CATEGORIES
Categories
பண மேனேஜ்மென்ட் செய்ய....
“தனிமையில் இருக்கும் பெண் தன் வாழ்க்கையை எளிதாக சமாளிக்க சில யோசனைகள்...”
டச்சு சாக்லேட்
டச்சு சாக்லேட்
டெக்னிக்கை சாதகமாக்கி கொண்டு அந்தரங்கமான வாழக்கையில் தலையிடுவது....
"கடுமையான பாதுகாப்பு என்ற பெயரில் டெக்னிக்கை கொண்டு வர விரும்பும் அரசாங்கத்தின் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்படுவார்களோ...”
செக்ஸ் போராட்டம்!
“பெண்களுக்கு எதிராக இயற்றப்படும் சட்டத்திற்கு எதிராக வெளிநாட்டின் பெண்கள் போராடும் விதம் பற்றி தெரிந்து கொள்வோம்.”
சொந்தம் மலரும்!
“பிரியாவின் தாய் விவாகரத்து ஆனவர் என்பதும் இப்போது தாயின் வாழ்வில் ஒரு ஆண் நுழைந்திருப்பதும் பிரியாவுக்கு தெரியும். ஆனால் பிரியா செய்த ஒரு செயலை யாருமே எதிர்பார்க்கவில்லை .''
சந்தோஷம்!
"தந்தையின் மறைவிற்குப் பிறகு வீட்டின் முழு பொறுப்பும் பாயலின் தோளில் விழுந்தது. அவள் ஏன் ஏமாற்றப்பட்டது போல் உணர்ந்தாள்....''
கேக்ஸ் & குக்கீஸ்
கேக்ஸ் & குக்கீஸ்
குழந்தைகளின் படிப்பு செலவை சமாளிப்பது எப்படி?
“ஒரு தாய் கூட குழந்தையின் கல்விக்காக முதலீடு செய்து அதற்கு நல்லதொரு எதிர்காலத்தை தர முடியும்.'
குளிர் காலங்களில், குழந்தையின் சரும பராமரிப்பு!
“குளிர் காற்று குழந்தையின் சருமத்தின் மிருதுத்தன்மையை பறித்து கொள்ளாதிருக்க இந்த உபாயத்தை கையாளுங்கள்.”
காதலர்கள் தனிமையில் சந்திக்கும் போது...
"காதலர்கள் பொது இடங்களில் தனிமையில் சந்திக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.”
உண்மை நட்பு!
"பல வருடங்களுக்குப் பிறகு அருண் தன் பழைய காதலி ரிதுவை சந்தித்தான். சில நாட்களிலேயேரிது அருணின் மனைவி சீமாவின் நெருங்கிய தோழியாகி விட்டாள். பிறகு ஒரு நாள் ரிது அருணை தனியாக சந்திக்க அழைத்தாள்.”
என் மகன்!
"கபீர் தன் மகன் வினயிடம் அளவிற்கு அதிகமான அன்பை வைத்திருந்தான். ஆனால் அவன் தனக்குப் பிறந்தவன் அல்ல என்று தெரிய வந்த போது...”
உதடுகளை பாதுகாக்க டிப்ஸ்!
“அழகிய உதடுகளை பெற அவைகளை பராமரிப்பது மிக மிக அவசியம். ”
இமோஷனல் அப்யூஸ்!
“ஆண்களின் உணர்வுகளை பற்றி அறிந்து கொள்ளாமல் பெண்கள் அவர்களை இழிவாக நடத்த காரணங்கள்...”
ஆண்களுக்கு அதிக வயதுள்ள பெண்களை பிடிப்பதேன்!
"வயது அதிகமுள்ள பெண்களை ஏன் ஆண்கள் விரும்புகின்றனர். நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.''
ஃபேஸ் க்ரீமை எப்படி தேர்வு செய்வது?
நமக்கு பிடித்த ஃபேஸ் க்ரீமை பயன்படுத்திய பின்னும் க்ளோ வருவதில்லை . ஆகையால் ஸ்கின்னிற்கு ஏற்றவாறு ஃபேஸ் க்ரீம் பயன்படுத்த வேண்டும்.
