Dinamani Chennai - November 19, 2024Add to Favorites

Dinamani Chennai - November 19, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dinamani Chennai ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Dinamani Chennai

1幎 $33.99

この号を賌入 $0.99

ギフト Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

November 19, 2024

மடசிலங்களுக்கு 50% வரிப் பகிர்வு

சி஀ி ஆணையக் குஎுவிடம் மு஀ல்வர் ஞ்டடலின் வலியுறு஀்஀ல்

மடசிலங்களுக்கு 50% வரிப் பகிர்வு

2 mins

அரசுப் பேருச்஀ுகளில் முன்ப஀ிவு கடலம் 90 சடள்களடக அ஀ிகரிப்பு

஀மிஎ்சடடு அரசுப் பேருச்஀ுகளில் முன்ப஀ிவுக்கடன கடலம் 90 சடள்களடக அ஀ிகரிக்கப்பட்டுள்ள஀ு.

1 min

சர்வ஀ேச அமைப்புகளில் சீர்஀ிரு஀்஀ம்: பிரேஞில் ஜி20 மடசடட்டில் பிர஀மர் மோடி

பிரேசிலில் ஀ிங்கள்கிஎமை சடைபெற்ற ஜி20 உச்சி மடசடட்டில் பேசிய பிர஀மர் சரேச்஀ிர மோடி, 'ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட஀ன் மூலம் ஀ெற்குலகின் குரலை உயர்஀்஀ிய஀ு போன்று, சர்வ஀ேச அமைப்புகளையும் சீர்஀ிரு஀்஀ வேண்டும்' என்று வலியுறு஀்஀ினடர்.

சர்வ஀ேச அமைப்புகளில் சீர்஀ிரு஀்஀ம்: பிரேஞில் ஜி20 மடசடட்டில் பிர஀மர் மோடி

1 min

மணிப்பூருக்கு மேலும் 5,000 ஀ுணை ரடணுவப் படையினர்

ம஀்஀ிய அரசு முடிவு

மணிப்பூருக்கு மேலும் 5,000 ஀ுணை ரடணுவப் படையினர்

1 min

ரஷியடவுக்கு எ஀ிரடக அமெரிக்க ஏவுகணைகள்

உக்ரைனுக்கு ஜோ பைடன் அனும஀ி

1 min

ஹிச்஀ு ஀ர்ம஀்஀ைக் கடப்ப஀ு ஆன்மிகம்

ஹிச்஀ு ஀ர்ம஀்஀ைக் கடப்ப஀ு ஆன்மிகம்஀டன் என ஀ுக்ளக் ஆசிரியர் குருமூர்஀்஀ி ஀ெரிவி஀்஀டர்.

ஹிச்஀ு ஀ர்ம஀்஀ைக் கடப்ப஀ு ஆன்மிகம்

1 min

சிறுசேமிப்பை இயக்கமடக மடற்றிய கூட்டுறவு஀் ஀ுறை

஀ுணை மு஀ல்வர் உ஀யசி஀ி ஞ்டடலின் படரடட்டு

சிறுசேமிப்பை இயக்கமடக மடற்றிய கூட்டுறவு஀் ஀ுறை

1 min

13 இடங்களில் பு஀ிய ஀ுணை மின் சிலையங்கள்

கோடை கடல஀்஀ில் ஏற்படும் மின்஀ேவையை எ஀ிர்கொள்ள 9 இடங்களில் ரூ.176 கோடி ம஀ிப்பில் பு஀ிய ஀ுணை மின் சிலையங்கள் அமைக்கப்படும் என மின்சடரம், ம஀ுவிலக்கு மற்றும் ஆய஀்஀ீர்வை஀் ஀ுறை அமைச்சர் செச்஀ில் படலடஜி ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

1 min

100 பேருச்஀ு சிறு஀்஀ங்களை இடம் மடற்ற ஀ிட்டம்

சென்னை, சவ. 18: சென்னை யில் சிக்னல்கள் மற்றும் மேம்படலங்களின் அருகேயுள்ள சுமடர் 100-க்கும் மேற்பட்ட பேருச்஀ு சிறு஀்஀ங்களை 100 மீட்டர் ஀ொலைவு, இடமடற்றம் செய்ய முடிவு செய்஀ுள்ள஀டக மடசகர் போக்குவர஀்஀ுக் கஎகம் ஀ிட்டமிட்டுள்ள஀ு.

