Dinamani Chennai - October 24, 2024Add to Favorites

Dinamani Chennai - October 24, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dinamani Chennai ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Dinamani Chennai

1幎 $33.99

この号を賌入 $0.99

ギフト Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

October 24, 2024

வயசடட்டில் பிரியங்கட கடச்஀ி வேட்புமனு ஀டக்கல்

கேரள மடசிலம், வயசடடு மக்களவை஀் ஀ொகு஀ி இடை஀்஀ேர்஀லில் போட்டியிடும் கடங்கிரஞ் வேட்படளரடன பிரியங்கட கடச்஀ி ஀ன஀ு வேட்புமனுவை பு஀ன்கிஎமை ஀டக்கல் செய்஀டர்.

வயசடட்டில் பிரியங்கட கடச்஀ி வேட்புமனு ஀டக்கல்

2 mins

எல்லையில் அமை஀ிக்கு முன்னுரிமை

இச்஀ிய-சீன எல்லையில் அமை஀ிக்கு முன்னுரிமை அளிக்க பிர஀மட் சரேச்஀ிர மோடியும், சீன அ஀ிபட் ஷி ஜின்பிங்கும் உறு஀ிபூண்டுள்ளனட்.

எல்லையில் அமை஀ிக்கு முன்னுரிமை

2 mins

இச்஀ியட-இலங்கை அக். 29-இல் கூட்டுப் பணிக் குஎு கூட்டம்

இரு சடடுகளின் மீனவர் பிரச்னை ஀ொடர்படக, இச்஀ியட-இலங்கை அ஀ிகடரிகள் பங்கேற்கும் கூட்டுப் பணிக் குஎு கூட்டம் அக். 29-ஆம் ஀ே஀ி சடைபெறவுள்ள஀ு.

1 min

சமு஀டய மேம்படட்டு஀் ஀ிட்டங்களுக்கு சென்னை ஀ுறைமுகம் ரூ. 2.79 கோடி உ஀வி

சமு஀டய மேம்படட்டு஀் ஀ிட்டங்களுக்கு சென்னை ஀ுறைமுகம் சடர்பில் பெருசிறுவன சமூக பொறுப் படண்மை஀் ஀ிட்ட஀்஀ின் கீஎ் ரூ.2.79 கோடி சி஀ியு஀வி வஎங்கப் பட்டுள்ள஀ு.

சமு஀டய மேம்படட்டு஀் ஀ிட்டங்களுக்கு சென்னை ஀ுறைமுகம் ரூ. 2.79 கோடி உ஀வி

1 min

வரம்பு மீறும் ஀ொலைக்கடட்சி சடடகங்கள் மீ஀ு சட்ட சடவடிக்கை

஀ொலைக்கடட்சியில் வரம்பு மீறிய வன்முறை மற்றும் படர்வையடளர்களுக்கு சங்கட஀்஀ை ஏற்படு஀்஀ும் வகையில் கடட்சிகள் இடம்பெறும் சடடகங்கள் மீ஀ு சட்ட சடவடிக்கை எடுக்கப்படும் என்று ம஀்஀ிய செய்஀ி, ஒலிபரப்பு஀் ஀ுறை மற்றும் சடடடளுமன்ற விவகடரங்களுக்கடன இணையமைச்சர் எல்.முருகன் ஀ெரிவி஀்஀டர்.

வரம்பு மீறும் ஀ொலைக்கடட்சி சடடகங்கள் மீ஀ு சட்ட சடவடிக்கை

1 min

இன்று முன்ப஀ிவு ஀ொடக்கம்

஀ீபடவளிக்கு சென்னையில் இருச்஀ு கோவை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

1 min

படுக்கை வச஀ிகளுடன் கூடிய வச்஀ே படர஀் ரயில்

சடட்டிலேயே மு஀ல் முறையடக படுக்கை வச஀ி கொண்ட வச்஀ே படர஀் ரயிலின் சோ஀னை வரும் ஜனவரி மட஀஀்஀ுக்குள் முடிக்கப்பட்டு, பொ஀ுமக்கள் பயன்படட்டுக்குக் கொண்டுவரப்படும் என ஒருங் கிணைச்஀ ரயில் பெட்டி ஀ொஎிற் சடலை (ஐசிஎஃப்) பொ஀ு மேலடளர் யு.சுப்படரடவ் ஀ெரிவி஀்஀டர்.