வெளிநாட்டில் நல்ல விருந்தினராக நடந்து கொள்வது எப்படி?
"நன்னடத்தைகள் மூலம் நீங்கள் வெளிநாட்டில் விரும்பத்தக்கதொரு விருந்தாளியாக மட்டுமல்லாமல் நல்ல மனிதனாகவும் இருப்பதற்கான வழிகள்."
புத்தாண்டு தினம் உருவான வரலாறு!
புத்தாண்டு தினம் பிறந்த வரலாற்றினை இந்த கட்டூரையில் பாப்போம்
மக்களின் அரசியலில் நானும் ஒருவன்- கமல்ஹாசன்!
“கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகி விட்டன. இது பற்றி அவரது கருத்துக்கள்.”
புது வருடத்திய ஃபிட்னெஸ் ஃபார்முலா!
புதிய வருடத்தில் நான் ஃபிட்டாக தோன்ற வேண்டும்.
முதல்முறை டேட்டிங் செல்லும்போது...
ஸ்வேதாவின் உற்சாகத்திற்கு அளவே இல்லை. அனிமேஷுடன் முதல் முறையாக டேட்டிங் செல்கிறாள்.
பிரைடல் ஹேர் ஸ்டைல்
“கேசம் அழகாகவும், அடர்ந்தும் காணப்படாவிட்டால் எந்த ஹேர் ஸ்டைலும் பொருந்தாது. ஆகையால் திருமணத்திற்கு முன் உங்களது ஹேருக்கு எவ்வளவு கேர் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்...''
பட்டு துணிகளை பற்றி தெரிந்து கொள்வோம்!
“பட்டு உடை மற்றும் துணி வகைகளை தேர்வு செய்ய மற்றும் அவற்றை பராமரிப்பு செய்வது பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.”
தமிழனின் தேசிய விழா!
"தமிழர்களின் முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகையாகும். அப்பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்று கட்டுரையில் காண்போம்."
குளிர்காலத்தில் இப்படி வயிற்றை ஃபிட் ஆக வைக்கவும்!
“வின்டர் சீசன் உணவு ஜீரணிக்க கூடிய வகையில்தான் உள்ளது என்றாலும் அதை சீராக வைத்திருக்க சில விவரங்களை கவனிக்க வேண்டும்.''
கீற்று!
“சுமித்துக்கும், ஷிகாவுக்கும் இடையிலான கௌரவம் மற்றும் தன்மானத்திற்கு அப்படி என்ன இழுக்கு வந்து விட்டது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின.”
பண்டிகை நாட்களில் பீரியட்ஸ் பிரச்சனை ஏற்பட்டால்...
"மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் பண்டிகை காலத்தில் ஒரு தடையாக மாறினால் இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.''
நீங்கள் அதிக எடை உள்ளவரா?
“உங்கள் சைஸுடன் எடையும், டென்ஷனும் கூடுகிறதா? அப்படியென்றால் வாருங்கள் இதை வெல்ல வழி தேடுவோம்?”
கணவனும் மனைவியின் வேலைகளில் இணைந்து செயல்படலாமே!
“வீட்டு வேலையில் கை தேர்ந்தவராக கணவனை எப்படி மாற்றுவது. நீங்கள் வீட்டில் இல்லாத போது கணவன் தன் வேலையை யாரையும் எதிர்பாராமல் தானே செய்து கொள்ள எப்படி பழக்குவது?”
உயர்சாதியை பற்றிய தவறான கர்வம் கெடுதலானது!
“ஒரு பக்கம் நாம் சந்திரனை அடைவது பற்றி பேசுகிறோம். மறுபக்கம் சாதியவாதத்தை விஷம் போல பரப்பி வருகிறோம். இப்படிப்பட்ட கெடுதலான பழக்க வழக்கத்துக்கு காரணம் யார்...?"