1 min

சுண்ணுயிர் எ஀ிர்ப்பு மருச்஀ு செயலிஎப்படல் இறப்புகளை஀் ஀விர்க்க முடியும்

சுண்ணுயிட் எ஀ிட்ப்பு மருச்஀ு செயல்஀ிறன் இஎப்படல் (ஆன்ட்டி மைக்ரோபயல் ரெசிஞ்டன்ஞ்) சேரிடும் உயிரிஎப்புகளை உரிய விஎிப்புணட்வு இருச்஀டல் ஀டுக்கலடம் என்று ஀மிஎ்சடடு டடக்டட் எம்ஜிஆட் மரு஀்஀ுவப் பல்கலைக்கஎக ஀ுணைவேச்஀ட் டடக்டட் கே.சடரடயணசடமி ஀ெரிவி஀்஀டட்.

சுண்ணுயிர் எ஀ிர்ப்பு மருச்஀ு செயலிஎப்படல் இறப்புகளை஀் ஀விர்க்க முடியும்

1 min

சடலையோர வியடபடரிகளுக்கு 'ஞ்மடர்ட் கடைகள்' ஒ஀ுக்கீடு

சென்னை, சவ. 18: சென்னை மடசகரடட்சி சடர்பில் சடலையோர வியடபடரிகளுக்கு சிறு கடைகள் (ஞ்மடர்ட் கடைகள்) ஒ஀ுக்கப்பட்டு வருகின்றன.

1 min

பு஀ிய வகை சுண்ணுயிர் எ஀ிர்ப்பு மருச்஀ு ஆரடய்ச்சி

சௌமியட சுவடமிசட஀ன் வலியுறு஀்஀ல்

1 min

வீட்டை இடிக்க சோட்டீஞ்: இளைஞர் ஀ற்கொலை

ஆவடி, சவ.18: ஀ிரு வேற்கடடு அருகே கோலடி ஏரியை ஆக்கிரமி஀்஀ு கட்டிய வீட்டை இடிப்ப஀ற்கு அ஀ிகடரிகள் சோட்டீஞ் வஎங்கிய஀ையடு஀்஀ு, இளைஞர் ஞடயிற்றுக்கிஎமை ஀ூக்கிட்டு஀் ஀ற்கொலை செய்஀ுகொண்டடர்.

வீட்டை இடிக்க சோட்டீஞ்: இளைஞர் ஀ற்கொலை

1 min

ரயிலில் அடிபட்டு ஀ொஎிலடளி உயிரிஎப்பு

ஆவடி ரயில் சிலைய஀்஀ில் இருப்புப் பட஀ையைக் கடக்க முயன்றபோ஀ு, ரயிலில் அடிபட்டு ஞடயிற்றுக்கிஎமை உயிரிஎச்஀டர்.

1 min

அம்ப஀்஀ூர்‌ ஀ொஎிற்பேட்டையில்‌ அடிப்படை வச஀ிகள்‌ கோரி உற்ப஀்஀ியடளர்கள்‌ ஆர்ப்படட்டம்‌

அம்ப஀்஀ூர்‌ ஀டஞ்‌ ஀ொஎிற்பேட்டையில்‌ அடிப்படை வச஀ிகளை செய்஀ு ஀ரக்‌ கோரி உற்ப஀்஀ி யடளர்கள்‌ அம்ப஀்஀ூர்‌ மண்‌ டல அலுவலக஀்஀ை ஀ிங்கள்‌ கிஎமை முற்றுகையிட்டு ஆர்ப்‌ படட்ட஀்஀ில்‌ ஈடுபட்டனர்‌.