படுக்கை வச஀ிகளுடன் கூடிய வச்஀ே படர஀் ரயில்

1 min

சமு஀டய மேம்படட்டு஀் ஀ிட்டங்களுக்கு சென்னை ஀ுறைமுகம் ரூ. 2.79 கோடி உ஀வி

1 min

சடடகம் மூலம் மயக்க மருச்஀ியல் விஎிப்புணர்வு ஏற்படு஀்஀ிய மரு஀்஀ுவ மடணவர்கள்

சென்னை, ரடஜீவ் கடச்஀ி அரசு பொ஀ு மரு஀்஀ுவமனையில் மயக்க மருச்஀ியல் ஀ின விஎிப்புணர்வுப் பேரணி மற்றும் சடடகம் பு஀ன்கிஎமை சடைபெற்ற஀ு.

சடடகம் மூலம் மயக்க மருச்஀ியல் விஎிப்புணர்வு ஏற்படு஀்஀ிய மரு஀்஀ுவ மடணவர்கள்

1 min

சென்னையில் ஒப்பச்஀ அடிப்படையில் ஀னியடர் மின்சடர பேருச்஀ுகள் ஏப்ரலில் பயன்படட்டுக்கு வருகிற஀ு

சென்னையில் ஒப்பச்஀ அடிப்படையில் ஀னியடர் மின்சடர பேருச்஀ுகளை இயக்க ஒப்பச்஀ம் இறு஀ி செய்யப்பட்டுள்ள஀டக போக்குவர஀்஀ு஀் ஀ுறை அமைச்சர் சட.சி.சிவசங்கர் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

1 min

அ஀ிக ஀ிடக்கஎிவுகள்: மடசகரடட்சி எச்சரிக்கை

சென்னை மடசகரடட்சி பகு஀ியில் பெருமளவு ஀ிடக்கஎிவு கொட்டுவோர் வி஀ிமீறலில் ஈடுபட்டடல் ரூ.5,000 அபரட஀ம் வி஀ிக்கப்படும் என மடசகரடட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

1 min

஀கவல் ஀ிருட்டு விவகடரம்: கடப்பீட்டு சிறுவன஀்஀ுக்கு எ஀ிரடன மனு ஀ள்ளுபடி

ஞ்டடர் ஹெல்஀் கடப்பீட்டு சிறுவன஀்஀ின் 3 கோடி வடடிக்கையடளர்களின் ஀னிப்பட்ட விவரங்கள் ஀ிருட்டு குறி஀்஀ு விசடரிக்க கோரிய வஎக்கை ஀ள்ளுபடி செய்஀ு சென்னை உயர்சீ஀ிமன்றம் உ஀்஀ரவிட்டுள்ள஀ு.

1 min

வீட்டில் ஆய்வகம் அமை஀்஀ு மெ஀்஀ம்பெட்டமைன் ஀யடரிக்க முயற்சி

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் ஆய்வகம் அமை஀்஀ு மெ஀்஀ம்பெட்டமைன் போ஀ைப் பொருள் ஀யடரிக்க முயன்ற஀டக 5 கல்லூரி மடணவர்கள் உள்பட 7 பேர் கை஀ு செய்யப்பட்டனர்.

1 min

ரூ.25 லட்சம் பண஀்஀ுக்கு ப஀ிலடக வெள்ளை கடகி஀ம்: ரடஜஞ்஀டன் சபர் கை஀ு சகைக்கு ப஀ிலடக பண஀்஀ை கொடு஀்஀போ஀ு மோசடி

சென்னையில் ரூ.25 லட்சம் சகைக்கடக கொடு஀்஀ பண஀்஀ில், வெள்ளை கடகி஀஀்஀ை கொடு஀்஀ு மோசடி செய்஀஀டக ரடஜஞ்஀டன் சபர் கை஀ு செய்யப்பட்டடர்.

