CATEGORIES
Categories
தீபம் எனும் ஐஸ்வர்யம்
உலகம் ஒளிமயமாக உள்ளது. ஒளியை விட வேறு தெய்வம் என்ன இருக்கிறது?
புன்னகை ராமாயணம் கேட்க்கும் புனிதன்
வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில்
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
ஞானக் கனலாகி நின்ற அருணாசலம்
சகலமும் அறிந்த பார்வதி தேவியின் முன்பு அருணாசல மகாத்மியத்தை சொல்கிறோம் என்கிற சந்தோஷமும் , இதைச் சொல்ல வைப்பதும் அவளே என்கிற எண்ணத்தோடும் கௌதம மகரிஷி பேசத் தொடங்கினார்.
ஹிருதய கமலத்தில் ஹரிஹரன்
ஒரு சமயம் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும். அம்பிகையை நோக்கி தவமிருந்தார்கள். அவர்களது தவத்தால் மகிழ்ந்த அம்பிகை அம்மூவருக்கும் முன் தோன்றினாள். அம்பிகையின் ரூபம் கண்டு பேரானந்தம் கொண்ட மும்மூர்த்திகளும், மகாதேவியை வணங்கி நின்றார்கள். அப்போது தேவியின் ஹ்ருதயத்தின் நடுவே கோடி சூரியனின் ஒளிக் கதிர்கள் காட்டும் பிரகாசத்துடன் கூடிய ஒரு அற்புத ஜோதியை கண்டனர்.
மாரீசன் காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
தவறிலேயே மூழ்கிக் கிடப்பவர்கள்; தவறு செய்வதற்கென்றே இருப்பவர்கள் என உலகில் யாருமே கிடையாது.
மழலை வரம் தரும் மணிகண்டன்
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக க விளங்கும் ஐயப்பசுவாமி மழலை வரம் தந்தருள்வதற்கென்றே குழந்தை வடிவில் காட்சி தரும் திருக்கோயில் புதுச்சேரி, வழு தாவூர் சாலை, கோவிந்தப்பேட்டையில் உள்ளது. முதன் முதலில் புதுச்சேரியில் ஐயப்பனுக்கென்று தனி ஆலயமாக அமைந்ததோடு, கருங்கற்களாலான 18 படிகளுடன் கூடிய இவ்வாலயம் அக்காலத்தில் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு கூட்டு பஜனை செய்யும் இடமாகத்தான் இருந்தது. அருகில் உள்ள ஐய்யனாரப்ப சுவாமி ஆலயத்தில் யாருடனும் பேசாது மெளனமாக வாழ்ந்து வந்தார் ஒரு மகான். அவர் சித்தியடைந்த பிறகு அவரது ஆசியுடன் கட்டப்பட்டது இவ்வாலயம்.
மர வழிபாட்டின் வேர்களைத் தேடி...
சில இனத்தவர் மரங்களின் கீழ் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் வைத்திருந்ததால் இம்மரத்தின் கீழ் மழை பொழியும் சடங்குகளை நிறைவேற்றினர். மரத்தின் கிளைகளை வெட்டி தண்ணீரில் நனைப்பதால் மரத்திலுள்ள தெய்வம் குளிர்ந்து மழை பொழிவிக்கும் என்று நம்பினர். ஐரோப்பாவில் பல இனங்கள் இந்த நம்பிக்கை உடையனவாகவே இருந்தன. மரங்கள் குளிர்வதால் மழை பொழியும் பயிர் செழிக்கும் என்று ஐரோப்பிய விவசாயிகள் அழமாக நம்பி மரங்களில் தண்ணீரை ஊற்றினர்.
மணியான ஒரு பாடல் வேண்டும்... அது மணிகண்டனை மீதிருக்க வேண்டும்...
ஐயப்பன் புகழ்பாடும் பாடல்களுக்குச் சொந்தக்காரர் கி. வீரமணி. சோமு சகோதரர்களை நாம் அறிவோம். சகோதரர்களில் இளையவரான வீரமணி மறைந்துவிட்டதும், அவர்களது குடும்பத்தினரும், அண்ணன் சோமுவும் அவரது மகளும், மகன்களும் இப்போதும் ஐயப்ப கானங்களை மேடைதோறும் இசைத்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர். “கலைமாமணி: சோமுவின் நான்கு குழந்தைக ளில்கடைக்குட்டி உஷாபாலாஜி.