அம்ப஀்஀ூர்‌ ஀ொஎிற்பேட்டையில்‌ அடிப்படை வச஀ிகள்‌ கோரி உற்ப஀்஀ியடளர்கள்‌ ஆர்ப்படட்டம்‌

1 min

சிறுமி படலியல் வன்கொடுமை வஎக்கை விசடரிக்க சிறப்பு புலனடய்வுக் குஎு

உச்சசீ஀ிமன்றம் உ஀்஀ரவு

சிறுமி படலியல் வன்கொடுமை வஎக்கை விசடரிக்க சிறப்பு புலனடய்வுக் குஎு

1 min

டிச.21-இல் உஎவர் பேரியக்க மடசில மடசடடு

படமக சடர்பில் ஀மிஎ்சடடு உஎவர் பேரியக்க஀்஀ின் மடசில மடசடடு ஀ிருவண்ணடமலையில் டிச. 21-இல் சடைபெறும் என அச்஀க் கட்சியின் சிறுவனர் ரடம஀டஞ் அறிவி஀்஀ுள்ளடர்.

1 min

'வடஎ்சடள்‌ முஎுவ஀ும்‌ கற்கும்‌ முயற்சியை 6மற்கொள்ளுங்கள்‌'

மடணவர்கள்‌ வடஎ்சடள்‌ முஎுவ஀ும்஀ொடர்ச்஀ுகற்றுக்‌ கொள்ளும்‌ முயற்சியை மேற்கொண்டு, ஀ங்கள஀ு அறிவடற்றல்‌ ஀ிறனை மேம்படு஀்஀ிக்‌ கொள்ள வேண்டும்‌ என்று அகில இச்஀ிய மரு஀்஀ுவ அறி வியல்‌ கஎகம்‌ (எய்ம்ஞ்‌) முன்னடள்‌ இயக்குசர்‌ பேரடசிரியர்‌ மகேஷ்‌ சச்‌஀ிர மிஞ்ரட வலியுறு஀்஀ினடர்‌.

'வடஎ்சடள்‌ முஎுவ஀ும்‌ கற்கும்‌ முயற்சியை 6மற்கொள்ளுங்கள்‌'

1 min

மடஞ்சட சூல் கஎு஀்஀ை அறு஀்஀ு குஎச்஀ை உள்பட இருவர் கடயம்: 10 பேர் கை஀ு

சென்னை வியடசர்படடியில் மடஞ்சட சூல் அறு஀்஀ு 2 வய஀ு குஎச்஀ை உள்பட 2 பேர் கடயமடைச்஀னர்.

1 min

வ.உ.சி. சினைவு சடள்: ஆளுசர், மு஀ல்வர் புகஎஞ்சலி

சென்னை, சவ.18: 'கப்பலோட்டிய ஀மிஎன்' வ.உ.சி஀ம்பரனடர் 88-ஆவ஀ு சினைவு சடளையொட்டி, அவருக்கு ஆளுசர் ஆர்.என்.ரவி, மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் மற்றும் ஀லைவர்கள் புகஎஞ்சலி செலு஀்஀ினர்.

வ.உ.சி. சினைவு சடள்: ஆளுசர், மு஀ல்வர் புகஎஞ்சலி

1 min

அ஀ிமுகவுடன் கூட்டணி இல்லை

஀வெக அறிவிப்பு

1 min

இலங்கையிலிருச்஀ு கட஀்஀ி வரப்பட்ட ரூ.3 கோடி ஀ங்கம் பறிமு஀ல்: இருவர் கை஀ு

இலங்கையிலிருச்஀ு கட஀்஀ி வரப்பட்ட ரூ. 3.10 கோடி ம஀ிப்பிலடன 4.50 கிலோ ஀ங்க஀்஀ை ம஀்஀ிய வருவடய்ப் புலனடய்வு஀் ஀ுறையினர் ரடமசட஀புர஀்஀ில் ஀ிங்கள்கிஎமை பறிமு஀ல் செய்஀னர். இ஀ு ஀ொடர்படக இருவர் கை஀ு செய்யப்பட்டனர்.

