CATEGORIES
Categories
உடல் நலனுக்கு எலுமிச்சை ஜூஸ்!
உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை உள்ளவர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் எலுமிச்சை ஜூஸ் அருந்தலாம்.
உடல் உறுப்புகளைப் பாதிக்கும் சர்க்கரை நோய்!
நாடு முழுவதும் சுமார் 70 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், இந்தியாதான் உலகில் சர்க்கரை நோயின் 'தலைநகரம்' என அழைக்கப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே அறிகுறிகள் காட்ட தொடங்கிவிடும். ஏற்படும் போது அதிக கவனம் செலுத்துதல் அவசியம்.
மனிதமுக விநாயகர்!
திருவாரூர் மாவட்டம், திருவாரூர்மயிலாடுதுறை சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூந்தோட்டம் சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 4 கிலோமீட்டர் சென்றால் செதலபதி முக்தீஸ்வரர் கோவிலில் மனித முகத்துடன் கூடிய விநாயகரை தரிசிக்கலாம்.
மகிழ்ச்சி பொங்கும் ஹோலி!
வட நாட்டில் ஹோலி மார்ச் மாதம் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் சோட்டா ஹோலி என அழைக்கின்றனர். அன்று அரக்கி ஹோலிகாவை எரியூட்டுகின்றனர்.
பெண்மையும் தாய்மையும்!
மனிதனுக்கு மட்டும் பெண்கள் வழிகாட்டி இல்லை. தெரியாதவர்கள் தான் பெண் புத்தி பின் புத்தி என்பார்கள்.
பெண்மையே நீ வாழ்க!
பெண்மையே நீ வாழ்க!
பூக்கூடை
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த முப்பத்தொன்பது வயது ஆள், பனிரெண்டு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்துள்ளான்.
பூமியைத் தாக்கும் மின்னல்கள்!
பூமியைத் தாக்கும் மின்னல்கள்!
நம்மால் புரிந்து கொள்ள முடியாத புதிர், மூளை!
இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் புரியாத, புதிரான விஷயமாக மூளை இருக்கிறது.
பங்குனி உத்திரம்!
பங்குனி உத்திரம். நிறைந்த முகூர்த்த நாள். இதன் சிறப்பு என்னவென்றால் தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற சிறப்பான திருநாள்.
நந்தாதேவி முதல் காட்டுப்பள்ளி வரை!
அண்மைக்கால பேரிடர்கள் பேரதிர்ச்சி தரத்தக்கவையாக இருக்கின்றன.
திறமைக்கு நிறம் தடையில்லை
நாட்டியக் கலைஞம் திருமதி வேலியால்
திருமணத் தடை நீக்கும் சென்னை காளிகாம்பாள்
காளிகாம்பாள் திருக்கோவிலில் ஸ்ரீ சக்கரம் பிரதிட்டை செய்யப் பெற்று இருப்பதால் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும் எனும் போது திருமணத் தடை விலகாமலா போய்விடும்.
குழந்தை வளர்ப்பு: குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா?
ஒரு பெண் தாய் ஆகிறாள் என்றால் முதலில் அவள் நினைப்பது என்னவாக இருக்கும் என்றால் தன்னுடைய குழந்தை சிவப்பாகவும் நல்ல அழகாகவும் பிறக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
செயலின் பிரதிபலன்!
ஜென் மாஸ்டர் ஒருவர் அவரது சீடர்களுக்கு, அன்றைய போதனையில் அவரவரின் செயல்களுக்கான பிரதிபலனை பற்றி விவரித்து கொண்டிருக்கையில், அதனை ஒரு கதையின் மூலம் விளக்க நினைத்து, கதையை சொல்ல ஆரம்பித்தார். அது விவசாயி ஒருவர் 1 பவுண்டு வெண்ணெயை ஒரு ரொட்டிக் கடைக்காரருக்கு விற்று வந்தார்.
சமையல் மேஜை
மதுரையைச் சேர்ந்த ச.பாக்யலட்சுமி மோகன், மதுரை மின்சார இலாகாவில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கணவரும் மின்சார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரு மகன்கள். சமையல் கலையில் நிபுணர். இவருடைய கைப்பக்குவத்தில் பூ போன்ற இட்லி மற்றும் வகை வகையான சட்னிகளை விருந்தினர்கள் மகிழ்ந்து சாப்பிட்டு பாராட்டுவார்களாம். பெண்மணிக்கு அவர் தந்துள்ள சமையல் குறிப்புகள் சில.
உடலை குளிர்விக்கும் முலாம்பழம்!
கோடை காலம் நம்மை பாடாய்படுத்தும் காலமாகும். சூரியனின் வெம்மையான கதிர்கள், அனல்காற்று, தாகம், வெப்பம், எரிச்சல் போன்றவை கோடையில் நம்மை வாட்டும் பிரச்சனைகளாகும். கோடையை வெல்வதற்கு நாம் பல்வேறு வழிமுறைகளை கைக்கொள்கிறோம். பல்வேறு உணவுகள், பழங்கள், பானங்கள் இவற்றை பயன்படுத்தி கோடையை சமாளிக்கிறோம். அவ்வகையில் முலாம்பழம் ஒரு சிறந்த பழமாகும். இப்பழம் நாவறட்சியை நீக்கி, நமது உடலை குளிர்விப்பதில் இதற்கு ஈடாக வேறொரு பழம் இல்லை.
