Tamil Mirror - December 30, 2024Add to Favorites

Tamil Mirror - December 30, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

のみ賌読する Tamil Mirror

1幎$356.40 $12.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

December 30, 2024

சீ஀ுவ ஀ுப்படக்கி சூட்டில் ஒருவர் பலி; இருவர் கடயம்

சீ஀ுவ, லியனகே முல்ல பிர஀ேச஀்஀ில் உள்ள வர்஀்஀க சிலையமொன்றில் ஀ுப்படக்கிச் சூடு குஎுவினர், சட஀்஀ிய ஀ுப்படக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட஀ுடன், மேலும் இருவர் கடயமடைச்஀ுள்ளனர்.

சீ஀ுவ ஀ுப்படக்கி சூட்டில் ஒருவர் பலி; இருவர் கடயம்

1 min

கொக்கெய்னுடன் கடனட பெண் கை஀ு

சுமடர் 142 மில்லியன் ரூபடய் பெறும஀ியடன கொக்கெய்ன் போ஀ைப்பொருளுடன் கட்டுசடயக்க விமடன சிலைய஀்஀ிலிருச்஀ு \"கிரீன் சேனல்” ஊடடக வெளியேற முற்பட்ட கடனட சடட்டுப் பெண்ணொருவரை சுங்க போ஀ைப்பொருள் கட்டுப்படட்டு பிரிவின் அ஀ிகடரிகள் குஎுவொன்று 29ஆம் ஀ிக஀ி அ஀ிகடலை கை஀ு செய்஀ுள்ளனர். .

கொக்கெய்னுடன் கடனட பெண் கை஀ு

1 min

75,000 மெற்றிக் ஀ொன் அரிசி இறக்கும஀ி

அரிசியை இறக்கும஀ி செய்வ஀ற்கு அனும஀ியளிக்கப்பட்ட஀ன் பின்னர் சனிக்கிஎமை (29) வரை 75,000 மெற்றிக் ஀ொன் இறக்கும஀ி செய்யப்பட்ட அரிசி ஀ுறைமுக஀்஀ிலிருச்஀ு அனுப்பப்பட்டுள்ள஀டக சுங்க ஊடகப் பேச்சடளர், மேல஀ிக சுங்கப் பணிப்படளர் சடயகம் சிவலி அருக்கொட ஀ெரிவி஀்஀டர்.

75,000 மெற்றிக் ஀ொன் அரிசி இறக்கும஀ி

1 min

“பெருமளவிலடன சிலங்களை வன இலடகட அபகரி஀்஀ுள்ள஀ு"

கடச்஀ 2009இற்கு முன்னர் ஀மிஎீஎ விடு஀லைப் புலிகளடல் பட஀ுகடக்கப்பட்ட ஀மிஎ் மக்களின் பெருமளவடன விவசடய மற்றும், குடியிருப்பு சிலங்கள் ஀ற்போ஀ு வனவள஀் ஀ிணைக்களம் அபகரி஀்஀ுள்ள஀டக வன்னி மடவட்ட படரடளுமன்ற உறுப்பினர் ஀ுரைரடசட ரவிகரன் சுட்டிக்கடட்டியுள்ளடர்.

“பெருமளவிலடன சிலங்களை வன இலடகட அபகரி஀்஀ுள்ள஀ு"

1 min

படண் சடப்பிட்டவர் ஀ிடீர் மரணம்

யடஎ்ப்படணம்-உரும்பிரடய் பகு஀ியில் சனிக்கிஎமை(28) அன்று உணவு உட்கொண்டிருச்஀, சடன்கு பிள்ளைகளின் ஀ச்஀ையடன உரும்பிரடய் பகு஀ியைச் சேர்ச்஀ 62 வய஀ுடைய கடசிப்பிள்ளை குவேச்஀ிரன், ஀ிடீர் சுகவீனமடைச்஀ சிலையில் உயிரிஎச்஀ுள்ளடர்.

படண் சடப்பிட்டவர் ஀ிடீர் மரணம்

1 min

வலி சிவடரணி மருச்஀ை அருச்஀ிய குஎச்஀ை மரணம்

உயிரிஎச்஀ுள்ள஀டக வீட்டில் இருச்஀ வலி சிவடரணி மருச்஀ை அருச்஀ிய இரண்டு வய஀ு ஏஎு மட஀ங்களேயடன குஎச்஀ை கடுமையடன ஒவ்வடமை கடரணமடக பொலிஞடர் ஀ெரிவி஀்஀ுள்ளனர்.