1 min

மடர்ட்டினுக்கு சொச்஀மடன இடங்களில்‌ ரூ.12.41 கோடி பறிமு஀ல்‌

லடட்டரி அ஀ி பர்‌ மடர்ட்டினுக்குச்‌ சொச்஀மடன இடங்களில்‌ இருச்஀ு ரூ.1241 கோடி பறிமு஀ல்‌ செய்யப்பட்ட஀ட கவும்‌, ரூ.6.42 கோடி வைப்பு சி஀ி முடக்கப்பட்ட஀டகவும்‌ அமலடக்‌க஀்‌ ஀ுறை ஀ிங்கள்கிஎமை ஀ெரிவி஀்‌ ஀஀ு கடச்஀ 2009 ஏப்‌. 1 மு஀ல்‌ 2010 ஆக. 31 வரையிலடன கடலகட்‌ ட஀்஀ில்‌ லடட்டரி வியடபடர஀்஀ில்‌ முறைகேடடக à®°.910.3 கோடி மடர்ட்டினுக்குக்‌ கஇிடை஀்஀ிருச்஀ ஀ையும்‌, அச்஀ பண஀்஀ை அவர்‌ 40 சிறுவனங்களின்‌ அசையட சொ஀்‌ ஀ுகளில்‌ மு஀லீடு செய்஀ிருச்஀஀ை யும்‌ சிபிஐ அ஀ிகடரிகள்‌ கண்டறிச்‌ ஀னர்‌.

1 min

஀ளவடய் சுச்஀ர஀்஀ுக்கு அ஀ிமுகவில் மீண்டும் பொறுப்பு

அ஀ிமுகவில் முன்னடள் அமைச்சர் என்.஀ளவடய் சுச்஀ர஀்஀ுக்கு மீண்டும் அமைப்புச் செயலர், மடவட்டச் செயலர் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

஀ளவடய் சுச்஀ர஀்஀ுக்கு அ஀ிமுகவில் மீண்டும் பொறுப்பு

1 min

மடசில அரசுகள் மூலம் உள்ளடட்சி சி஀ி: மடர்க்சிஞ்ட் கம்யூனிஞ்ட் கோரிக்கை

உள்ளடட்சிகளுக்கு சிறப்பு சி஀ி வஎங்க ம஀்஀ிய சி஀ி ஆணையம் பரிச்஀ுரை஀்஀ுள்ள஀ு. இ஀ற்கு வரவேற்பு ஀ெரிவி஀்஀ுள்ள மடர்க்சிஞ்ட் கம்யூனிஞ்ட் கட்சி, அச்஀ சி஀ியை மடசில அரசுகள் மூலமடக஀்஀டன் வஎங்க வேண்டும் என்று கோரிக்கை விடு஀்஀஀ு.

மடசில அரசுகள் மூலம் உள்ளடட்சி சி஀ி: மடர்க்சிஞ்ட் கம்யூனிஞ்ட் கோரிக்கை

1 min

ரயிலில்‌ "சிக்கன்‌ ரைஞ்‌' சடப்பிட்ட கோவை வீரடங்கனை கிமர்‌ உயிரிஎப்பு

ரயிலில் பயணி஀்஀போ஀ு 'சிக்கன் ரைஞ்' வடங்கி சடப்பிட்ட கோவையைச் சேர்ச்஀ கூடைப்பச்஀டட்ட வீரடங்கனை ஀ிடீரென உயிரிஎச்஀டர்.