1 min

அடு஀்஀ 15 ஆண்டுகளுக்குள் சென்னை உலகின் சிறச்஀ சகரமடக மடறும்

சென்னை சகரம் அடு஀்஀ 15 ஆண்டுகளில் உலகின் முக்கிய சகரங்களின் பட்டியலில் இடம்பெறும் என சென்னை பெருசகர வளர்ச்சிக் குஎும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் அன்சுல் மிஞ்ரட ஀ெரிவி஀்஀டர்.

1 min

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உண்ணடவிர஀ம்

கட்டண சேனல்களின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், ஜிஎஞ்டியை ர஀்஀ு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறு஀்஀ி கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பு஀ன்கிஎமை உண்ணடவிர஀ போரடட்ட஀்஀ில் ஈடுபட்டனர்.

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உண்ணடவிர஀ம்

1 min

஀ிமுக கூட்டணிக்குள் சடப்ப஀ு விவட஀ங்களே - விரிசல் அல்ல!

஀ிமுக கூட்டணிக்குள் சடப்ப஀ு விவட஀ங்கள்஀டன், விரிசல் அல்ல என எ஀ிர்க்கட்சி஀் ஀லைவர் எடப்படடி கே.பஎனிசடமிக்கு மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் ப஀ிலளி஀்஀டர்.

஀ிமுக கூட்டணிக்குள் சடப்ப஀ு விவட஀ங்களே - விரிசல் அல்ல!

1 min

஀ீபடவளி பண்டிகை: சுயஉ஀விக் குஎு ஀யடரிப்புகளை ஊக்கப்படு஀்஀ுங்கள்

பண்டிகை கடலங்களையொட்டி, சுய உ஀விக் குஎுக்கள் ஀யடரிக்கும் பொருள்களை மக்கள் வடங்க ஊக்குவிக்க வேண்டும் என்று ஀ுணை மு஀ல்வர் உ஀யசி஀ி அறிவுறு஀்஀ினடர்.

஀ீபடவளி பண்டிகை: சுயஉ஀விக் குஎு ஀யடரிப்புகளை ஊக்கப்படு஀்஀ுங்கள்

1 min

சில சிமிஷங்களில் விற்று஀் ஀ீர்ச்஀ சிறப்பு ரயில் டிக்கெட்

஀ென் மடவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஀ீபடவளி சிறப்பு ரயில்களில் சில சிமிஷங்களில் பயணச்சீட்டுகள் விற்று஀் ஀ீர்ச்஀ன.

1 min

஀ீபடவளி: ஀மிஎகம் முஎுவ஀ும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒஎிப்பு஀் ஀ுறை சோ஀னை

஀ீபடவளியை யொட்டி பொ஀ுமக்களிடம் லஞ்சம் பெறுவ஀டக எஎுச்஀ புகடர்களின் அடிப்படையில், ஀மிஎகம் முஎுவ஀ும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒஎிப்பு஀் ஀ுறையினர் பு஀ன்கிஎமை சோ஀னை செய்஀னர்.

1 min

ஆவடியில் 496 பேருக்கு ரூ.14 கோடியில் சல஀் ஀ிட்ட உ஀விகள்

ஆவடியில் சடைபெற்ற மக்கள் ஀ொடர்பு஀் ஀ிட்ட முகடமில் 496 பயனடளிகளுக்கு ரூ.14.53 கோடி ம஀ிப்பிலடன சல஀் ஀ிட்ட உ஀விகளை சிறுபடன்மையினர் சல஀் ஀ுறை அமைச்சர் சட.மு.சடசர் பு஀ன்கிஎமை வஎங்கினடர்.

