CATEGORIES
Categories
அதிசயப் பிறவி அக்க மகாதேவி!
ஆழ்ந்த பக்தர்களில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இருந்த னர்; இருக்கின்றனர்.
குமார ஞானதந்திரம்!
கந்தரனுபூதி-சக்தி வழிபாடு!
தாளச் சக்கரத்தில் ஆடல் மகளிர்!
கூடலை வேலனாட்டம் குறித்தும், முதற்சங்கம் எனும் உருவாக்கியது குறித்தும் கடந்த அத்தியாயத்தில் விவரித்திருந்தோம்!
அடைக்கலம் தந்து காக்கும் கூத்தூர் அய்யனார்!
ஓவ்வொரு குடும்பத்தினருக்கும் குலதெய்வ வழிபாடென்பது மறுக்க முடியாத ஒன்று. வடமாவட்ட கிராமங்களில் பெரும்பாலான மக்கள் அய்யனார், கருப்பையா, பச்சையம்மன், முனியப்பர், மதுரை வீரன், பூமலையப்பர், முத்தையா, அக்னிவீரன், ஆகாசக் கருப்பு, குள்ளக்கருப்பு, நொண்டிக்கருப்பு, அங்காளம்மன், திரௌபதையம்மன், பாஞ்சாலியம்மன் போன்ற தெய்வங்களைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டுவருகிறார்கள். அதேபோல், தென்மாவட்டங்களில் சுடலை மாடசாமி, பதினெட் டாம்படிக் கருப்பு போன்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள். போரில் வீரமரணமடைந்த தங்கள் குடும்பத்தினருக்கு நடுகல் நட்டு, அவர்களையும் குலதெய்வங்களாக வழிபடுகிறார்கள்.
ஆனந்த நிலையருளும் ஆவடுதுறை கோமுக்தீஸ்வரர்!
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச்செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள் என்கிறார் வள்ளுவர்.
பாபாவின் அற்புதங்கள்!
நம் சாயி சொந்தங்களில் சில சொந்தங்கள் கொரோனா' என்னும் கொடிய நோய் வந்து விடுமோ என்கிற பயத்தில் இருக் கிறார்கள். பொதுவாகவே, நமது சாயி பக்தர்கள் நம்பிக்கைக்கும், தைரியத்திற்கும் பெயர்பெற்று, மற்றவர்களுக்கும் நம்பிக்கை யூட்டும் நற்செயலை செய்து வருகிறார்கள்.
நடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம்!
பிரம்மிப்பூட்டும் தொடர்!
ஒளியாய்ச் சுடரும் பேரறிவாளன்!
தற்காலத்தில் தனிமனித ஒழுக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணம் நாம் கற்கவேண்டிய தாய்வழிதாய் மொழிக் கல்வியை முடிந்தளவு சிதைத்து விட்டோம்.
அக்டோபர் மாத ராசி பலன்கள்!
ஜோதிடபானு அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
அக்டோபர் மாத எண்ணியல் பலன்கள்!
உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பான ஆடைகள், சிவந்த பழங்கள் தானம் நன்று.
பாபாவின் அற்புதங்கள்!
தனி மனிதனின் பிரார்த்தனை அந்த மனிதனின் குறிக்கோளை அடைய வழிசெய்கிறது. ஆனால், சமுதாயம் செய்யும் பிரார்த்தனையோ சமுதாயமே உயர, உய்ய வகை செய்கிறது. அன்னதானம் பரிமாறுபவருக்கு உண்ண உணவு கிடைப்பதுபோல், விளக்கேற்றியவருக்கும் சேர்த்து ஒளி கிடைப்பதுபோல், மற்றோருக்காக நாம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனையும் நிறைவேறுகிறது.
துயர் தீர்க்கும் திருவோண பூஜை!
திருவோணம் திருமாலின் நட்சத்திரம். பெரியாழ்வார் திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என திருவோணத்தில் பிறந்தோரின் பெருமையைப் பாடுகிறார். மேலும், பெரியாழ்வார், கண்ணனின் பிறப்பைக் குறிக்கும் போது அத்தத்தின் பத்தானால்' எனச் சொல்கிறார். ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து பத்தாவது நட்சத்திரமாக வருவது திருவோணம். கண்ணன் பிறந்த ரோகிணி இந்த ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து பின்னோக்கி எண்ணினால் பத்தாவதாக வருவது. கம்சன் கண்ணனுடைய நட்சத்திரத்தை அறியகூடாதென புதிர்போடுகிறார் ஆழ்வார்.