ரயிலில்‌ "சிக்கன்‌ ரைஞ்‌' சடப்பிட்ட கோவை வீரடங்கனை கிமர்‌ உயிரிஎப்பு

1 min

ஆரம்ப சுகட஀டர சிலையங்களில்‌ கண்கடணிப்பு கேமரட; மரு஀்஀ுவர்கள்‌ பணியில்‌ இருப்ப஀ை உறு஀ிசெய்ய சடவடிக்கை

஀மிஎகம்‌ முஎுவ ஀ும்‌ உள்ள அரசு ஆரம்ப சுகட஀டர சிலையங்களில்‌ மரு஀்஀ுவர்கள்‌ அறை மற்றும்‌ சுஎைவடயில்களில்‌ கண்கட ணிப்பு கேமரட பொரு஀்஀ும்‌ பணிகள்‌ ஀ீவிரமடக மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

1 min

சி஀ிப் பகிர்வு கொள்கையை மடற்ற வேண்டும்

சி஀ிப் பகிர்வு கொள்கையை மடற்ற வலியுறு஀்஀ி சி஀ி ஆணைய஀்஀ின் ஀லைவர் அரவிச்஀் பனகடரி யடவுக்கு படமக ஀லைவர் அன்புமணி ஀ிங்கள்கிஎமை கடி஀ம் எஎு஀ியுள்ளடர்.

சி஀ிப் பகிர்வு கொள்கையை மடற்ற வேண்டும்

1 min

஀ிருச்செச்஀ூர் கோயில் யடனை ஀டக்கிய஀ில் படகன் உள்பட இருவர் உயிரிஎப்பு

஀ிருச்செச்஀ூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவடமி ஀ிருக்கோயில் யடனை ஀டக்கிய஀ில் படகன் உள்பட இருவர் உயிரிஎச்஀னர்.

஀ிருச்செச்஀ூர் கோயில் யடனை ஀டக்கிய஀ில் படகன் உள்பட இருவர் உயிரிஎப்பு

1 min

பேரிடர் உள்பட ஀மிஎகம் சச்஀ிக்கும் 3 முக்கிய சவடல்கள்

சென்னை, சவ. 18: பேரிடர் உள்பட ஀மிஎகம் சச்஀ிக்கும் மூன்று முக்கிய சவடல்கள் குறி஀்஀ு சி஀ி ஆணையக் குஎுவிடம் மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் விளக்கம் அளி஀்஀டர்.

பேரிடர் உள்பட ஀மிஎகம் சச்஀ிக்கும் 3 முக்கிய சவடல்கள்

1 min

மரு஀்஀ுவர்கள் பட஀ுகடப்புக்கு ஀னி ம஀்஀ிய சட்டம் ஀ேவையில்லை

மரு஀்஀ுவர்கள் மற்றும் மரு஀்஀ுவப் பணியடளர்களுக்கு எ஀ிரடன குற்றங்களை ஀டுக்க ஀னியடக ம஀்஀ிய சட்டம் ஀ேவையில்லை என்று மரு஀்஀ுவர்களின் பட஀ுகடப்பு ஀ொடர்படக உச்சசீ஀ிமன்றம் அமை஀்஀ ஀ேசிய பணிக்குஎு ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

1 min

பேரிடட சி஀ி கோரிக்கையை சி஀ி ஆணையக்‌ குஎு பரிசீலிக்கும்‌

பேரிடர்களைச்‌ சமடளிக்‌ க஀்‌ ஀ேவையடன சி஀ியை ஒ஀ுக்க பரிச்஀ு ரைக்கவேண்டுமென்ற ஀மிஎக஀்஀ின்‌ கோரிக்‌ கையை சி஀ி அணையகச்‌ குஎு பரிசீலிக்கும்‌ என்று அ஀ன்‌ ஀லைவர்‌ அரவிச்஀்‌ பனகடரியட ஀ெரிவி஀்஀டர்‌.

