Tamil Mirror - June 27, 2024![お気に入りに追加 Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Tamil Mirror - June 27, 2024![お気に入りに追加 Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Tamil Mirror と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99
$8/ヶ月
のみ購読する Tamil Mirror
1年$356.40 $12.99
この号を購入 $0.99
この問題で
June 27, 2024
கடன் மறுசீரமைப்புக்கு இறுதி இணக்கப்பாடு
இலங்கைக்குக் கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
![கடன் மறுசீரமைப்புக்கு இறுதி இணக்கப்பாடு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1746281/8XCu_juYg1719454169155/1719454264972.jpg)
1 min
"மாயையான பயணத்தில் கட்டியெழுப்ப முடியாது"
இன்றும் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் பொய்களால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
!["மாயையான பயணத்தில் கட்டியெழுப்ப முடியாது"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1746281/DoWcpfV831719454934810/1719455116875.jpg)
1 min
இன்று கண்டன சுகயீனம்
மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கண்டித்தே இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
![இன்று கண்டன சுகயீனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1746281/IYn__spt61719454076492/1719454166192.jpg)
1 min
அதிபர்கள், ஆசிரியர்களின்: சுகயீனத்தால் பாடசாலைகள் முழுமையாக முடங்கின
கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
![அதிபர்கள், ஆசிரியர்களின்: சுகயீனத்தால் பாடசாலைகள் முழுமையாக முடங்கின](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1746281/Rq6IpmBkC1719455118512/1719455464558.jpg)
1 min
ஆசன வாயில்களில் 'தங்க ஜெல்': 6 பேர் கைது
தங்க ஜெல் உருண்டைகளை தங்களுடைய ஆசன வாயில்களை மறைத்து வைத்து கடத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில், 06 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
![ஆசன வாயில்களில் 'தங்க ஜெல்': 6 பேர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1746281/bzVEVkvuz1719454813980/1719454932348.jpg)
1 min
பழுதடைந்தது சொகுசு பேருந்து பின்னால் நின்றவர்களை பந்தாடியது பாரவூர்தி
மூவர் பலி; இருவர் படுகாயம்: மாங்குளத்தில் கோரம்
![பழுதடைந்தது சொகுசு பேருந்து பின்னால் நின்றவர்களை பந்தாடியது பாரவூர்தி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1746281/ieAN7pk0p1719454673005/1719454799670.jpg)
1 min
“இணைய விளையாட்டுக்கு அடிமையாதல் மனநோயாகும்"
இணையம் அல்லது கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாதல் என்பது தற்போது மனநோயாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்தார்.
![“இணைய விளையாட்டுக்கு அடிமையாதல் மனநோயாகும்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1746281/lTWub9oof1719454580998/1719454673632.jpg)
1 min
"வேண்டும், வேண்டும் சர்வதேச நீதி வேண்டும்”
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி முல்லைத்தீவில் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று வரை தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது தொடர்ச்சியாக நீதி கிடைக்காத நிலையில் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் மேற் கொண்டுவரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புதன்கிழமை (26) முல்லைத்தீவு நகர சுற்று வட்டத்தில் நீதி கோரிய கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர் \"வேண்டும், வேண்டும் சர்வதேச நீதி வேண்டும்”.
!["வேண்டும், வேண்டும் சர்வதேச நீதி வேண்டும்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1746281/uCc_TGY8d1719454376936/1719454577743.jpg)
1 min
கட்டியணைத்த மகள் கம்பத்தில் மோதி பலி
தன்னுடைய தந்தை முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றுக்கொண்டிருந்த போது, பின்னிருகையில் இருந்த மகள், தந்தையின் கழுத்தை இறுகக் கட்டியணைத்தமையால், அந்த முச்சக்கரவண்டி நிலைத்தடுமாறி, மின்கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.
![கட்டியணைத்த மகள் கம்பத்தில் மோதி பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1746281/vixX-aXCg1719454265810/1719454377829.jpg)
1 min
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
நிவிதிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்திற்குள்ளாகி காயமடைந்துள்ளார்.
1 min
'சர்வதேச பிரிந்த ஆத்மாக்கள் தினம்'
'மனிதனுக்கு சேவை செய்வதே மனிதனின் இறுதிக் கடமையாகும்' என்ற தொனிப் பொருளுக்கு இணங்க, இரவு, பகல் பார்க்காது எந்த சந்தர்ப்பத்திலும் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் செய்திகளை சேகரித்து மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஊடக நிறுவனங்களின் பணியாற்றும் மற்றும் பொறுப்புக்களில் ஈடுபட்டுள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் விஷேட அடையாள அட்டைகள் 'சர்வதேச பிரிந்த ஆத்மாக்கள் தினம்' கொண்டாடப்பட்ட வேளையில் வழங்கப்பட்டன.
!['சர்வதேச பிரிந்த ஆத்மாக்கள் தினம்'](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1746281/_yS1-2tvC1719455554755/1719455675624.jpg)
1 min
உ மலர்ச்சாலை உரிமையாளர் அமரர் ஊர்தியில் படுகொலை
மலர்ச்சாலை உரிமையாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![உ மலர்ச்சாலை உரிமையாளர் அமரர் ஊர்தியில் படுகொலை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1746281/ij9qhtMXo1719455686265/1719455771111.jpg)
1 min
மதுபானசாலைக்கு கடும் எதிர்ப்பு: 15 பேருக்கு விளக்கமறியல்
மூதூர்-இருதயபுர மதுபானசாலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, செவ்வாய்க்கிழமை(25) கைது செய்யப்பட்ட 15 பேரும் நீதிமன்ற உத்திரவின் பிரகாரம், ஜூலை 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
![மதுபானசாலைக்கு கடும் எதிர்ப்பு: 15 பேருக்கு விளக்கமறியல்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1746281/uV9VJyq0x1719455371829/1719455463715.jpg)
1 min
அமெரிக்க ஜனபாதிபதி தேர்தல்: ட்ரம்ப் - பைடன் நேருக்கு நேர் விவாதம்
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனபாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
![அமெரிக்க ஜனபாதிபதி தேர்தல்: ட்ரம்ப் - பைடன் நேருக்கு நேர் விவாதம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1746281/Q0GmpCw4K1719455780481/1719455923737.jpg)
1 min
Tamil Mirror Newspaper Description:
出版社: Wijeya Newspapers Ltd.
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
いつでもキャンセルOK [ 契約不要 ]
デジタルのみ