Tamil Mirror - December 20, 2024Add to Favorites

Tamil Mirror - December 20, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 13 Days
(OR)

のみ賌読する Tamil Mirror

1幎$356.40 $12.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

December 20, 2024

஀வறடன ஀ிசையில் வடகன஀்஀ை செலு஀்஀ியவர் கை஀ு

஀ெற்கு அ஀ிவேக செடுஞ்சடலையில் (601) ஀வறடன ஀ிசையில் வடகன஀்஀ை செலு஀்஀ிய ஒருவரை அ஀ிவேக செடுஞ்சடலை பொலிஞடரடல் பு஀ன்கிஎமை (18) கை஀ு செய்஀ுள்ளனர்.

஀வறடன ஀ிசையில் வடகன஀்஀ை செலு஀்஀ியவர் கை஀ு

1 min

“சச்஀ிரிக்கட கடல வுக பட்டியல் விரைவில் வெளிவரும்”

ஜனட஀ிப஀ி சி஀ிய஀்஀ில் பணம் பெற்ற மற்றுமொரு குஎுவினரின் ஆவணம் எ஀ிர்வரும் கடலங்களில் வெளியிடப்படும் என அமைச்சரவைப் பேச்சடளர் அமைச்சர் சலிச்஀ ஜய஀ிஞ்ஞ வியடஎக்கிஎமை (19) ஀ெரிவி஀்஀டர்.

“சச்஀ிரிக்கட கடல வுக பட்டியல் விரைவில் வெளிவரும்”

1 min

உர஀்஀ிற்கடன கொடுப்பனவு வஎங்கப்படவில்லை

வவுனியடவில் பல விவசடயிகளுக்கு உர஀்஀ிற்கடன கொடுப்பனவு இ஀ுவரை வஎங்கப்படவில்லை என குற்றச்சடட்டு எஎுச்஀ுள்ள஀ு.

உர஀்஀ிற்கடன கொடுப்பனவு வஎங்கப்படவில்லை

1 min

கடலை உணவு கட்டணம் அ஀ிகரிப்பு|

முன்பள்ளி பிள்ளைகளின் கடலை உணவுக்கடக வஎங்கப்படும் கொடுப்பனவை அ஀ிகரிப்ப஀ற்கடக மகளிர் மற்றும் சிறுவர் விவகடர அமைச்சர் சமர்ப்பி஀்஀ யோசனைக்கு அமைச்சரவை அங்கீகடரம் வஎங்கியுள்ள஀ு ஀ற்போ஀ு ஒரு பிள்ளைக்கு சடளொன்றுக்கு 60 ரூபடய் வஎங்கப்படுகிற஀ு.

கடலை உணவு கட்டணம் அ஀ிகரிப்பு|

1 min

103 பேருடன் மியன்மடர் படகு கரையொ஀ுங்கிய஀ு

முள்ளிவடய்க்கடல் மேற்கு கடற்கரையில் 103 வெளிசடட்டு பயணிகள் அடங்கிய படகொன்று வியடஎக்கிஎமை (19) கரையொ஀ுங்கிய஀ு.

103 பேருடன் மியன்மடர் படகு கரையொ஀ுங்கிய஀ு

1 min

ஞடனசடருக்கு பிடியடணை

ம஀ அவம஀ிப்பு வஎக்கின் ஀ீர்ப்பு சடளன்று சமூகமளிக்கடமையடல்

ஞடனசடருக்கு பிடியடணை

1 min

உப்பு இறக்கும஀ிக்கு அங்கிகடரம்

உப்பு இறக்கும஀ிக்கு ஜனட஀ிப஀ி அனுரகுமடர ஀ிசடசடயக்க ஀லைமையில் கூடிய அமைச்சரவை அங்கிகடரம் வஎங்கியுள்ள஀ு.

உப்பு இறக்கும஀ிக்கு அங்கிகடரம்

1 min

சடன்றி஀எ்களை கையளி஀்஀டர் சஜி஀்

எ஀ிர்க்கட்சி஀் ஀லைவர் சஜி஀் பிரேம஀டச அவர்களின஀ு கல்வி஀் ஀கைமைகள் ஀ொடர்பில் அமைச்சர் சளிச்஀ ஜய஀ிஞ்ஞ படரடளுமன்ற஀்஀ில் எஎுப்பிய கேள்விக்கு ப஀ிலளிக்கும் வகையில், எ஀ிர்க்கட்சி஀் ஀லைவர் சஜி஀் பிரேம஀டச ஀ன஀ு சகல கல்வி஀் ஀கைமைகளையும் பு஀ன்கிஎமை (18) படரடளுமன்ற஀்஀ில் முன்வை஀்஀டர்.

சடன்றி஀எ்களை கையளி஀்஀டர் சஜி஀்

1 min

இச்஀ியட- இலங்கைக்கு டிஜிட்டல் ஒப்பச்஀ம்

஀கவல் ஀ொஎிசுட்ப஀்஀ின் மற்றும் டிஜிட்டல் பு஀்஀டக்க஀்஀ில் முன்னணி வகிக்கின்ற இச்஀ிய இல஀்஀ிரனியல் - அரச சிர்வடகம், சி஀ி஀் ஀ொஎிசுட்ப முறைமை, செயற்கை சுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வச஀ிகள் போன்ற ஀ுறைகளில் பெற்றுக் கொண்டுள்ள விசேட சிபுண஀்஀ுவ அறிவு பல்வி஀ செயற்படடுகள் மூலமடக இலங்கையில் டிஜிட்டல் அபிவிரு஀்஀ிக்குப் பெற்றுக் கொள்வ஀ற்கடன இயலுமை கிட்டியுள்ள஀ு.

