CATEGORIES
Categories
திருச்சிற்றம்பலம்
விமர்சனம்
உணர்ச்சி வயப்படும் ரசிகர்கள்! -நடிகை தமன்னா
ஆரம்பத்தில் சில தோல்விகளைக் கண்டதமன்னா, நியூமராலஜி படி தனது பெயரில் சில எழுத்துக்களை சேர்த்துக் கொண்டாராம். இது ஏன் என்று கேட்டால் எல்லாம் ஒரு நம்பிக்கை தான் என்று சிரிக்கிறார். அதோடு இந்த மில்க் பியூட்டி அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேரப் போவதாக தகவல் பறக்கிறது.
பகீர் கிளப்பும் யூ-டியூப் போதனைகள்!
இணையத்தில் சாமான்யரும் சர்வ சாதாரணமாக பயன்படுத்துவது யூ டியூப்பைத்தான். அது தான் பலருக்கு ஞானம் தரும் போதி மரமாகவும் இருக்கிறது.
பல்ப் வாங்கிய பா.ஜ.க.?
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே கொடி, ஒரே தலைவர் என்ற சித்தாந்தத் திணிப்பு எவ்வகையிலும் ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. ஆனால் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கிறது. அதற்காக எந்த குறுக்கு வழியிலும் செல்லத் தயார் என்று கட்சியினரே சொல்லும் அளவுக்கு அதிகார மமதையில் மோடி ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடாவர்
மிகப்பெரிய தொழிலதிபரின் மகனான டாக்டர் சலீம் ரஹ்மான் காரில் வைத்து எரித்துக் கொல்லப்படுகிறார். உடற்கூராய்வு மற்றும் தடவியல் நிபுணரான போலீஸ் சர்ஜன் பத்ராவிடம் (அமலாபால்) இந்த கேஸ் வருகிறது.
அமைதிக்குப் பின் புயல்!
தமிழ் (ஈழத்) தலைவன் கதை-46
புதுமைக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும்! -நித்யா மேனன்
தென்னிந்திய திரையுலகில் நடிக்கத் தெரிந்த நடிகையாக வலம் வரும் நடிகை நித்யா மேனன், லாக்டவுன் சமயத்தில் தனி யூடியூப் சேனல் தொடங்கினார். மலையாள நடிகர் ஒருவருடன் காதல் உறவில் இருப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சமீபத்தில் செய்தி கசிந்தது. இதுபற்றிய கேள்விகளுடன் அவரை சந்தித்தால் பதில்கள் வேகமாக வந்துவிழுகிறது.
‘காற்றோட்டம்' நல்லது!
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்
முறையற்ற கருக்கலைப்புகள்: பயமுறுத்தும் பால்யத் திருமணங்கள்!
குடும்ப உறவுகள் மேன்மை பெறுவதற்கும், வாழ்க்கை வளமாக இருக்கவும் நம் சமூகம்பல்வேறு கட்டுப்பாடுகள், மரபுகளை பின்பற்றி வருகிறது. ஆனால் இன்றுள்ள சூழல்நமக்கு பெரும் அச்சத்தை அளிக்கிறது. கலாச்சார சீரழிவில் மனித உறவுகள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
புதுசா இப்போ பிறந்திருக்கேன்! -அமலா பால்
ஓ.டி.டி. ஹீரோயின் என்றால் அமலாபாலை சொல்லலாம். அந்தளவுக்கு ஓ.டி.டி.யில் அமலாபால் படங்கள் வரிசை கட்டுகின்றன. தமிழில் 'விக்டிம்' ஆந்தாலஜியில் நடித்திருந்தவர் அடுத்து சொந்தமாக தயாரித்த ‘கடாவர்' படம் ஓ.டி.டி.யில் வெளிவருகிறது. அவருடன் அழகிய சிட்சாட்.
ஷாக் அடிக்கும் மின்சாரம்...
பேக் அடிக்கும் பி.எஸ்.என்.எல்.!
விருமன்
விமர்சனம்
ராஷ்மிகாவோட எனர்ஜி பிடிக்கும்! - துல்கர் சல்மான்
மலையாளத்தை தாண்டி, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடிப்பில் முத்திரை பதித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியாகியுள்ள சீதா ராமம் படம், வெகுஜன ரசிகர்களின், விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. அவருடன் அழகிய உரையாடல்.
சாதனை எம்.எல்.ஏ.!
கேரளாவை சேர்ந்த கே.எம்.மாணி, பாலா தொகுதி எம்.எல்.ஏ.,வாக அரைநூற்றாண்டு காலம் பணியாற்றி சாதனை படைத்திருந்தார்.
எண்ணித்துணிக
விமர்சனம்
ஆபாசத்தை அள்ளி இறைக்கும் சமூக வலைத்தள விளம்பரங்கள்?
