ளது.
யாரையும் குறி வைத்து அடிக்காதீர்கள்: ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'சொர்க்கவாசல்' திரைப்படம், நவம்பர் 29ஆம் தேதி திரை காண உள்ளது.
சிரமங்கள் கடந்து சிறந்து விளங்கும் மாணவர் ஜோஹன்
கற்றலில் சிரமங்கள் இருந்தாலும் தனது அயராத உழைப்பாலும் பெறும் ஆசிரி யரின் உதவியோடும் நல்ல மதிப்பெண்களுடன் தொடக்கப்பள்ளி இறுதியாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளார் மாணவர் ஜோஹன் சிங்.
ஹமாஸ்: பெண் பிணைக்கைதி கொல்லப்பட்டார்
இஸ்ரேலியப் பெண் பிணைக்கைதி ஒருவர் காஸா வின் வடக்குப் பகுதியில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு நவம்பர் 23ஆம் தேதியன்று தெரிவித்தது.
வளர்ந்துவரும் நாடுகள் அதிருப்தி
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 29வது பருவநிலை மாற்ற உச்சநிலை மாநாடு அஸர்பைஜான் தலைநகர் பாக்கூவில் நடைபெறுகிறது.
தேர்தல் கருத்துக்கணிப்பை பொய்யாக்கிய ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்
ஜார்க்கண்ட்டில் பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் என்ற தேர்தல் கணிப்பைப் பொய் யாக்கியுள்ளது தேர்தல் முடிவுகள்.
உ.பி.பள்ளிவாசலில் ஆய்வுசெய்வதைக் கண்டித்து போராட்டத்தில் வன்முறை
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதியில் ஷாஷி ஜமா பள்ளிவாசல் உள்ளது.
எதிர்த்தரப்புச் செல்வாக்கை நொறுக்கிய பாஜக கூட்டணி
ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்து மகாராஷ்டிர தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது.
அவதூறு கருத்துகளை நீக்கும்படி ரகுமான் வழக்கறிஞர் எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி வெளியிட்ட அவதூறான கருத்துகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி வழக்கு தொடுக்க நேரிடும் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாய்வுத் திட்டத்துக்கு 25 இளம் வல்லுநர்கள் தேர்வு: உதயநிதி வாழ்த்து
முதல்வரின் புத்தாய்வு திட்டத்தின்கீழ் பணியாற்ற 25 இளம் வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வடசென்னைக்காக ரூ.1,300 கோடி மதிப்பிலான 80 திட்டங்கள்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,300 கோடி மதிப்பிலான 80 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி வைப்பார் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மொழிபெயர்ப்பு என்பது சமூக அடையாளம்: எல்ஷடாய்
பொருள் கொள்வது மட்டுமல்ல, அது அச் சொல்லின் பண்பாட்டையும் விளக்குவது. மொழி சமூகத்தின் அடையாளம்.
சுற்றுச்சூழலுக்கு குரல்கொடுக்க இளையர்களை ஊக்குவிக்கும் விருதாளர்
தேசிய இளையர் சாதனையாளர் விருதும் 'ஹெச்எஸ்பிசி'யும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுச்சூழலுக்கான இளையர் விருதை அதிகாரபூர்வமாக மீண்டும் தொடங்கியுள்ளன.
தீவிரவாதப் போக்கு ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க இளையோர் உதவலாம்
இணையத்தில் தீவிரவாதப் போக்கு ஏற்படுத்தும் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதில் தங்களுக்குப் பங்குண்டு என்று பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட இளையோர் கற்றுக்கொண்டனர்.
மோசடியில் சிக்கும் சிலரைத் தடுப்பது கடினமான பணி: அதிகாரிகள் விளக்கம்
சிங்கப்பூரில் மோசடியில் சிக்கி ஏமாறுவோரில் சிலர் தாங்களாகவே மோசடி வலையில் சிக்குவதாக அதிகாரிகள் கூறினர்.
நிபுணர்கள் உதவியை நாடும் தாதிமை இல்லங்கள்
சிங்கப்பூரில், அன்புக்குரியவர்கள் இல்லாத மனநலக் குறைபாடு உள்ள நோயாளிகளின் விவகாரங்களைக் கையாள, அவர்கள் சார்பில் செயல்பட தாதிமை இல்லங்கள் நிபுணர்களின் உதவியை நாடுகின்றன.
