Tamil Mirror - June 19, 2024![お気に入りに追加 Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Tamil Mirror - June 19, 2024![お気に入りに追加 Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Tamil Mirror と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99
$8/ヶ月
のみ購読する Tamil Mirror
1年$356.40 $12.99
この号を購入 $0.99
この問題で
June 19, 2024
“கடற்றொழில் அமைச்சரே கண்ணை திறந்து பார்"
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை, செவ்வாய்க்கிழமை (19) முன்னெடுத்திருந்தனர்.
![“கடற்றொழில் அமைச்சரே கண்ணை திறந்து பார்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1737488/2rGmJ8n961718761450294/1718761573565.jpg)
1 min
ஜூலை 15இல் 2ஆம் திருத்தம்
2024இன் இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ, செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார்.
1 min
ஆதரவான எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு இலஞ்சம்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு மாத்திரம் வழங்குவதானது இலஞ்சம் வழங்குவதற்குச் சமமானது என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
![ஆதரவான எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு இலஞ்சம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1737488/EL2bPDlnX1718761102424/1718761199767.jpg)
1 min
தீர்ப்புக்கு ஜனாதிபதி சவால் விடுகின்றார்
நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
![தீர்ப்புக்கு ஜனாதிபதி சவால் விடுகின்றார்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1737488/FM8ZTIVnX1718760973170/1718761101870.jpg)
1 min
“ஜனாஸாக்களை எரித்த பாவத்தின் பங்காளி ரணில்"
கொரோனா பெருந்தொற்றுத் தாக்கத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்த கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் பாவத்தின் பங்காளியாக தற்போதைய ஜனாதிபதி பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) ஜனாதிபதியின் உரை தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.
![“ஜனாஸாக்களை எரித்த பாவத்தின் பங்காளி ரணில்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1737488/MGgXnpdS-1718761887539/1718817952554.jpg)
1 min
ஜனாஸாக்களை எரிக்க தீர்மானித்தவர் யார்?
முஸ்லிம் இனத்துக்கு மாத்திரம் எதிராக இனவாதமாக திட்டமிட்டு, செயற்படும் வகையில், கொரோனா தொற்றில் மரணித்தவர்களை எரிக்க வேண்டும் என தீர்மானம் மேற்கொண்டவர்கள் யார் என்பதை தேடிப்பார்த்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.
1 min
"தீர்ப்பை ஏற்க முடியாது”
பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது.
!["தீர்ப்பை ஏற்க முடியாது”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1737488/Rhh_M5OZM1718760368598/1718760690350.jpg)
1 min
“அரசியலமைப்புக்கு முரணானது"
மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாமல் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்
![“அரசியலமைப்புக்கு முரணானது"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1737488/_5s8_avhU1718760689972/1718760787990.jpg)
1 min
*7 வருடங்களில் 42 பேருக்கு தூக்கு”
1969ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை 42 பேர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
![*7 வருடங்களில் 42 பேருக்கு தூக்கு”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1737488/kBIpu5jyX1718761200488/1718761280744.jpg)
1 min
தடைக்காலம் முடிந்த பின்னர் நால்வர் கைது
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை திங்கட்கிழமை (17) கைது செய்துள்ளது.
![தடைக்காலம் முடிந்த பின்னர் நால்வர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1737488/ly73oOHlB1718761281879/1718761353257.jpg)
1 min
“உயர்நீதிமன்றை மூடி விடலாம்”
ஜனாதிபதி தந்திரமான முறையில் நீதிமன்றத்திற்கே சவால் விடும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றஞ்சாட்டிய விமல் வீரவன்ச, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கே சவால் விட முடியுமென்றால் அவ்வாறான உயர்நீதிமன்றம் இருப்பதில் பலனில்லை என்றும், அவற்றை மூடிவிடலாம் என்றார்.
![“உயர்நீதிமன்றை மூடி விடலாம்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1737488/m0xlzAOO71718761577861/1718761699723.jpg)
1 min
வீதியை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்
தலவாக்கலை-டயகம பிரதான வீதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களைச் செலுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்து தலவாக்கலை-டயகம பிரதான வீதியில் சேவையில் ஈடுபட்டுவரும் அனைத்து தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் செவ்வாய்க்கிழமை (18) நாகசேனை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![வீதியை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1737488/HkRID0hUN1718762107730/1718762175796.jpg)
1 min
அரச அதிகாரிக்கு எதிராக களத்தில் குதித்தார் ஜீவன்
நோர்வூட் - நியூவெளி தோட்ட மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஒதுக்கிய நிலத்தை முறைகேடாகக் கைப்பற்ற முயன்ற அரச அதிகாரிக்கு எதிராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
![அரச அதிகாரிக்கு எதிராக களத்தில் குதித்தார் ஜீவன்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1737488/sjuQ_AyCF1718762026625/1718762107548.jpg)
1 min
ஆப்கானிஸ்தானை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில், சென். லூசியாவில் செவ்வாய்க்கிழமை (18) ஆப்கானிஸ்தானுடனான குழு சி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
![ஆப்கானிஸ்தானை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1737488/7BhZGgTpo1718762184737/1718762278551.jpg)
1 min
Tamil Mirror Newspaper Description:
出版社: Wijeya Newspapers Ltd.
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
いつでもキャンセルOK [ 契約不要 ]
デジタルのみ