குழந்தைகளுக்கு வெள்ளிப்பாத்திரம் பயன்படுத்தலாமா?
இன்று பல வித விதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தாலும், வெள்ளி பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க சில மருத்துவ காரணங்கள் உள்ளன.
உயர்கல்வி வேலைவாய்ப்பு: உயர் மின்னழுத்தப் பொறியியல் படிப்பு!
பொறியியல் படிப்பில் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் இளங்கலை மூன்றாண்டு பட்டப் படிப்பு உள்ளது. இப்படிப்பின் பயன் எனக் கூறப்படுவது இது.
ஆந்திர மண்ணின் ஊட்டி மதனப்பள்ளி ஹார்ஸ்லி குன்று!
ஆந்திர மண்ணில் மதனப்பள்ளி நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள ஹார்ஸ்லி குன்று மிகவும் புகழ் மிக்க கோடைக்கால மலை வாழிடமாகும். கோடைக் காலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆரோக்கியம் தரும் கடுகு எண்ணெய்!
கடுகும் அதிலிருந்து தயாரிக்கப்படும் கடுகு எண்ணெய்யும் சமையலுக்கு மட்டுமே பயன்படுகின்றன எனவும், இதயத்தை பலப்படுத்த மட்டுமே உதவும் எனவும் மட்டுமே நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடுகு எண்ணெய்க்குள் ஏராளமான அழகு ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன என்பது தெரிந்து கொள்வோம்.
ஆதரவற்றோருக்கு காப்பகம் அமைப்பேன்! - நிமேஷிகா
கண்ணான கண்ணே' சீரியலில் 'மீரா' 'வான நிமேஷிகா.
புற்று நோயை உண்டாக்கும் படுக்கை அறைப் பொருட்கள்!
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் ஆரோக்கியதை நிணயிக்கிறது. அந்த வகையில் நாம் படுக்கை அறையில் பயன்படுத்தக் கூடிய பலவித பொருட்கள் நமக்கு புற்று நோயை ஏற்படுத்துமாம்.
மனைவிக்காக நிலவில் நிலம் வாங்கிய கணவன்!
நிலவில் ஒரு துண்டு நிலமாவது வாங்கலாம் என்பது செல்வந்தர்கள் பலரது அயராத கனவு. காரணம், அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஆனால், அதை தனது மனைவிக்காக சாதித்திருக்கிறார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா.
பளிச் கண் பார்வைக்கு இயற்கை காய்கனிகள்!
பளிச் கண் பார்வைக்கு இயற்கை காய்கனிகள்!
மனதை ஒருநிலைப்படுத்து!
ஜப்பானில் ஒரு புகழ்பெற்ற ஜென் குரு இருந்தார். அவருக்கு சுவோ என்று ஒரு சீடர். அவர் நல்ல ஆசிரியரும்கூட.
மன அழுத்தம்-தூக்கமின்மைக்கு மருந்தில்லா சிகிச்சை!
நம் வாழ்வில் அதிக ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கிறோம். சிறுவர் ஆயினும் பெரியவர் ஆயினும் ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு, வெவ்வேறு ஆசைகள்.
நேர்மறை - எதிர்மறை எண்ணம்!
ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதை பழக்கம் உள்ளவன். எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை மிரட்டி பணம் வாங்கி குடித்துக்கொண்டே இருப்பான். பிறருக்கு தொல்லை கொடுத்து இன்பம் பெறுவான். மற்றவன் நல்லவனாக, சமூகத்தில் மதிக்கப்படுபவனாக, நல்ல குடும்ப தலைவனாக இருந்தான்.
பல் கறைகளை எளிதாக நீக்கும் வழிகள்!
ஒரு கைப்பிடியளவு ஸ்ட்ராபெர்ரியை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் காலையில் பல் துலக்கியவுடன், அரைத்து வைத்த ஸ்ட்ராபெர்ரியில் சிறிதளவு எடுத்து லேசாக தேய்த்து வாய் கொப்பளியுங்கள். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்தால் பற்களில் உள்ள கறையை எளிதாக நீக்கலாம்.
பனிப்பாறை உடைவதால் தொடரும் ஆபத்து!
தெற்கு அட்லான்டிக் பெருங்கடலில் மிதந்து பயணித்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட பனிப்பாறையில், சில பெரிய விரிசல்கள் ஏற்பட்டு உடைந்திருப்பதாக செயற்கைக் கோள் படத்தில், காட்டுகிறது. பனிப்பாறையில் இருந்து உடைப்பட்ட சிறு பனிப்பாறைகள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்வதையும் பார்க்க முடிகிறது.