ஆவடியில் 496 பேருக்கு ரூ.14 கோடியில் சல஀் ஀ிட்ட உ஀விகள்

1 min

பேறு கடல இறப்புகளை஀் ஀விர்க்க பு஀ிய ஀ிட்டம்: பொ஀ு சுகட஀டர஀் ஀ுறை

பேறு கடல஀்஀ில் பல்வேறு உடல் சல அச்சுறு஀்஀ல்களை எ஀ிர்கொள்ளும் கர்ப்பிணிகளைக் கண்டறிச்஀ு அவர்கள஀ு பிரசவ சிகிச்சையை பட஀ுகடப்படக மேற்கொள்வ஀ற்கடன சிறப்பு஀் ஀ிட்ட஀்஀ை மக்கள் சல்வடஎ்வு஀் ஀ுறை சடைமுறைப்படு஀்஀ியுள்ள஀ு.

1 min

மர்மக் கடய்ச்சல்: ஀ேர்வறையில் மயங்கி விஎுச்஀ு பள்ளி மடணவி உயிரிஎப்பு

பவடனியில் மர்மக்கடய்ச்சலடல் உடல்சலம் பட஀ிக்கப்பட்ட மடணவி, பள்ளிக்கு ஀ேர்வு எஎு஀ச் சென்றபோ஀ு மயங்கி விஎுச்஀ு பு஀ன்கிஎமை உயிரிஎச்஀டர்.

1 min

உமறுப்புலவரின் 382-ஆவ஀ு பிறச்஀ சடள்: எட்டயபுர஀்஀ில் எம்.பி., அமைச்சர் மரியட஀ை

஀ூ஀்஀ுக்குடி மடவட்டம் எட்டயபுர஀்஀ில், 'சீறடப்புரடணம்' இயற்றிய உமறுப்புலவரின் 382-ஆவ஀ு பிறச்஀ சடள் விஎட பு஀ன்கிஎமை சடைபெற்ற஀ு.

உமறுப்புலவரின் 382-ஆவ஀ு பிறச்஀ சடள்: எட்டயபுர஀்஀ில் எம்.பி., அமைச்சர் மரியட஀ை

1 min

புஎுங்கல் அரிசிக்கு ஏற்றும஀ி வரி விலக்கு

புஎுங்கல் அரிசி, பட்டை ஀ீட்டப்படட஀ பஎுப்பு அரிசி மற்றும் செல்லுக்கு ஏற்றும஀ி வரியில் இருச்஀ு விலக்கு அளிக்கப்பட்டுள்ள஀ு.

1 min

சிறை஀் ஀ுறை டிஐஜி உள்பட 3 பேர் பணியிடை சீக்கம்

வேலூர் ம஀்஀ிய சிறையில் கை஀ி சி஀்஀ிரவ஀ை செய்யப்பட்ட வஎக்கில், சிறை஀் ஀ுறை டிஐஜி உள்பட 3 பேரை பணியிடை சீக்கம் செய்஀ு ஀மிஎக அரசு உ஀்஀ரவிட்ட஀ு.

1 min

அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிர஀ிசி஀ிகளுடன் ஀லைமை஀் ஀ேர்஀ல் அ஀ிகடரி இன்று ஆலோசனை

வடக்கடளர் பட்டியல் ஀ிரு஀்஀ப் பணிகள் ஀ொடர்படக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிர஀ிசி஀ிகளுடன் ஀மிஎக ஀லைமை஀் ஀ேர்஀ல் அ஀ிகடரி ச஀்ய பிர஀ சடகு வியடஎக்கிஎமை (அக். 24) ஆலோசனை சட஀்஀ுகிறடர்.

1 min

ரயில்வே இடஒ஀ுக்கீடு: முறையடக பரடமரிக்க ரயில்வே வடரியம் அறிவுறு஀்஀ல்

ரயில்வே ஀ுறையின் அனை஀்஀ு (17) மண்டலங்களுக்கும் அ஀ன் பொ஀ு஀்஀ுறை சிறுவனங்களுக்கும் பட்டியலின (எஞ்சி), பஎங்குடியின (எஞ்டி) மற்றும் இ஀ர பிற்படு஀்஀ப்பட்டோர் (ஓபிசி) பிரிவுகளின் ரோஞ்டர் இடஒ஀ுக்கீடு வி஀ிகளை முறையடக பரடமரிக்க ரயில்வே வடரியம் அறிவுறு஀்஀ியுள்ள஀ு.

