Prøve GULL - Gratis
அமித்ஷாவை சந்தித்து அதிமுக கூட்டணி பற்றி பழனிசாமி பேச்சு
Tamil Murasu
|March 27, 2025
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) சந்தித்ததை அடுத்து, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்பட்டது.
-

அதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில் "2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும்" என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், "கூட்டணி குறித்துப் பேசவில்லை" என்று புதன்கிழமை (மார்ச் 26) காலை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"மக்கள் பிரச்சினை, நிதி ஒதுக்கீடு ஆகியவற்றுக்காக மட்டுமே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்தோம். அதிமுகவைப் பொறுத்தவரை திமுகவை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள். திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக அதிமுக எல்லா முயற்சிகளும் எடுக்கும். தேர்தல் நேரத்தில் அமையும் சூழலைப் பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்," என்றார்.
Denne historien er fra March 27, 2025-utgaven av Tamil Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Tamil Murasu

Tamil Murasu
உக்ரேனியப் பாதுகாப்பில் ஐரோப்பா அதிகப் பொறுப்பை ஏற்கவேண்டும்: ஜே.டி. வான்ஸ்
உக்ரேனியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகும் செலவில் பெரும்பங்கை ஐரோப்பிய நாடுகள் ஏற்கவேண்டும் என்று அமெரிக்கத் துணையதிபர் ஜே டி வான்ஸ் கூறியிருக்கிறார்.
1 min
August 22, 2025

Tamil Murasu
ரஷ்யாவிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முழு வர்த்தக ஆற்றலைப் பயன்படுத்தவேண்டும்
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் 50 விழுக்காடு வரியை இந்தியா எதிர்நோக்குகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவுக்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தவறான பாதையில் சிக்கிக் கொள்ளக் கூடாது, அதிகமாகச் செய்ய வேண்டும், வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதே தாரக மந்திரம் என்று கூறியுள்ளார்.
1 min
August 22, 2025

Tamil Murasu
ராஃபிள்ஸியா மலரின் பெயரை மாற்ற மலேசிய அரசியல்வாதி பரிந்துரை
உலகின் ஆகப் பெரிய மலர்களில் ராஃபிள்ஸியாவும் ஒன்று. இவ்வகை மலர்கள் தென்கிழக்காசியாவில் காணப்படுகின்றன.
1 min
August 22, 2025
Tamil Murasu
துவாஸ்பிரிங் எரிசக்தி வர்த்தக அவசியத்தை ஹைஃபிளக்ஸ் குறைத்துக் காட்டியது
தோல்வி அடைந்த துவாஸ் பிரிங் திட்டத்தின் எரிசக்தி பாகம் தொடர்பான விவகாரங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டி, அதற்கு மாறாக ஹைஃபிளக்ஸின் பலத்தை மேற்கோள் காட்டும் உத்தியை அந்நிறுவனத்தின் முதலீட்டாளர் உறவுப் பிரிவு கடைப்பிடித்ததாக நேற்று (ஆகஸ்ட் 21) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
1 min
August 22, 2025

Tamil Murasu
மலேரியா பரவும் அபாயம்: கண்காணிக்கப்படும் குரங்குகள்
மலேரியா நோய் பரவல் அபாயத் தைத் தடுக்க சிங்கப்பூரின் வனப் பகுதிகளில் உள்ள குரங்குகள் கண்காணிக்கப்படும்.
1 min
August 22, 2025

Tamil Murasu
படத்தின் தரத்தை வசூல் நிர்ணயிக்காது
விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்' படத்தை இயக்கியவர் ஆர்.கே. செல்வமணி.
1 min
August 22, 2025

Tamil Murasu
இந்தியா, பாகிஸ்தானில் பருவமழைக்கு: 1,860 பேர் வரை பலி
இந்தியா, பாகிஸ்தானில் பருவமழைக்கு 1,860 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
1 min
August 22, 2025
Tamil Murasu
சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்
துணை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரான சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
1 min
August 22, 2025

Tamil Murasu
நகர்ப்புற விளையாட்டு, உடலுறுதி விழா
சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் ஏற்பாடு செய்யும் சிங்கப்பூர் நகர்ப்புற விளையாட்டு, உடலுறுதி விழா (Singapore Urban Sports + Fitness Festival) இவ்வாண்டு நவம்பர் மாதம் 15 முதல் 30ஆம் தேதிவரை மூன்று வார யிறுதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
August 22, 2025
Tamil Murasu
மின்சிகரெட்: சிங்கப்பூரின் நிலைப்பாட்டை மலேசியா பின்பற்ற அழைப்பு
மின்சிகரெட் தொடர்பான பிரச்சி னையை எதிர்கொள்ள மலே சியா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min
August 22, 2025
Translate
Change font size