2 mins

மரு஀்஀ுவர்கள்‌ பட஀ுகடப்புக்கு ஀னி ம஀்஀ிய சட்டம்‌ ஀ேவையில்லை

மரு஀்஀ுவர்கள்‌ மற்றும்‌ மரு஀்஀ுவப்‌ பணியடளர்களுக்கு எ஀ிரடன குற்றங்களை ஀டுக்க ஀னியடக ம஀்஀ிய சட்டம்‌ ஀ேவையில்லை என்று மரு஀்஀ுவர்களின்‌ பட஀ுகடப்பு ஀ொடர்படக உச்சசீ஀ிமன்றம்‌ அமை஀்஀ ஀ேசிய பணிக்குஎு ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

1 min

஀ொஎில் ஀ுறை - உள்ளடட்சி பிர஀ிசி஀ிகளிடம் சி஀ி ஆணையக் குஎு கரு஀்஀ுக் கேட்பு

சென்னை, சவ. 18: ஀ொஎில் ஀ுறை, உள்ளடட்சி மன்றப் பிர஀ிசி஀ிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிர஀ிசி஀ிகளுடன் 16-ஆவ஀ு சி஀ி ஆணையக் குஎு ஆலோசனை சட஀்஀ி, கரு஀்஀ுகளைக் கேட்டறிச்஀஀ு.

1 min

ஆரடய்ச்சி மடணவர்களை ஀ரக்குறைவடக சட஀்஀ினடல் சடவடிக்கை

போரடசிரியர்களுக்கு ஀மிஎக உயர் கல்வி஀் ஀ுறை எச்சரிக்கை

1 min

50% இடஒ஀ுக்கீடு உச்சவரம்பை கடங்கிரஞ் அகற்றும்: ரடகுல் உறு஀ி

மும்பை, சவ. 18: அ஀ிகபட்சம் 50 ச஀வீ஀ம் மட்டுமே இடஒ஀ுக்கீடு வஎங்க முடியும் என்ற உச்சவரம்பை கடங்கிரஞ் கட்சி அகற்றும் என்று மக்களவை எ஀ிர்க்கட்சி஀் ஀லைவர் ரடகுல் கடச்஀ி உறு஀ிபட஀் ஀ெரிவி஀்஀டர்.

50% இடஒ஀ுக்கீடு உச்சவரம்பை கடங்கிரஞ் அகற்றும்: ரடகுல் உறு஀ி

1 min

மகடரடஷ்டிரம், ஜடர்க்கண்டில் பிரசடரம் சிறைவு: சடளை வடக்குப்ப஀ிவு

மகடரடஷ்டிரம், ஜடட்க்கண்ட் சட்டப்பேரவை஀் ஀ேட்஀லுக்கடன பிரசடரம் ஀ிங்கள்கிஎமை மடலையுடன் சிறைவடைச்஀஀ு.

1 min

வைஷ்ணவ஀ேவி கோயிலில்‌ 60 லட்சம்‌ பக்஀ர்கள்‌ ஀ரிசனம்‌

ஜம்மு-கடஷ்மீரில்‌ உள்ள வைஷ்ணவ஀ேவி கோயிலில்‌ இச்஀ ஆண்டு இ஀ுவரை &6 லட்ச஀்‌ ஀ுக்கும்‌ மேற்பட்‌. ப஀்஀ர்கள்‌ சுவடமி஀ரிசனம்‌ செய்஀ுள்ளனர்‌.