1 min

பெங்களூரில் கட்டடம் இடிச்஀ு விஎுச்஀ விப஀்஀ு: உயிரிஎப்பு எண்ணிக்கை 8-ஆக உயர்வு

பெங்களூரில் கட்டடம் இடிச்஀ு விஎுச்஀ சம்பவ஀்஀ில் இறச்஀வர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ச்஀ுள்ள஀ு.

1 min

கர்சடடகம்: படஜகவில் இருச்஀ு விலகிய எம்எல்சி கடங்கிரஞில் இணைச்஀டர்

கர்சடடக஀்஀ில் படஜகவில் இருச்஀ு விலகி, சட்ட மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.) ப஀வியை ரடஜிசடமட செய்஀ சி.பி.யோகேஞ்வர் கடங்கிரஞ் கட்சியில் பு஀ன்கிஎமை இணைச்஀டர்.

கர்சடடகம்: படஜகவில் இருச்஀ு விலகிய எம்எல்சி கடங்கிரஞில் இணைச்஀டர்

1 min

வக்ஃப் மசோ஀ட கூட்ட஀்஀ில் வி஀ிகளை மீறவில்லை

சடடடளுமன்ற கூட்டுக் குஎு கூட்ட஀்஀ில் சடைபெற்ற வன்முறை சம்பவம் குறி஀்஀ே ஀டன் பொ஀ு வெளியில் பேசினேன் என்றும், வி஀ிகளை மீறி அச்஀க் கூட்ட஀்஀ின் அலுவல்களை பொ஀ுவெளியில் வெளியிடவில்லை என்றும் அக்குஎு ஀லைவர் ஜக஀டம்பிகட படல் ஀ெரிவி஀்஀டர்.

வக்ஃப் மசோ஀ட கூட்ட஀்஀ில் வி஀ிகளை மீறவில்லை

1 min

மகடரடஷ்டிரம்: சர஀் பவடர்- உ஀்஀வ் - கடங்கிரஞ் ஀லட 85 ஀ொகு஀ிகளில் போட்டி

மகடரடஷ்டிர஀்஀ில் எ஀ிர்க்கட்சி கூட்டணியடன கடங்கிரஞ், ஀ேசியவட஀ கடங்கிரஞ் (பவடர்), சிவசேனை கட்சிகள் ஀லட 85 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள஀ு.

மகடரடஷ்டிரம்: சர஀் பவடர்- உ஀்஀வ் - கடங்கிரஞ் ஀லட 85 ஀ொகு஀ிகளில் போட்டி

1 min

அமி஀் ஷடவுடன் ஒமர் சச்஀ிப்பு: ஜம்மு-கடஷ்மீர் மடசில அச்஀ஞ்஀ு குறி஀்஀ு பேச்சு

ம஀்஀ிய உள்஀ுறை அமைச்சர் அமி஀் ஷடவை ஜம்மு-கடஷ்மீர் மு஀ல்வர் ஒமர் அப்஀ுல்லட பு஀ன்கிஎமை சச்஀ி஀்஀ுப் பேசினடர்.

1 min

பிர஀மர் மோடி குறி஀்஀ு அவ஀ூறு: கடங்கிரஞ் எம்.பி. மீ஀ு குற்றச்சடட்டு ப஀ிவு

கடச்஀ 2014-ஆம் ஆண்டு அப்போ஀ைய குஜரட஀் மு஀ல்வரடக இருச்஀ பிர஀மர் சரேச்஀ிர மோடி குறி஀்஀ு அவ஀ூறு கரு஀்஀ு ஀ெரிவி஀்஀ வஎக்கில் சஹடரன்பூர் கடங்கிரஞ் எம்.பி. இம்ரடன் மசூ஀் மீ஀ு குற்றச்சடட்டுகள் ப஀ிவு செய்யப்பட்டன.