முதற்சங்கம் எனும் கூடல்!
ஆதிமனிதர்கள் குழுக்களாகச் சேர்ந்து வேட்டையாடி வாழக் கற்றுக்கொண்ட நாள் முதலே, வேல் என்னுடம் கூ ரிய ஆயுதத்தை நீண்ட மரத்தண்டத்தின் நுனியில் பொருத்தி தங்களது பாதுகாப்பு ஆயுதமாக்கிக் கொண்டனர். அவர்கள், இரவு நேரங்களில் கொடிய மிருகங்களிட மிருந்தும், மழை மற்றும் குளிர் காற்றிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மலைப் பகுதி களிலிருந்த பாறைக் குகை களையே தங்களது இருப்பிடமாக வைத்துக் கொண்டனர்.
ஸ்ரீராகவேந்திர விஜயம்
27 இரண்டாம் பாகம்
தீவினைகள் அனைத்தும் தீர்க்கும் தென்புலத்தார் வழிபாடு!
மனித வாழ்க்கையை நெறிப்படுத்த வழிபாடு மிகவும் அவசியம். அதிலும் பித்ருக்கள் வழிபாடு மிக மிக அவசியமான ஒன்றாகும். நம் கண்ணிற்கு புலப்படும் மற்றும் புலப்படாத அனைத்து நற்சக்திகளும் வழிபாட்டிற்கு உகந்தவை தானே? அவ்வாறிருக்க பித்ருக்கள் வழிபாட்டை ஏன் பிரதானப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். பித்ருக் கள் தொடர்பான பல்வேறு களை இந்த கட்டுரை யில் பார்க்கலாம்.
தன்னை உணர்ந்தால் இன்பம் பெருகும்!
குழந்தையாய்ப் பிறந்ததும், யார் நம்மைப் படைத்தது? யாருக்காகப் பிறந்திருக்கிறோம்? நாம் ஏன் பிறந்தோம் என்று நமக்கு நாமே சிந்திக்கமாட் டோம். குழந்தைப் பருவத்தில், நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மைப் பற்றி யார் என்ன பேசினாலும் அதனைப் பற்றி யோசிப்பதில்லை.
செப்டம்பர் மாத ராசி பலன்கள்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஆட்சியாக இருக்கிறார்.
செப்டம்பர் மாத எண்ணியல் பலன்கள்!
இந்த மாதம் முழுவதுமே மிக நல்ல பலன்கள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும்.
சிங்கப் பெருமாளின் சினம் தணித்த சிவபெருமான்!
அரியும் சிவனும் ஒன்றென்பது ஆன்றோர் வாக்கு!
குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதி சக்தி வழிபாடு!
பாரத நாடு எண்ணற்ற தவப்புதல்வர்களைப் பெற்றுள்ளது. நாயன்மார்கள், ஆழ்வார்கள் தொடங்கி, அருட்திரு சுவாமி சிவானந்தர், காஞ்சிப் பெரியவர்வரை எத்தனையோ அருளாளர்கள் இப்பூமியில் பிறந்து, மக்களுக்கு நல்வழிகாட்டிச் சென்றுள்ளனர். இவ்வரிசையில் தமிழகம் கொண்ட பெரும் பயனாக அருணகிரி நாதர் திருவண்ணாமலையில் பிறந்து, தமிழ்க் கடவுள் முருகன் மீது பல்வேறு பாடல்களைப் பாடினார். இவர், முருகனே அடியெடுத்துக்கொடுத்த திருப்புகழ் தொடங்கி, வேல் வகுப்பு, வாள் வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, கந்தரலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தரனுபூதி என்று முருகனின் மீது இயற்றிய பாடல்கள் அளவில்லாதது.
கண்ணனின் இதயக் கோவில்!