இரண்டில் ஒரு குடும்பம் எரிசக்திப் பயன்பாட்டைக் குறைத்தது
வழக்கமாகப் பயன்படுத்தும் எரிசக்தி அளவைக் காட்டிலும் செப்டம்பர் மாதத்தில் 20% குறைவான எரிசக்தியை முன்னோடித் திட்டத்தில் இருந்த சுமார் 500 குடும்பங்கள் பயன்படுத்தின.
மசெக தலைமைத்துவத்தை விரைவில் ஏற்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்
ஆளும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) தலைமைச் செயலாளர் பதவிக்குத் திரு லாரன்ஸ் வோங்கை முன்மொழியவுள்ளதாக அக்கட்சியின் தற்போதைய தலைமைச் செயலாளரும் மூத்த அமைச்சருமான லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
‘மசெக வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை'
வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (மசெக) வெற்றிபெற்று நிலையான அரசாங்கம் அமைந்திடும் என்று அசட்டையாக இருந்துவிட வேண்டாம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கட்சியினரிடம் எச்சரித்துள்ளார். வரும் 2025ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் சவால்கள் அதிகம்; வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்றார் அவர்.
தெலுங்குப் படத்தில் மமிதா
மலையாள நடிகை மல்லிகா பைஜு அடுத்து தெலுங்கில் அறிமுகமாகிறார்.
விஜய் படத்தில் இணைந்துள்ள வரலட்சுமி
‘விஜய் 69’வது படத்தில் நடிகை வரலட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அழகாகக் காட்டிக்கொள்ள ஸ்ரீதேவி மெனக்கெட்டார்: கணவர் போனி கபூர்
தனது மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவி தம்மை அழகாகக் காட்டிக்கொள்ள பலவகையிலும் மெனக்கெட்டதாக அவரது கணவர் போனி கபூர் கூறியுள்ளார்.
டி20: அடுத்தடுத்து சதமடித்து திலக் வர்மா சாதனை
டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் அடுத்தடுத்து மூன்று முறை சதமடித்துள்ளார் இந்திய பந்தடிப்பாளர் திலக் வர்மா.
அடுத்த அத்தியாயத்திற்குள் நுழையும் யுனைடெட்
சுமார் 11 ஆண்டுகள் முன்பு வரை கொடிகட்டிப் பறந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட், மீண்டும் ஒரு புதிய நிர்வாகியின்கீழ் களமிறங்கவுள்ளது.
வளர்ப்புப் பெற்றோரின் அளப்பரிய அன்பு
அளவுகடந்த அன்பையும் அரவணைப்பையும் தங்கள் 14 வயது வளர்ப்பு மகள் கதீஜாவுக்கு (உண்மைப் பெயரல்ல) வாரி வழங்குகின்றனர் அகமது மரைக்காயர், ரோசியா தம்பதியர்.
ஆதரவாளர்களுக்கு லிஷாவின் சிறப்பு விருந்து
தனது கலாசாரம், பண்பாடு சார்ந்த நடவடிக்கைகள், நிகழ்ச்சிகள், முயற்சிகள் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்க, விமரிசையான இரவு விருந்து நிகழ்ச்சிக்கு லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஏற்பாடு செய்திருந்தது.
தவறாகிப்போன மருத்துவச் சோதனை; அசைவற்றுக் கிடக்கும் சிங்கப்பூர் மாது
தென்கொரியாவில் மருத்துவ சோதனை தவறாகிப் போனதால் சிங்கப்பூர் மாது ஒருவர், அங்க அசைவின்றி கிடக்கிறார்.
அமெரிக்க நிதி அமைச்சராக ஸ்காட் பெஸென்ட் தேர்வு
பிரபல முதலீட்டாளர் ஸ்காட் பெஸென்ட்டை அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அந்நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் நவம்பர் 22ஆம் தேதியன்று தெரிவித்தார்.
டெல்லியில் கத்திக்குத்து: காவல்துறை அதிகாரி மரணம்
பணியில் இருந்த டெல்லி காவல் அதிகாரி ஒருவர், கத்திக்குத்துச் சம்பவத்தில் உயிரிழந்தார்.