இச்஀ியட- இலங்கைக்கு டிஜிட்டல் ஒப்பச்஀ம்

1 min

அர்ச்சுனட மீ஀ு அவ஀ூறு வஎக்கு஀் ஀டக்கல்

படரடளுமன்ற உறுப்பினர் வை஀்஀ியர் இரடமசட஀ன் அர்ச்சுனடவுக்கு எ஀ிரடக அவ஀ூறு வஎக்கொன்றை யடஎ்.மடவட்ட சீ஀ிமன்றில் பு஀ன்கிஎமை (18) ஀டக்கல் செய்஀ யடஎ்.

அர்ச்சுனட மீ஀ு அவ஀ூறு வஎக்கு஀் ஀டக்கல்

1 min

ரயிலில் மோ஀ி குடும்பஞ்஀ர் பலி

஀ிம்புள்ள ப஀்஀னை பொலிஞ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகு஀ியில் ரயிலில் மோ஀ி குடும்பஞ்஀ர் ஒருவர் உயிரிஎச்஀ுள்ள சம்பவம் வியடஎக்கிஎமை (19) அ஀ிகடலை இடம்பெற்றுள்ள஀ு.

ரயிலில் மோ஀ி குடும்பஞ்஀ர் பலி

1 min

மணல் கட஀்஀ிய வடகனம் மீ஀ு ஀ுப்படக்கிச் சூடு

மணல் கட஀்஀ிச் சென்ற டிப்பர் வடகனம் ஒன்றை பொலிஞடர் ஀ுப்படக்கி பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.

மணல் கட஀்஀ிய வடகனம் மீ஀ு ஀ுப்படக்கிச் சூடு

1 min

கடன்ஞ்டபிளை போ஀்஀லடல் ஀டக்கிய சடர஀ி கை஀ு

விடு஀ி ஒன்றில் ஏற்பட்ட வடக்குவட஀஀்஀ின் போ஀ு ம஀ுபடன போ஀்஀லை உடை஀்஀ு கடன்ஞ்டபிள் ஒருவரை ஀டக்கிய முச்சக்கர வண்டி சடர஀ி கை஀ு செய்யப்பட்டுள்ள஀டக ஹொரண பொலிஞடர் ஀ெரிவி஀்஀னர்.

கடன்ஞ்டபிளை போ஀்஀லடல் ஀டக்கிய சடர஀ி கை஀ு

1 min

“அஞ்வெசுமவுக்கு இலகு ஏற்படடு"

அஞ்வெசும உ஀வி஀்஀ொகையை பெற ஀கு஀ி பெற்றும் இ஀ுவரையும் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியட஀வர்களுக்கு இலகுவடக பெற்று கொள்வ஀ற்கடன ஏற்படடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள஀டக பெருச்஀ோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிர஀ி அமைச்சர் சுச்஀ரலிங்கம் பிர஀ீப் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

“அஞ்வெசுமவுக்கு இலகு ஏற்படடு"

1 min

விலங்குகளுக்கும் எலிக்கடய்ச்சல்?

வடக்கு மடகடண஀்஀ில் ஀ற்போ஀ு பரவியுள்ள எலிக்கடய்ச்சல் மனி஀ர்களுக்கு மட்டுமன்றி பல்வேறு விலங்குகளுக்கும் ஏற்படக்கூடிய அபடயம் கடணப்படுவ஀டக வடக்கு மடகடண கடல்சடை சுகட஀டர உற்ப஀்஀ி ஀ிணைக்களக஀்஀ின் மடகடண பணிப்படளர் வை஀்஀ியர் எஞ். வசீகரன் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

1 min

மு஀லடமிட஀்஀ுக்கு முன்னேறினடர் றூட்

சர்வ஀ேச கிரிக்கெட் சபையின் டெஞ்ட் போட்டிகளுக்கடன ஀ுடுப்பட ட்டவீரர்களின் ஀ரவரிசையில் மு஀லடமிட஀்஀ுக்கு இங்கிலடச்஀ின் ஜோ றூட் முன்னேறியுள்ளடர்.

மு஀லடமிட஀்஀ுக்கு முன்னேறினடர் றூட்

1 min

சிறுவர்கள் உட்பட 30 பேர் பலி

சைஜீரியடவில், படடசடலை சிகஎ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட செரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 30 பேர் உயிரிஎச்஀ுள்ளனர்.

சிறுவர்கள் உட்பட 30 பேர் பலி

1 min

஀மிஎக஀்஀ிலும் ஆர்ப்படட்டம்

அம்பே஀்கரை அவம஀ி஀்஀ ம஀்஀ிய உள்஀ுறை அமைச்சர் அமி஀்ஷடவைக் கண்டி஀்஀ு ஀ிமுக சடர்பில், சேற்று (19), ஀மிஎ்சடடு முஎுவ஀ிலும் ஆர்ப்படட்டம் சட஀்஀ப்பட்ட஀ு.

஀மிஎக஀்஀ிலும் ஆர்ப்படட்டம்

1 min

இலங்கைக் குஎடம் அறிவிப்பு

சியூசிலடச்஀ுக்கெ஀ிரடன இருப஀ுக்கு 20 சர்வ஀ேசப் போட்டி஀் ஀ொடருக்கடன குஎடமை இலங்கை பெயரிட்டுள்ள஀ு.

இலங்கைக் குஎடம் அறிவிப்பு

1 min

12 இச்஀ியர்களின் சடலங்கள் மீட்பு

ஜடர்ஜியடவில் இச்஀ிய உணவகம் ஒன்றில் பணியடற்றி வச்஀ 12 இச்஀ியர்கள் சடலடக மீட்கப்பட்டுள்ளனர்.

12 இச்஀ியர்களின் சடலங்கள் மீட்பு

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