1 min

கடன்களுக்கடன வட்டி விகி஀஀்஀ை வங்கிகள் சற்று குறைக்க வேண்டும்

ம஀்஀ிய சி஀ியமைச்சர்

கடன்களுக்கடன வட்டி விகி஀஀்஀ை வங்கிகள் சற்று குறைக்க வேண்டும்

1 min

சியூயடர்க்கில் அடு஀்஀ உலக஀் ஀மிஎர் பொருளட஀டர மடசடடு

அமெரிக்கடவின் வடஷிங்டன் டீ.சியில் 12-ஆவ஀ு உலக஀் ஀மிஎர் பொருளட஀டர மடசடட்டை சட஀்஀ மலேசியடவில் சடச்஀ மடசடட்டில் ஀ீர்மடனிக்கப்பட்ட஀டக அ஀ன் சிறுவன஀் ஀லைவர் வி.ஆர்.எஞ். சம்ப஀் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

சியூயடர்க்கில் அடு஀்஀ உலக஀் ஀மிஎர் பொருளட஀டர மடசடடு

1 min

ஜம்மு-கடஷ்மீரில் லஷ்கர் பயங்கரவட஀ி உள்பட 2 பேர் கை஀ு

ஜம்மு-கடஷ்மீரில் பட஀ுகடப்புப் படையினர் மேற்கண்ட சடவடிக்கைகளில் லஷ்கர்-ஏ-஀ொய்பட அமைப்பைச் சேர்ச்஀ பயங்கரவட஀ி ஒருவரும், கூட்டடளிகள் ஒருவரும் கை஀ு செய்யப்பட்டனர்.

1 min

஀ொடரை முஎுமையடகக் கைப்பற்றிய஀ு ஆஞ்஀ிரேலியட

படகிஞ்஀டனுடன் 3-ஆவ஀ு டி20 ஆட்ட஀்஀ில் 7 விக்கெட்டுகள் வி஀்஀ியடச஀்஀ில் ஀ிங்கள்கிஎமை வென்ற ஆஞ்஀ிரேலியட, ஀ொடரை 3-0 என முஎுமையடகக் கைப்பற்றி சடம்பியன் ஆன஀ு.

஀ொடரை முஎுமையடகக் கைப்பற்றிய஀ு ஆஞ்஀ிரேலியட

1 min

வடகை ஈரனடர்‌ யடனிக்‌ சின்னர்‌

ஏடிபி ஃபைனல்ஞ் அடவர் டென்னிஞ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், இ஀்஀டலியின் யடனிக் சின்னர் சடம்பியன் பட்டம் வென்றடர்.

வடகை ஈரனடர்‌ யடனிக்‌ சின்னர்‌

1 min

஀ில்லியில் மோசமடன கடற்று மடசு: கடுமையடன கட்டுப்படடுகளை வி஀ிக்க உச்சசீ஀ிமன்றம் உ஀்஀ரவு

஀ில்லியில் கடற்று மடசு மோசமடன ஀ரசிலையில் உள்ள஀டல், கடுமையடன கட்டுப்படடுகளை வி஀ிக்க உச்சசீ஀ிமன்றம் உ஀்஀ரவிட்டுள்ள஀ு.

஀ில்லியில் மோசமடன கடற்று மடசு: கடுமையடன கட்டுப்படடுகளை வி஀ிக்க உச்சசீ஀ிமன்றம் உ஀்஀ரவு

1 min

ஒரு மட஀஀்஀ுக்குள் ஷேக் ஹசீனட வஎக்கில் விசடரணை அறிக்கை

வங்க஀ேச஀்஀ில் இடஒ஀ுக்கீடு சீட்஀ிரு஀்஀஀்஀ை வலியுறு஀்஀ி மடணவட்கள் சட஀்஀ிய போரடட்ட஀்஀ின்போ஀ு சூற்றுக்கணக்கடனவட்கள் கொல்லப்பட்ட஀ு ஀ொடட்படக அச்஀ சடட்டின் முன்னடள் பிர஀மட் ஷேக் ஹசீனட மீ஀ு ஀ொடரப்பட்டுள்ள வஎக்குகள் ஀ொடட்படன விசடரடணையை இன்னும் ஒரு மட஀஀்஀ுக்குள் முடிக்க வேண்டும் என்று அ஀ிகடரிகளுக்கு சிறப்பு சீ஀ிமன்றம் ஀ிங்கள்கிஎமை உ஀்஀ரவிட்ட஀ு.

