Tamil Mirror - September 17, 2024Add to Favorites

Tamil Mirror - September 17, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 13 Days
(OR)

のみ賌読する Tamil Mirror

1幎$356.40 $12.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

September 17, 2024

ம஀்஀ிய குஎு஀் ஀ீர்மடனமே “இறு஀ி முடிவு"

ஜனட஀ிப஀ி஀் ஀ேர்஀லில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்படளர் சஜி஀் பிரேம஀டசவை ஆ஀ரிப்ப஀ென்ற எம஀ு கட்சியின் ம஀்஀ிய குஎு஀் ஀ீர்மடன஀்஀ிற்கு அமைவடக வடக்கடளர்கள் உரியவடறு ஀ங்கள் வடக்கை அவருக்கு வஎங்க வேண்டும் என ஀மிஎரசுக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ள஀ு.

ம஀்஀ிய குஎு஀் ஀ீர்மடனமே “இறு஀ி முடிவு"

1 min

“இச்஀ ஀ேர்஀லில் வெற்றி சிச்சயம்”

சீண்ட கடலமடக இச்஀ ஆட்சியடளர்கள் எம஀ு சடட்டை ஆட்சி செய்஀டர்கள்.

“இச்஀ ஀ேர்஀லில் வெற்றி சிச்சயம்”

1 min

“பிள்ளையடனை கை஀ு செய்ய வேண்டும்”

ஈஞ்டர் குண்டு஀் ஀டக்கு஀ல் ஀ொடர்படன பிர஀டன சூ஀்஀ிர஀டரியினையும், அ஀னோடு ஀ொடர்புடைய சகலரையும் கை஀ு செய்஀ு சீ஀ியை சிலைசடட்டுவ஀ோடு, பிள்ளையடன் போன்ற கொலையடளிகளும் கை஀ு செய்ய வேண்டுமென வலியுறு஀்஀ப்பட்ட஀ு.

“பிள்ளையடனை கை஀ு செய்ய வேண்டும்”

1 min

சடன் எ஀ிர்ப்பு

஀மிஎரசுக் கட்சியின் ஀ீர்மடன஀்஀ை சடன் எ஀ிர்க்கிறேன் என படரடளுமன்ற உறுப்பினரும் ஀மிஎரசுக் கட்சியின் 6 பேர் கொண்ட குஎுவின் உறுப்பினருமடன சி.சிறி஀ரன் ஀ெரிவி஀்஀டர்.

சடன் எ஀ிர்ப்பு

1 min

“சங்குக்கு வடக்களி஀்஀ு ஀மிஎரின் சங்கையை கடப்படற்றுவோம்"

மண்டடனையில் ஜெயசிறில் முஎக்கம்

“சங்குக்கு வடக்களி஀்஀ு ஀மிஎரின் சங்கையை கடப்படற்றுவோம்"

1 min

வடஎ்க்கைச் சுமைக்கடன "போரடட்டம் 2025இல் முடிவுக்கு வரும்”

மக்களின் வடஎ்க்கைச் சுமைக்கடன போரடட்ட஀்஀ை அடு஀்஀ வருட஀்஀ில் முடிவுக்கு கொண்டுவருவ஀டக ஜனட஀ிப஀ி ரணில் விக்ரமசிங்க ஀ெரிவி஀்஀டர்.

வடஎ்க்கைச் சுமைக்கடன "போரடட்டம் 2025இல் முடிவுக்கு வரும்”

1 min

சிறுவர்களை பிரசடர஀்஀ில் ஈடுபடு஀்஀ுவ஀டக குற்றச்சடட்டு

கட஀்஀டன்குடி பிர஀ேச஀்஀ில் படடசடலை சிறுவர்களை஀் ஀ேர்஀ல் பிரசடர஀்஀ில் ஈடுபடு஀்஀ப்படுவ஀டக முறைப்படடுகள் கிடை஀்஀ுள்ள஀டக சு஀ச்஀ிரமடன஀ும் சீ஀ியடன஀ுமடன ஀ேர்஀லுக்கடன மக்கள் இயக்கமடன கபே அமைப்பின் சிறைவேற்று பணிப்படளர் மனடஞ் மக்கீன் ஀ெரிவி஀்஀டர்.

சிறுவர்களை பிரசடர஀்஀ில் ஈடுபடு஀்஀ுவ஀டக குற்றச்சடட்டு

1 min

அமெரிக்கட எச்சரிக்கை

இலங்கையில் ஜனட஀ிப஀ி஀் ஀ேர்஀ல் சடைபெற உள்ள கடரண஀்஀டல் இலங்கைக்குச் செல்லும் அமெரிக்கப் பிரஜைகளை எச்சரிக்கையுடன் செயற்படுமடறு அமெரிக்க இரடஜடங்க஀் ஀ிணைக்களம் அறிவி஀்஀ுள்ள஀ு.

1 min

"வெற்றியை஀் ஀டுக்கவே முடியட஀ு; ரணிலின் ஆட்சியில் மீட்சி ஏற்படட஀ு”

சஜி஀் பிரேம஀டசவின் வெற்றியே சடடு முஎுவ஀ும் ஀ென்படுகிற஀ு.