மடிப்பாக்கம் மணிகண்டன்
சுவாமி ஐயப்பனின் மூலஸ்தானம் சபரிமலை. சபரிமலை என்றவுடன் நினைவுக்கு வருவது ' 18 படிகள்தான்.
தென்கலம் ஸ்ரீ ஐயப்பன்
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகில் உள்ள கிராமம் தென்கலம். இக்கிராமத்தில் தெற்கு மலையில் எழுந்தருளி அருட் பாலிக்கிறார் ஐயப்பன்.
தன பலம் கூட்டுவார் ஸ்ரீ தர்ம சாஸ்தா
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்துள்ளது கூத்தூர். நடனபுரி என்று முன்பு அழைக்கப்பட்டு தற்போது கூத்தூர் என அழைக்கப்படும் ஊரின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம்.
சோகங்களையும் சோகத்தூர்
சோகத்தூர் யோகநரசிம்ம திருக்கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தாலுக்காவில் அமைந்துள்ள புராதனமான நரசிம்மர் திருக்கோயிலாகும்.
கந்து புராணத்தில் சாஸ்தா
ஈசனே போற்றி! எந்தையே போற்றி! என்று சீர்காழி வனத்தில் ஒரு பெண்ணின் குரல் எதிரொலித்தது. குரலுக்கு உரியவள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அழகாக இருந்தாள்.
ஐயப்பன், ஐயளார் இவர்கள் இருவரும் ஒருவரா?
ஐயனார் வழிபாடு என்பது மிகப் பழைய காலந்தட்டே தமிழகத்திலும் இலங் கையிலும் விரவிக் காணப்படுகின்றது.
ஐயப்பன் அருட் கவசம்
ஐயப்பன் அருட் கவசம்
ஐந்து மலை ஆளும் ஐயப்பன்
மூர்த்தி சிறிதாகினும் கீர்த்தி பெரிதென்று செல்வம் சேர்த்தி அருளும் ஐயப்பா! காடு போர்த்தி நடுவில் மலையை குடைந்து அதில் வாசம் செய்யும்நீ மெய்யப்பா!
ஆகம நெறியில் ஐயப்பன்
சிவாகமங்கள் ஆகிய பூர்வகாரணாகமம், சுப்பிர பேதம், அம்சுமானம் ஆகியவற்றில் சாஸ்தா என்ற ஐயப்பன் பற்றிய குறிப்புகள் உள்ளன. த்யான ரத்னாவளி என்ற பத்ததி சோடச சாஸ்தா ஸ்வரூபங்கள் என்று பதினாறு வகையான பேதங்களை உடைய ஐயப்ப வடிவங்கள் பற்றிப் பேசுகின்றது. மத கஜ சாஸ்தா, மோஹினீ சாஸ்தா, அம்ருத சாஸ்தா, வீரசாஸ்தா, லஷ்மீ சாஸ்தா, மதன சாஸ்தா, செளந் தர சாஸ்தா, மஹா சாஸ்தா என்று இப்பேதங்கள் பதினாறாக அது கூறுகின்றது.
அஷ்ட சாஸ்தா
ஹரிஹர பத்திரனான சுவாமி ” ஐயப்பன், ஆதிதர்ம சாஸ்தாவின் அம்சம் என்றும், அவர் எட்டு அவதாரங்கள் எடுத்திருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
206. அஜாய நமஹ (Ajaya namaha)
அந்தமொன்றிலா ஆனந்தம் பெற்றேன்!
ஆவுடையார் கோயில் கருவறை முன் நிற்கிறோம்.
அஞ்சனம் தீட்டிய அரிஹர புத்திரன்
பல்லாண்டுகளுக்கு முன், நாகர் கோவில் அருகேயுள்ள சுசீந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஆஸ்ரமம். இந்த ஊரிலுள்ள சாஸ்தா கோயில் அருகே பார்வையற்ற ஒருவர் வந்து தங்கினார். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்த அவருக்கு அது ஒரு கோயில் என்பது தெரிய வந்தது. பக்தர் ஒருவரை அழைத்து எந்த கோயில் என்று கேட்டதில் அவர் இது சாஸ்தா கோயில் என்று சொல்ல, சாஸ்தாவுக்கு என்ன பெயர் என்று கேட்ட பார்வையற்றவரிடம், பதிலுரைத்த பகத கண்டன் சாஸ்தா கோயில் ௯௯: என்று கூறினார்.