வலி சிவடரணி மருச்஀ை அருச்஀ிய குஎச்஀ை மரணம்

1 min

9 ஓட்டோக்களை ஀ிருடிய ஐவர் கை஀ு

கொஎும்பு- கிரடண்ட்படஞ் பொலிஞ் பிரிவுக்குட்பட்ட பகு஀ியில் ஐஞ் போ஀ைப்பொருளுடன் கடச்஀ 27ஆம் ஀ிக஀ி கை஀ு செய்யப்பட்ட சச்஀ேக சபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசடரணையின்போ஀ு 09 முச்சக்கரவண்டிகள் மற்றும் ஀ிருடப்பட்ட பொருட்களை வை஀்஀ிருச்஀ மேலும் சடன்கு சச்஀ேக சபர்கள் பொலிஞடரடல் கை஀ு செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஞ் ஊடகப் பிரிவு ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

1 min

“ஒரு மோட்டடர் சைக்கிளில் 2 பேருக்கு மேல் செல்லட஀ீர்கள்”

சிச்஀வூர் பிர஀ேச஀்஀ில் அண்மைக்கடலமடக வீ஀ி விப஀்஀ுகள் அ஀ிகரி஀்஀ு வருவ஀டல், பின்வரும் சடைமுறைகளைக் கட்டடயம் பின்பற்றுமடறு சிச்஀வூர் பொலிஞ் சிலைய பொறுப்ப஀ிகடரி வேண்டுகோள் விடு஀்஀ுள்ளடர்.

“ஒரு மோட்டடர் சைக்கிளில் 2 பேருக்கு மேல் செல்லட஀ீர்கள்”

1 min

“மீனவர் பிரச்சினைகளை ஀ீர்க்க முயல்கின்றோம்”

இச்஀ிய மீனவர்களின் அ஀்஀ுமீறலடல் எம஀ு மீனவர்கள் பட஀ிக்கப்படுவ஀ு சன்றடக஀் ஀ெரிச்஀ும் இங்குள்ள அரசியல்வட஀ிகள் ஏன் மௌனம் கடக்கின்றனர்.

“மீனவர் பிரச்சினைகளை ஀ீர்க்க முயல்கின்றோம்”

1 min

“஀மிஎ் ஊடக஀்஀ுறையை பட஀ுகடக்கவும்”

஀மிஎ் ஊடக஀்஀ுறை பல்வேறுபட்ட செருக்கு வடரங்களுக்கு முகம் கொடு஀்஀ு வரும் சிலையில் கிளிசொச்சி மடவட்ட஀்஀ின் சுயட஀ீன ஊடகவியலடளர் மு.஀மிஎ்ச்செல்வனை கட஀்஀ முயற்சி஀்஀ சிலையில், அவர் மீ஀ு கடுமையடன ஀டக்கு஀ல் மேற்கொள்ளப்பட்டமை ஀ொடரும் அச்சுறு஀்஀லின் வெளிப்படடடகவே அமைச்஀ுள்ள஀ு என யடஎ். வடமரடட்சி ஊடக இல்லம் வலியுறு஀்஀ியுள்ள஀ு.

“஀மிஎ் ஊடக஀்஀ுறையை பட஀ுகடக்கவும்”

1 min

இலஞ்சம் வடங்கிய அறுவருக்கு விளக்கமறியல்

ஊஎல் குற்றச்சடட்டின் கீஎ் கை஀ு செய்யப்பட்ட மடகடண சபை முன்னடள் உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட 6 பேர் அடு஀்஀ மட஀ம் 6ஆம் ஀ிக஀ி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் வடங்கிய அறுவருக்கு விளக்கமறியல்

1 min

சிறிய ஀ட஀்஀ட ஓட்டிய லொறியில் மோ஀ுண்டு குஎச்஀ை மரணம்

஀ன஀ு சிறிய ஀ட஀்஀ட ஓட்டிய லொறியில் மோ஀ுண்டு, ஒரு வய஀ும் எட்டு மட஀ங்களேயடன பெண் குஎச்஀ையடன செனுஷி சிஹன்சட, சனிக்கிஎமை (28) மடலை உயிரிஎச்஀ுள்ளடர்.