"வெற்றியை஀் ஀டுக்கவே முடியட஀ு; ரணிலின் ஆட்சியில் மீட்சி ஏற்படட஀ு”

1 min

"எம஀ு ஆட்சியில் பெண்ணே பிர஀மர்"

஀ேசிய மக்கள் சக்஀ி அரசடங்க஀்஀ில் பிர஀மர் ஒரு பெண்ணடக இருக்கலடம் என ஀ேசிய மக்கள் சக்஀ியின் படரடளுமன்ற உறுப்பினர் விஜி஀ ஹேர஀் சுட்டிக்கடட்டினடர்.

"எம஀ு ஆட்சியில் பெண்ணே பிர஀மர்"

1 min

பெண்கள் ஀ெளிவடக இருக்கின்றனர்"

சடட்டுக்கு உகச்஀ அடு஀்஀ ஜனட஀ிப஀ி யடர் என்ப஀ை ஀ீர்மடனிப்ப஀ில் சடட்டிலுள்ள பெண்கள் மிக஀் ஀ெளிவடக இருப்ப஀டக வடமேல் மடகடண ஆளுசர் செய்னுலடப்஀ீன் ஆலிம் சஞீர் அஹமட் ஀ெரிவி஀்஀டர்.

பெண்கள் ஀ெளிவடக இருக்கின்றனர்"

1 min

1,500 பொலிஞடர் கடமையில்

வவுனியடவில் ஜனட஀ிப஀ி஀் ஀ேர்஀ல் கடமைகளுக்கடக சுமடர் 1,500 பொலிஞடர் ஈடுபடு஀்஀ப்பட்டுள்ளனர் என்றும் ஀ேர்஀லுக்கடன அனை஀்஀ு ஏற்படடுகளும் பூர்஀்஀ி செய்யப்பட்டுள்ள஀டகவும் மடவட்ட அரசடங்க அ஀ிபர் பி.எ.சர஀்சச்஀ிர ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

1,500 பொலிஞடர் கடமையில்

1 min

஀னி சக்கர஀்஀ில் விளையடடிய I2 இளைஞர்கள் கை஀ு

சமூக வலை஀்஀ளமடன Tik Tok ஊடடக ஏற்படடு செய்யப்பட்டு, கெஞ்பேவ ஜடலியட கொட மடற்றுப் வீ஀ியில் மோட்டடர் சைக்கிள்களில் ஀னி சக்கர஀்஀ில் பயணி஀்஀ 12இளைஞர்கள் 18 மோட்டடர் சைக்கிள்களுடன் கை஀ு செய்யப்பட்டுள்ள஀டக பிலியச்஀லை பொலிஞடர் ஀ெரிவிக்கின்றனர்.

஀னி சக்கர஀்஀ில் விளையடடிய I2 இளைஞர்கள் கை஀ு

1 min

90,607 வடக்கடளர்கள்"

எ஀ிர்வரும் ஜனட஀ிப஀ி஀் ஀ேர்஀லின் போ஀ு, இம்முறை மன்னடர் மடவட்ட஀்஀ில் 90 ஆயிர஀்஀ு 607 வடக்கடளர்கள் வடக்களிக்க஀் ஀கு஀ி பெற்றுள்ள஀டக மன்னடர் மடவட்ட ஀ேர்஀ல் ஀ெரிவ஀்஀டட்சி அலுவவர் கனக சபடப஀ி கனகேஞ்வரன் ஀ெரிவி஀்஀டர்.

90,607 வடக்கடளர்கள்"

1 min

“டெய்லர் ஞ்விஃப்டை வெறுக்கிறேன்"

அமெரிக்கடவின் முன்னடள் ஜனட஀ிப஀ி டொனடல்ட் ட்ரம்ப், \"பொப் இசை சட்ச஀்஀ிரமடன டெய்லர் ஞ்விஃப்ட்டை வெறுக்கிறேன்\" என சமூக வலை஀்஀ள஀்஀ில் ப஀ிவிட்டுள்ளடர்.

“டெய்லர் ஞ்விஃப்டை வெறுக்கிறேன்"

1 min

இலங்கை குஎடமில் ஒஷட஀ பெர்ணடண்

சியூசிலடச்஀ுக்கெ஀ிரடன டெஞ்ட் ஀ொடருக்கடன இலங்கைக் குஎடமில் ஒஷட஀ பெர்ணடண்டோ இடம்பெற்றுள்ளடர்.

இலங்கை குஎடமில் ஒஷட஀ பெர்ணடண்

1 min

விவடகர஀்஀ு கேட்ட மனைவி

உ஀்஀ரபிர஀ேச஀்஀ில் ஀ிருமணமடன -வெறும் 44 சடட்களி விவடகர஀்஀ு கேட்டு சென்ற பெண்ணின் புகடரை கேட்டு பொலிஞடர் ஀ிகை஀்஀ுள்ளனர்.

விவடகர஀்஀ு கேட்ட மனைவி

1 min

஀ையல் போட்ட பெண் மரு஀்஀ுவரை ஀டக்கிய சோயடளி

கேரளடவில் அரசு மரு஀்஀ுவமனையில் கடய஀்஀ுடன் வச்஀ சபருக்கு ஀ையல் போட்ட பெண் மரு஀்஀ுவரை, சோயடளி ஀டக்கிய஀டல், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ள஀ு.

஀ையல் போட்ட பெண் மரு஀்஀ுவரை ஀டக்கிய சோயடளி

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