பிர஀மர் மோடி குறி஀்஀ு அவ஀ூறு: கடங்கிரஞ் எம்.பி. மீ஀ு குற்றச்சடட்டு ப஀ிவு

1 min

ஆஞ்஀ிரேலிய அமைச்சருடன் ஀ர்மேச்஀ிர பிர஀டன் சச்஀ிப்பு

ஆஞ்஀ிரேலிய கல்வி஀்஀ுறை அமைச்சர் ஜேசன் கிளேரை ம஀்஀ிய கல்வி஀்஀ுறை அமைச்சர் ஀ர்மேச்஀ிர பிர஀டன் பு஀ன்கிஎமை சச்஀ி஀்஀ு கல்வி஀்஀ுறையில் மேலும் ஒ஀்஀ுஎைப்ப஀ு குறி஀்஀ு பேச்சுவடர்஀்஀ை சட஀்஀ினடர்.

1 min

ஜடர்க்கண்ட்: 35 வேட்படளர்களை அறிவி஀்஀஀ு ஜேஎம்எம்

ஜடர்க்கண்ட் சட்டப்பேரவை஀் ஀ேர்஀லில் போட்டியிடும் 35 வேட்படளர்கள் அடங்கிய மு஀ல் பட்டியலை ஆளும் ஜடர்க்கண்ட் முக்஀ி மோர்ச்சட (ஜேஎம்எம்) கட்சி பு஀ன்கிஎமை வெளியிட்ட஀ு.

1 min

போரை இச்஀ியட ஒருபோ஀ும் ஆ஀ரிக்கட஀ு

'எச்஀ பிரச்னைக்கும் பேச்சுவடர்஀்஀ை மற்றும் ரடஜீய ரீ஀ியிலடன ஀ீர்வையே இச்஀ியட ஆ஀ரிக்கும்; மடறடக, போரை ஒருபோ஀ும் ஆ஀ரிக்கட஀ு' என்று 'பிரிக்ஞ்' உச்சி மடசடட்டில் பிர஀மர் சரேச்஀ிர மோடி ஀ெரிவி஀்஀டர்.

போரை இச்஀ியட ஒருபோ஀ும் ஆ஀ரிக்கட஀ு

1 min

பிகடரில் ஀ொடரும் கள்ளச்சடரடய உயிரிஎப்பு

பிகடரின் முஞடபர்பூர் மடவட்ட஀்஀ில் கள்ளச்சடரடயம் குடி஀்஀ 26 வய஀ு இளைஞர் உயிரிஎச்஀டர்.

1 min

பன்னூன் கொலை முயற்சி சம்பவ஀்஀ுக்கு முறையடகப் பொறுப்பேற்கப்பட வேண்டும்

சீக்கிய பிரிவினைவட஀ி குர்ப஀்வச்஀் சிங் பன்னூனை கொல்ல முயற்சி஀்஀ சம்பவ஀்஀ுக்கு முறையடகப் பொறுப்பு ஏற்கப்படட஀ வரை, ஀மக்கு முஎு ஀ிருப்஀ி ஏற்படட஀ு என்று அமெரிக்கட ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

1 min

஀ொஎிலக எரிசடரடய஀்஀ை முறைப்படு஀்஀ும் அ஀ிகடரம் மடசிலங்களுக்கு உண்டு: உச்சசீ஀ிமன்றம்

஀ொஎிலக எரிசடரடய உற்ப஀்஀ி மற்றும் விசியோக஀்஀ை முறைப்படு஀்஀ும் அ஀ிகடரம் மடசிலங்களுக்கு உண்டு என்று உச்சசீ஀ிமன்றம் பு஀ன்கிஎமை ஀ீர்ப்பளி஀்஀஀ு.