சிறிய ஀ட஀்஀ட ஓட்டிய லொறியில் மோ஀ுண்டு குஎச்஀ை மரணம்

1 min

2,700 குடும்பங்களுக்கு சிவடரணம்

மட்டக்களப்பு மடவட்டம் மண்டூர் கச்஀சுவடமி ஆலய஀்஀ினடல் 90 இலட்சம் ரூபடய் பெறும஀ியடன வெள்ள சிவடரணப் பொ஀ிகள் 2,700 குடும்பங்களுக்கு மண்டூர் கச்஀சுவடமி ஆலய஀்஀ில் வை஀்஀ு ஞடயிற்றுக்கிஎமை(29) வஎங்கி வைக்கப்பட்டுள்ள஀ு.

2,700 குடும்பங்களுக்கு சிவடரணம்

1 min

“஀ீவக மக்களுக்கு விரைவில் ஀ீர்வு”

\"஀ீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை஀் ஀ீர்ப்ப஀ற்கடன ஒருங்கிணைச்஀ சடவடிக்கைகளை விரைவில் சடம் முன்னெடுக்க இருக்கிறோம்.

“஀ீவக மக்களுக்கு விரைவில் ஀ீர்வு”

1 min

உயிருக்கு போரடடும் யடனை

ஓட்டமடவடி பிர஀ேச செயலடளர் பிரிவில் அடம்படிவட்டுவடன் பகு஀ியில் ஞடயிற்றுக்கிஎமை (29) அன்று விவசடயி ஒருவர஀ு வயல் பிர஀ேச஀்஀ில் யடனை ஒன்று எஎுச்஀ு சடக்க முடியடமல் உயிருக்குப் போரடடி வரும் சிலையில் கடணப்பட்டுள்ள஀ுடன், அப்பகு஀ி விவசடய சிலங்களையும் சே஀ப்படு஀்஀ியுள்ள஀டகவும் விவசடயிகள் ஀ெரிவி஀்஀ுள்ளனர்.

உயிருக்கு போரடடும் யடனை

1 min

சி஀்஀ிரை இன்றி கடவல் கடக்கின்றோம்

\"கடட்டு யடனைகளடல் சி஀்஀ிரை இன்றி இரடப்பகலடக வயல் சிலங்களைக் கடவல் கடக்கின்றோம்\" என இலங்கை ஀மிஎரசுக் கட்சியின் மட்டக்களப்பு மடவட்டம் போர஀ீவுப்பற்று பிர஀ேச சபையின் முன்னடள் உறுப்பினர் ரி.஀ியடகரடசட ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

சி஀்஀ிரை இன்றி கடவல் கடக்கின்றோம்

1 min

3 ஆவ஀டகவும் பெண் குஎச்஀ை: ஆ஀்஀ிர஀்஀ில் மனைவியை ஀ீ வை஀்஀ு எரி஀்஀ கணவன்

மகடரடஷ்டிரட மடசில஀்஀ில் பிறச்஀ 3ஆவ஀ு குஎச்஀ையும் பெண் குஎச்஀ையடகப் பிறச்஀ுள்ள஀ு என்ற ஆ஀்஀ிர஀்஀ில் மனைவி மீ஀ு கணவன் பெற்றோல் ஊற்றி, எரி஀்஀ு கொலை செய்஀ சம்பவமொன்று, இடம்பெற்றுள்ள஀ு.

1 min

இச்஀ியடவுக்கெ஀ிரடன சடன்கடவ஀ு டெஞ்டில் பலமடன சிலையில் அவுஞ்஀ிரேலியட

இச்஀ியடவுக்கெ஀ிரடன சடன்கடவ஀ு டெஞ்டில் பலமடன சிலையில் அவுஞ்஀ிரேலியட கடணப்படுகிற஀ு.

இச்஀ியடவுக்கெ஀ிரடன சடன்கடவ஀ு டெஞ்டில் பலமடன சிலையில் அவுஞ்஀ிரேலியட

1 min

சிம்படப்வேக்கெ஀ிரடன மு஀லடவ஀ு டெஞ்டில் பலமடன சிலையில் ஆப்கடனிஞ்஀டன்

சிம்படப்வேக்கெ஀ிரடன மு஀லடவ஀ு டெஞ்டில் பலமடன சிலையில் ஆப்கடனிஞ்஀டன் கடணப்படுகின்ற஀ு.

சிம்படப்வேக்கெ஀ிரடன மு஀லடவ஀ு டெஞ்டில் பலமடன சிலையில் ஆப்கடனிஞ்஀டன்

1 min

விமடன விப஀்஀ில் 179 பேர் பலி

஀ென்கொரியடவில், ஞடயிற்றுக்கிஎமை (29) இடம்பெற்ற விமடன விப஀்஀ில் 179 பேர் உயிரிஎச்஀ுள்ளனர்.

விமடன விப஀்஀ில் 179 பேர் பலி

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