Essayer OR - Gratuit
அமித்ஷாவை சந்தித்து அதிமுக கூட்டணி பற்றி பழனிசாமி பேச்சு
Tamil Murasu
|March 27, 2025
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) சந்தித்ததை அடுத்து, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்பட்டது.
-

அதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில் "2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும்" என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், "கூட்டணி குறித்துப் பேசவில்லை" என்று புதன்கிழமை (மார்ச் 26) காலை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"மக்கள் பிரச்சினை, நிதி ஒதுக்கீடு ஆகியவற்றுக்காக மட்டுமே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்தோம். அதிமுகவைப் பொறுத்தவரை திமுகவை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள். திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக அதிமுக எல்லா முயற்சிகளும் எடுக்கும். தேர்தல் நேரத்தில் அமையும் சூழலைப் பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்," என்றார்.
Cette histoire est tirée de l'édition March 27, 2025 de Tamil Murasu.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Tamil Murasu
Tamil Murasu
தமிழகத்தில் பல இடங்களில் என்ஐஏ சோதனை
திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் 10 இடங் களில் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
1 min
August 21, 2025
Tamil Murasu
'மைண்ட்சேம்ப்ஸ்' பாலர் பள்ளி ஊழியருக்குக் காசநோய்
ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் உள்ள 'மைண்ட்சேம்ப்ஸ்' பாலர் பள்ளியில் ஊழியர் ஒருவருக்குக் காசநோய்க் கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
1 min
August 21, 2025
Tamil Murasu
மோட்டார்சைக்கிள் தவிர எல்லாப் பிரிவுகளிலும் ‘சிஓஇ’ கட்டணங்கள் அதிகரிப்பு
மோட்டார்சைக்கிள்கள் தவிர அனைத்துப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் நேற்று (ஆகஸ்ட் 20) அதிகரித்தன. சிறிய, குறைந்த ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான கட்டணம் $104,524ஐ எட்டியது.
1 min
August 21, 2025
Tamil Murasu
$1.2 மில்லியன் திருப்பித் தரவேண்டிய ‘த புரொஜெக்டர்’
தன்னிச்சைத் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் திரைப் படங்களைத் (independent movies) திரையிட்டுவந்துள்ள சிங்கப்பூரின் 'த புரொஜெக்டர்’ திரையரங்கம், 1.2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைக் கடனாகத் திருப்பித் தரவேண்டியிருக்கிறது. இத்தகவலை ‘த புரொஜெக்டர்' தெரிவித்துள்ளது.
1 min
August 21, 2025
Tamil Murasu
இணைய விளையாட்டுகளை தடைசெய்ய இந்தியா திட்டம்
பணம் கட்டி விளையாடப்படும் இணைய விளையாட்டுகளைத் தடைசெய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
1 min
August 21, 2025
Tamil Murasu
ரயில் கதவுகளுக்கு இடையே சிக்கிய பெண்; அதிரடி தீர்ப்பு
ரயில் பாதையை இயக்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம், பொங்கோல் எம்ஆர்டி நிலையத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்திற்கு '100 விழுக்காடு பொறுப்பு' என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
1 min
August 21, 2025
Tamil Murasu
ஷாருக்கானுக்காக எழுதிய கதையில் சிவகார்த்திகேயன்
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'மதராஸி'. படப்பிடிப்பு முடிந்த நிலையில் மற்ற பணிகள் நடந்து வருகிறது.
1 min
August 21, 2025
Tamil Murasu
சிவாஜிக்குப் பிறகு வடிவேலுதான்: வெற்றி மாறன் புகழாரம்
வடிவேலை சிவாஜியுடன் ஒப்பிட்டு இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.
1 min
August 21, 2025
Tamil Murasu
சீனா நடத்தவிருக்கும் ஆகப் பெரிய அணிவகுப்பு
இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுசரிக்க சீனா மாபெரும் ராணுவ அணிவகுப்பை செப்டம்பர் மாதம் நடத்தவிருக்கிறது.
1 min
August 21, 2025

Tamil Murasu
புதிய 'டிக்டாக்' கணக்கை அறிவித்த அமெரிக்க வெள்ளை மாளிகை
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை டிக்டாக் கணக்கு ஒன்றை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
1 min
August 21, 2025
Translate
Change font size