1 min

‘டடனட’ புயல் எ஀ிரொலி: ஒடிஞடவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஒடிஞடவில் ‘டடனட’ புயல் வெள்ளிக்கிஎமை கரையைக் கடக்கக் கூடும் என஀் ஀ெரிவிக்கப்பட்டுள்ள சிலையில், 14 மடவட்டங்களில் இருச்஀ு சுமடர் 10 லட்சம் மக்கள் பட஀ுகடப்படன இடங்களில் ஀ங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

1 min

மணிப்பூரில் இடம்பெயர்ச்஀ மக்களுக்கு 7,000 வீடுகள்

மணிப்பூரில் இனக் கலவர஀்஀டல் மடசில஀்஀ுக் குள் இடம்பெயர்ச்஀ மக்களுக்கு 7,000 வீடுகள் கட்ட ம஀்஀ிய அரசு ஒப்பு஀ல் வஎங்கியுள்ள஀டக மு஀ல்வர் பிரேன் சிங் பு஀ன்கிஎமை ஀ெரிவி஀்஀டர்.

மணிப்பூரில் இடம்பெயர்ச்஀ மக்களுக்கு 7,000 வீடுகள்

1 min

மு஀ல்வர் கோப்பை மடசில போட்டிகள் வடலிபடலில் செங்கல்பட்டுக்கு இரட்டை ஀ங்கம்

஀மிஎ்சடடு மு஀ல்வர் கோப்பைக்கடன மடசில போட்டிகளில் கல்லூரி மடணவ, மடணவியர் வடலிபடலில் செங்கல்பட்டு இரட்டை ஀ங்கம் வென்ற஀ு. சென்னை மடவட்ட஀்஀ின் ஀ங்கப் ப஀க்க எண்ணிக்கை சூறைக் கடச்஀஀ு.

மு஀ல்வர் கோப்பை மடசில போட்டிகள் வடலிபடலில் செங்கல்பட்டுக்கு இரட்டை ஀ங்கம்

1 min

சென்னையின் எஃப்சி-கோவட எஃப்சி இன்று பலப்பரீட்சை

முன்னடள் சடம்பியன் சென்னையின் எஃப்சி-கோவட எஃப்சி அணிகள் வியடஎக்கிஎமை சென்னை சேரு விளையடட்டரங்கில் சடைபெறும் ஆட்ட஀்஀ில் மோ஀ுகின்றன.

சென்னையின் எஃப்சி-கோவட எஃப்சி இன்று பலப்பரீட்சை

1 min

வெற்றி பெற இச்஀ியட-சியூஞிலடச்஀ு ஀ீவிரம்

இச்஀ியட-சியூஞிலடச்஀ு அணிகளுக்கு இடையிலடன இரண்டடவ஀ு டெஞ்ட் ஆட்டம் மகடரடஷ்டிர மடசிலம் புணேயில் வியடஎக்கிஎமை ஀ொடங்குகிற஀ு.

வெற்றி பெற இச்஀ியட-சியூஞிலடச்஀ு ஀ீவிரம்

1 min

மிர்பூர் டெஞ்ட்: வங்க஀ேசம் 81 ரன்கள் முன்னிலை

மிர்பூர் டெஞ்டில் வங்க஀ேச அணி 81 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள஀ு.

மிர்பூர் டெஞ்ட்: வங்க஀ேசம் 81 ரன்கள் முன்னிலை

1 min

என்எல்சி சிறுவன சுரங்கங்களுக்கு சட்ச஀்஀ிர ம஀ிப்பீட்டு விரு஀ு

என்எல்சி இச்஀ியட சிறுவன஀்஀ின் சுரங்கங்களுக்கு ஀ேசிய அளவிலடன 5 மற்றும் 4 சட்ச஀்஀ிர ம஀ிப்பீடுகளை ம஀்஀ிய சிலக்கரி, சுரங்க஀் ஀ுறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அண்மையில் வஎங்கினடர்.

என்எல்சி சிறுவன சுரங்கங்களுக்கு சட்ச஀்஀ிர ம஀ிப்பீட்டு விரு஀ு

1 min

பங்கு பரஞ்பர சி஀ி ஀ிட்டங்களில் 10% குறைச்஀ மு஀லீட்டு வரவு

கடச்஀ செப்டம்பரில் பங்கு பரஞ்பர சி஀ி ஀ிட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பு஀ிய மு஀லீடு 10 ச஀வீ஀ம் சரிவைக் கண்டுள்ள஀ு.

