CATEGORIES
மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்கும் மாளவிகா
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பட்டம் போலெ' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
பச்சையா சாப்பிடாதீங்க!
கேரட், தக்காளி, சிறிய வெங்காயம், வெள்ளரிக்காய், பீட் ரூட்... போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவோம்.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் 'செய்தித்தாள்!
இந்த இதழின் விலை, 4.80 யூரோ. இந்திய மதிப்பில் ரூ.422.
படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை!
அதிர்ச்சியடைய வேண்டிய செய்திதான்.
AIIMS
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கடந்து வந்த பாதை...
1.5 கோடி!
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமலா பால், நிவேதா தாமஸ், நஸ்ரியா, பார்வதி, அசின், மஞ்சிமா மோகன், அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின், பாவனா,நவ்யா நாயர், திவ்யா உன்னி...என மலையாள சினிமாவிலிருந்து தமிழுக்கு இறக்குமதியான ஹீரோயின்கள் பட்டியல் மிகப்பெரியது.
91 வயதில் பூத்த காதல்
செவியை தடவிப் பார்க்காதீர்கள்.
புலி பசித்தாலும்
என்னடா குமரேசா... அந்த மேஸ்திரிக்கி நல்ல முடிவச் சொல்லுடா. முனிசிபாலிட்டி வேலை.
ஆனந்த குயிலின் பாட்டு... தினம் ஆனந்த ராகம் செட்டுக்குள்ளே...
'ஆனந்த ராகம்' தொடரின் செட்டிற்குள் நுழையும்போதே, 'ஆனந்த குயிலின் பாட்டு, தினம் எங்களின் வீட்டுக்குள்ளே...' என்ற பாடல் வரிகள்தான் நிழலாடுகின்றன. அத்தனை ஜாலி... அவ்வளவு கேலி என செட்டே கலகலப்பாக இருந்தது.
இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ. 15 கோடி வாங்குகிறார்!
இன்ஸ்டாகிராமில் 'அதிக ஃபாலோயர்களைக் கொண்ட பெண் என்ற பெருமையைத் தன்வசமாக்கியிருக்கிறார் செலினா கோமஸ்.
தமிழ்ல புறக்கணிக்கறாங்க...தெலுங்குல கொண்டாடறாங்க...
வரலட்சுமி சரத்குமார் Open Talk
பிகினியில் ராஜராஜ சோழனின் காதலி!
‘பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தில் ராஜ ராஜ சோழனின் காதலியாக, வானதி கதாபாத்திரத்தில் நடித்தவர் மாடலும் நடிகையுமான சோபிதா துலிபாலா.
56 வருடங்களாக கேரளாவில் தொடரும் கூட்டு விவசாயம்!
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள இரிஞ்சாலக்குடா மாநகராட்சிக்குள் அமைந்திருக்கும் கிராமம், மப்ராணம்.
பாசியில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்!
சொல்கிறார் அமெரிக்க விருது பெற்ற கும்பகோணம் தமிழர்
கறுப்பு உலக கேங்ஸ்டர்களின் கதைதான் அகிலன்
“கோடிக்கணக்கான பிரச் னைகள் மத்தியில் இருக்கும் மக்களை சினிமா பக்கம் திசை திருப்புவது அவ்வளவு எளிதான காரியமில்லை...' கேஷுவலாக சொல்கிறார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன்.
மிரட்டும் இன்ஸ்டா....மிரளும் பயனாளர்கள்!
எனக்கு அஞ்சு லட்சம் ஃபாலோயர்கள் இருக்காங்க... ரெண்டு லட்சம் கொடு உன் புராடக்ட்டை புரமோட் செய்து தரேன்... இல்லைன்னா ஃபாலோயர்கள் அதே கிட்ட உன் புராடக்ட் பத்தி எவ்வளவு மோசமா சொல்ல முடியுமோ அவ்வளவு செய்வேன்...\"
அதிகரிக்கும் கடல் மட்டம்...டெல்டா பகுதிகளில் வாழ முடியாமல் போகுமா?
இந்தக் கேள்வியைத்தான் உலகெங்கும் எழுப்பியிருக்கிறது உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள 'புவி கடல்மட்ட அதிகரிப்பு மற்றும் விளைவுகள்’ அறிக்கை.
சைலன்ட் ஆன சென்ட்ரல்!
பயணிகளின் கனிவான கவனத்துக்கு... கோயம்புத்தூர் வரை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் 10வது பிளாட்பாரத்தில் இருந்து இன்னும் சில நிமிடங்களில் புறப்படும்...\"
கீழடி கெத்து!
கடந்த வாரம் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து தமிழர்களின் பழம்பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உடற்பயிற்சி செய்யாதவர்கள் இதைப் படிங்க!
உங்களுக்கு அடிக்கடி காரணமே இல்லாமல் மனச்சோர்வும், கவலையும் உண்டாகிறதா?
என் க்ரஷ் யார் தெரியுமா..?
சில நடிகைகள் தங்களை நட்சத்திரமாக மட்டும் வெளிப்படுத்தமால் தேர்ந்த நடிகையாகவும் வெளிப்படுத்துவார்கள்.
வாரன் பஃபெட் மகனை ஏழைகள் ஏன் கொண்டாடுகிறார்கள்..?
உலகம் முழுவதும் சுமார் 80 கோடிப்பேர் பசியால் வாடுவதாக ஐநா-வின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் இந்தியாவின் ஒரே முள் எலி ஆய்வாளர்!
\"எல்லோருமே முள்ளெலியை, முள்ளம்பன்றினு தவறா நினைச்சிட்டு இருக்காங்க. இரண்டுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு.
அட்டையில என் படம் வரணும்!
விஐய் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன 'பீஸ்ட்' 100வது நாள் ஷூட் டே...என இயக்குநர் நெல்சன் ஜாலியான கேங் புகைப் படம் ஒன்றை வெளியிட்டதுதான் தாமதம், இணையம் பற்றிக்கொண்டு அவுட் ஆஃப் ஃபோக்கஸில் இருந்த அபர்ணா தாஸை 'யாருப்பா இவுங்க? நச்சுன்னு இருக்காங்க' என ஃபோக்கஸ் செய்யத் தொடங்கியது.
வாரத்தில் 4 நாட்கள் வேலை...3 நாட்கள் லீவு
ஆச்சர்யமாக இருக்கிறதா..? இதுதான் இன்று உலக டிரெண்ட்!
சுந்தரி குடும்பம்!
Episode 600
பரவும் இ-சிகரெட்...இறக்கும் குழந்தைகள்...அபாயத்தில் இந்தியா...
\"என்னது இது சிகரெட்டா..? என் பையன் ரூம்ல பார்த்தேனே... இது டார்ச் லைட்டாவோ அல்லது யுஎஸ்பி கேபிளாவோ இருக்கும்னு நினைச்சுட்டேன்...'
ஒரு திமிங்கலம்...
நெகிழும் உலகம்!
இந்தியாவுக்கு வழிகாட்டும் தமிழ்நாட்டுப் பெண்கள்!
மார்ச் 8 மகளிர் தினம்
AI DJ!
இல்லை... DJ என்றால் என்ன தெரியுமா... என்று ஆரம்பித்தால் \"இருந்த இடத்தில் இருந்தே கல்லெடுத்து எறிவீர்கள்!