பத்திரிகைகள், ஊடகங்களுக்கு மாற்றாக வந்த சமூக வலைத்தளங்கள் இன்று விளம்பரத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அதுவும், கட்டுப்பாடற்ற வகையில் கண்ட, கண்ட விளம்பரங்களும் கண்களை ஆக்கிரமிக்கின்றன.
நிஜ வாழ்க்கையில் நான் ரொமான்டிக்! - மிருணாள் தாகூர்
சின்னத்திரை நட்சத்திரங்கள் பெரிய திரையில் பெரிதாக வரவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே அந்தக் கனவு நனவாகிறது.
ஊக்க மருந்து அரசியல்... வாய்ப்பை இழக்கும் வீரர்கள்!
சாதனை புரிய துடிப்பவர்களுக்கு சோதனைகளும் உண்டு வேதனைகளும் உண்டு. அதை எல்லாம் நேர்வழியில் தாண்டி ஓடினால்தான் மங்காத புகழ் வெளிச்சத்தில் தங்க முடியும்.
என்னை சுற்றி என்ன நடக்குதுன்னு கவனிப்பேன்! - தனுஷ்
நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட்டை கடந்து ஹாலிவுட் வரை சென்று விட்டார். அடுத்து திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இலங்கையில் சீன கப்பல்; உளவுக் கதை!
இந்தியாவும் சீனாவும் சுமார் ஆறு தசாப்தங்களாக சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் பரிவர்த்தனை செய்து வருகின்றன.
80,000பிரசவங்கள் பார்த்த சத்தியவதி எம்.பி!
விசாகப்பட்டினத்தில் இயங்கி வரும் ஆந்திர மருத்துவக்கல்லூரியை 1923-ஆம் ஆண்டு சென்னை மாகாண முதல்வர் பனகல் ராஜா திறந்து வைத்தார்.
குருதி ஆட்டம்
விமர்சனம்
டிரெண்டை பாலோ பண்றேன்!
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில்... பெரியஹிட் கிடைக்காததால் தெலுங்குக்கு போன சுரபி, தொடர்ந்து கவர்ச்சியான படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, அனைத்து மொழி ரசிகர்களையும் கிறங்கடித்து வருகிறார்.
மேடையில் மட்டும் தமிழ்; இந்தி திணிப்பை தடுப்பது யார்?
தமிழ் சான்றோர் சிலர் சேர்ந்து 'தினம் ஒரு திருக்குறள்' என்ற நிகழ்ச்சியை ஒரு காலத்தில் தொடங்கினார்கள். இன்றும் அதை பின்பற்றுவது யாரென்றால், ஈலோகத்தில் நம் பாரத பிரதமர் மோடி மட்டும்தான். ஆம், மேடையில் ஏறினாலே அவருக்கு அப்படி ஒரு குறள் பற்று, தமிழ் பாசம் பீறிட்டு கிளம்பிவிடுகிறது.
செயற்கைகோளுக்கு சவால்விடும் விண்வெளி குப்பைகள்!
குப்பை, குப்பை ... எங்குகாணும் குப்பை.மக்கும் குப்பை, மக்கா குப்பைகளால் மண்ணுலகை நாசமாக்கும் மனித மேதைகள் விண்ணுலகை மட்டும் விட்டுவைப்பார்களா? அறிவியல் கண்டுபிடிப்புகளால் ஆகாய வீதியின் அழகை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.
வாரியர்
உயிரைக் காப்பாற்றும் ஒரு டாக்டர், ரவுடிகளை நையப்புடைக்கும் போலீசாக மாறினால் என்னாகும் என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
இரட்டை இலை, மூன்றுதலை..
அ.தி.மு.க. பிரிந்துகிடக்கிறது. இன்னும் உடைந்துவிடவில்லை என்ற ஆறுதல் மட்டுமே இப்போது உண்மை தொண்டர்களுக்கு மிச்சமாக இருக்கிறது. அது உடைந்துவிட்டால் தமிழ்நாட்டு அரசியலில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும் என்பது அரசியல் விமர்சகர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இரவின் நிழல்
வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் ஒரு மனிதன், தான் கடந்து வந்த பாதையை ரீவைண்ட் செய்து பார்ப்பதை புதிய பாணியில் சொல்லியிருக்கிறது படம்.
ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும்!! - கீர்த்தி ஷெட்டி
வாரியார் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அடி எடுத்து வைக்கும் கீர்த்தி ஷெட்டி, அடுத்து சூர்யா ஜோடியாக 'வணங்கான்' மூலம் தமிழில் நேரடியாக களமிறங்குகிறார். அவருடன் ஒரு பேட்டி.
அரசியலில... இது சாதாரணமணிபா...
கேரளா முழுவதும் பதற்றத்தை உச்சப்படுத்தியுள்ளது