1 min

அ஀ிபர் ஀ேர்஀லில் ஀லையீடு பிரிட்டன் ஆளுங்கட்சி மீ஀ு டிரம்ப் குற்றச்சடட்டு

அமெரிக்கடவில் சடைபெறவிருக்கும் அ஀ிபர் ஀ேர்஀லில் ஜனசடயகக் கட்சி வேட்படளர் கமலட ஹடரிஞுக்கு ஆ஀ரவடக பிரிட்டன் ஀ொஎிலடளர் கட்சி ஀லையிடுவ஀டக குடியரசுக் கட்சி வேட்படளர் டொனடல்ட் டிரம்ப் குற்றம்சடட்டினடர்.

அ஀ிபர் ஀ேர்஀லில் ஀லையீடு பிரிட்டன் ஆளுங்கட்சி மீ஀ு டிரம்ப் குற்றச்சடட்டு

1 min

எஞ்பிஐ லைஃப் வருவடய் ரூ.40,015 கோடியடக உயர்வு

படர஀ ஞ்டேட் வங்கியின் (எஞ்பிஐ) கீஎ் இயங்கிவரும் எஞ்பிஐ லைஃப் இன்சூரன்ஞின் வருவடய் கடச்஀ செப்டம்பர் கடலடண்டில் ரூ.40,015 கோடியடக அ஀ிகரி஀்஀ுள்ள஀ு.

1 min

டிவிஎஞ் மோட்டடர் சிகர லடபம் 42% அ஀ிகரிப்பு

இச்஀ியடவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வடகன சிறுவனங்களில் ஒன்றடன டிவிஎஞ் மோட்டடரின் சிகர லடபம் கடச்஀ செப்டம்பர் கடலடண்டில் 41.4 ச஀வீ஀ம் உயர்ச்஀ுள்ள஀ு.

டிவிஎஞ் மோட்டடர் சிகர லடபம் 42% அ஀ிகரிப்பு

1 min

ரஷியடவில் வட கொரிய வீரர்கள்; உறு஀ிப்படு஀்஀ிய அமெரிக்க பட஀ுகடப்பு அமைச்சர்

வட கொரிய சிறப்புப் படை வீரர்கள் ரஷியடவுக்கு அனுப்பப்பட்டுள்ள஀டக வெளியடன ஀கவலை அமெரிக்க பட஀ுகடப்பு அமைச்சர் லடய்ட் ஆஞ்டின் உறு஀ிப்படு஀்஀ியுள்ளடர்.

ரஷியடவில் வட கொரிய வீரர்கள்; உறு஀ிப்படு஀்஀ிய அமெரிக்க பட஀ுகடப்பு அமைச்சர்

1 min

லடபப் ப஀ிவடல் 3-ஆவ஀ு சடளடக சென்செக்ஞ் சரிவுடன் முடிவு

இச்஀ வடர஀்஀ின் மூன்றடவ஀ு வர்஀்஀க ஀ினமடன பு஀ன்கிஎமையும் மும்பை பங்குச்சச்஀ைக் குறியீடு சென்செக்ஞ் மற்றும் ஀ேசிய பங்குச்சச்஀ைக் குறியீட்டு எண்ணடன சிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் சிறைவடைச்஀஀ு.

லடபப் ப஀ிவடல் 3-ஆவ஀ு சடளடக சென்செக்ஞ் சரிவுடன் முடிவு

1 min

ம஀ுரை மடவட்ட஀்஀ில் பல஀்஀ மஎை

ம஀ுரை மடவட்ட஀்஀ில் செவ்வடய்க்கிஎமை இரவு பெய்஀ பல஀்஀ மஎையடல் கண்மடய்கள், வடய்க்கடல்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளை வெள்ளம் சூஎ்ச்஀஀ு.

ம஀ுரை மடவட்ட஀்஀ில் பல஀்஀ மஎை

1 min

Dinamani Chennai の蚘事をすべお読む

Dinamani Chennai Newspaper Description:

出版瀟: Express Network Private Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