நீல தல மாதவார் ஆலயம் ஒடிஸ்ஸா மாநிலத்தில் இருக்கிறது. நயாகர் மாவட்டத்திலுள்ள காந்திலோ என்னும் ஊரிலிருக்கும் இக்கோவிலில் கிருஷ்ணர் குடிகொண்டிருக்கிறார்.
உலகில் உத்தமன் யார்?
ஆதிசங்கரர் வகுத்த அறுசமயக் கொள்கைகளில் வைணவமும் ஒன்று. வைணவத்தின் தலைவனாக விளங்கும் ஸ்ரீ மன் நாராயணனை சங்ககாலத் தமிழர்கள் வழிபட்டுள்ளனர் என்பதை சங்க இலக்கியங் கள் மூலம் அறியலாம். தொல் காப்பியத்தில் மாயோன் மேய காடுறை உலகமும் என்னும் தொடர் வருகிறது. திருமாலை மாயோன் என அழைத்தனர். காடும் காடு சார்ந்த நிலமுமான முல்லை நிலத்தின் தலைவனாகத் திருமாலைப் போற்றினார்கள்.
இன்னதென்று அறியாததேன்?
வர்தா புயல் வந்தது; நிஃபா வைரஸ் வந்தது; எபோலா வைரஸ் வந்தது. இதற் கெல்லாம் முன்னோட்டமாக சுனாமியெனும் பேரழிவு வந்தது. இப்படி பல எதிர்மறை (negative) நிகழ்வுகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.
காக்கும் கந்தன் கவசம்!
சொற்கள் மிக வலிமை வாய்ந்தவை. 'அ'கர 'உ'கர 'ம'கார எழுத்துகளின் சேர்க்கையான 'ஓம்' எனும் சொல்லின் பேராற்றல் ஆன்மிக உலகம் அறிந்த ஒன்று. நவீன அறிவியலாரும் இதனைக் குறித்து ஆராய்ந்து வியக்கிறார்கள். பேரண்டம் தோன்றிய போது உண்டான ஓசை'ஓம்' எனப்படுகிறது.
மரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்!
வங்கக்கடல் அலையாடும் தங்கத் தமிழகத்தின் கடலோர மாவட்டமாம் கடலூர் மாவட்டத்திலுள்ள ஆதமங்கலத்தில் தேவாரப் பாடல்பெற்ற சிவபெருமான் அருளாட்சி செய்கிறார். நீர்வளம், நிலவளம் நிறைந்த இந்த கிராமத்தில் அன்னை ஆதிபராசக்தியான அமிர்தவல்லி அம்பாளும், பரம் பொருளான இறைவன் அமிர்தகடேஸ்வரரும் விரும்பிக் குடிகொண்டுள்ளனர். இக்கோவிலைப் புதுப்பித்து, 12-2-2020 அன்று மகாகும்பாபிஷேகத்தை வெகுவிமரிசையாக அறநிலையத்துறை அனுமதியுடன், காவல்துறை அதிகாரிகளின் ஆதரவுடன் ஆதமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சாத்தநத்தம் கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து நடத்தியுள்ளனர்.
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
சித்தர்தாசன் சுந்தர்ஜி
ராமரும் அனுமனும்!
மகாவிஷ்ணுவுக்குக் குடையாகவும் ஆசனமாகவும் விளங்குபவர் ஆதிசேஷன். விஷ்ணு அமர்ந்த, சயனித்த கோலத்தில்தான் ஆதிசேஷனைக் காணமுடியும்.
கலியை விரட்டும் ஒரு நாமம் ராமா என்னும் திருநாமம்!
பலரும் எப்பொழுது பார்த்தாலும் கஷ்டம் கஷ்டம்' என்று துன்பத்தையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். துன்பமென்பது சொல்லிக்கொண்டு வராது.
பாதம் பணிவோம்!
ராமபிரான், சீதை மற்றும் லட்சுமணனுடன் வனவாசம் சென்றபோது, யாசகன் வேடத்தில் வந்த இராவணன், சீதையைக் கடத்திச் சென்றுவிட்டான்.
ராமரும் அனுமனும்!
மகாவிஷ்ணுவுக்குக் குடையாகவும் ஆசனமாகவும் விளங்குபவர் ஆதிசேஷன். விஷ்ணு அமர்ந்த, சயனித்த கோலத்தில் தான் ஆதிசேஷனைக் காணமுடியும்.