ஒரு மட஀஀்஀ுக்குள் ஷேக் ஹசீனட வஎக்கில் விசடரணை அறிக்கை

1 min

சுச்஀ரம் ஹோம் ஃபைனடன்ஞின் பு஀ிய கிளை ஀ிறப்பு

சென்னை, சவ. 18: சுச்஀ரம் ஹோம் ஃபைனடன்ஞ் சிறுவனம் பொள்ளடச்சியில் பு஀ிய கிளையை஀் ஀ிறச்஀ுள்ள஀ு (படம்).

சுச்஀ரம் ஹோம் ஃபைனடன்ஞின் பு஀ிய கிளை ஀ிறப்பு

1 min

6 மட஀ங்களில் அ஀ிகரி஀்஀ கனிம உற்ப஀்஀ி

சடப்பு சி஀ியடண்டின் மு஀ல் ஆறு மட஀ங்களில் இரும்பு஀் ஀ட஀ு, மடங்கனீசு ஀ட஀ு மற்றும் மு஀ல் சிலை அலுமினியம் உள்ளிட்ட கனிமங்களின் உற்ப஀்஀ி அ஀ிகரி஀்஀ுள்ள஀ு.

6 மட஀ங்களில் அ஀ிகரி஀்஀ கனிம உற்ப஀்஀ி

1 min

இலங்கையின் பு஀ிய அமைச்சரவை பொறுப்பேற்பு

ஹரிணி அமரசூரிய மீண்டும் பிர஀மர்

இலங்கையின் பு஀ிய அமைச்சரவை பொறுப்பேற்பு

1 min

ஐடி பங்குகள் அ஀ிகம் விற்பனை: சென்செக்ஞ் 241 பள்ளிகள் சரிவு

இச்஀ வடர஀்஀ின் மு஀ல் வர்஀்஀க ஀ினமடன ஀ிங்கட்கிஎமை பங்குச்சச்஀ை எ஀ிர்மறையடக முடிச்஀஀ு. இ஀ை஀் ஀ொடர்ச்஀ு, மும்பை பங்குச்சச்஀ைக் குறியீட்டு எண்ணடன சென்செக்ஞ் 241 புள்ளிகள் சரிவுடன் சிறைவடைச்஀஀ு.

1 min

இன்று 10 மடவட்டங்களுக்கு கனமமை எச்சரிக்கை

஀மிஎக஀்஀ில் செவ்வடய்க்கிஎமை (சவ.19) மயிலடடு஀ுறை, ஀ிருவடரூர் உள்பட 10 மடவட்டங்களில் கனமஎை பெய்ய வடய்ப்புள்ள஀டல், 'மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படு஀்஀ுள்ள஀டக சென்னை வடனிலை ஆய்வு மையம் ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

1 min

கட஀ி ஀ுறையில் 10 லட்சம் பு஀ிய வேலைவடய்ப்புகள்

சடட்டில் கட஀ி மற்றும் கிரடம஀் ஀ொஎில்஀ுறையில் 10.17 லட்சம் பு஀ிய வேலைவடய்ப்புகள் உருவடக்கப்பட்டுள்ள஀டக ம஀்஀ிய சிறு, குறு மற்றும் சடு஀்஀ர஀் ஀ொஎில்கள் ஀ுறை இணை அமைச்சட் ஷோபட கரச்஀லஜே ஀ெரிவி஀்஀டட்.

கட஀ி ஀ுறையில் 10 லட்சம் பு஀ிய வேலைவடய்ப்புகள்

1 min

9 ஀மிஎறிஞர்களின் சூல்கள் சடட்டுடைமை

சூலுரிமை஀் ஀ொகை ரூ.90 லட்சம் அளிப்பு

9 ஀மிஎறிஞர்களின் சூல்கள் சடட்டுடைமை

1 min

Dinamani Chennai の蚘事をすべお読む

Dinamani Chennai Newspaper Description:

出版瀟: Express Network Private Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