CATEGORIES
உலகை மிரட்டும் 4 பெண்கள்!
கே-பாப் இசையின் ராணிகள் என்று புகழப்படும் ஜிசோ, ஜென்னி, ரோஸ், லிசா
100 நாடுகளின் உணவுகள்...50 ஸ்டால்கள் அடங்கிய விருந்து...
பிரமாண்டமாக நடந்த கல்யாணம்!
இறந்தவர்களுடன் வீடியோ கால்...
வாட்ஸ்அப் சாட்டில் பேசலாம்!
சமூக அக்கறையா..? பிசினஸா..?
அதிகரிக்கும் 'பெண்களுக்கான திரைப்படங்கள்...
வேலைக்குப் போகும் பெண்களில் தமிழ்நாடு முதலிடம்!
இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக இருப்பது சர்வநிச்சயமாக தமிழ்நாட்டில்தான்.
ராஷ்மிகா வழியில் சமந்தா!
மையோசிடிஸ் என்னும் ஆட்டோ இம்யூன் பிரச்னையால் பாதிக்கப்பட்ட சமந்தா இப்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.
விருதுநகரின் முதல் இண்டர்லாக் வீடு
சொந்தமாக ஒரு வீட்டை கட்டவேண்டும் என்பது தான் பலரின் முதற்கனவு.
மேன் கஸ்தூரி ரே
நல்ல தரமான கமர்ஷியல் படமாக வெளிவந்திருக்கிறது 'மேன் கஸ்தூரி ரே'.
மை நேம் இஸ் வெண்டெட்டா
அதிரடி ஆக்ஷன் படங்களை விரும்புபவரா நீங்கள்?
சவுதி வெள்ளக்கா
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மலையாளப்படம், 'சவுதி வெள்ளக்கா'.
ஷாருக்கான் ஆக மாறிய பெண் கோச்!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 உலகக்கோப்பை சென்ற ஜனவரி மாதம் 14ம் தேதி தென்னாப் பிரிக்காவில் தொடங்கியது.
ஆயிரம் கதைகள் சொன்ன அபூர்வ கதை சொல்லி!
ஒன்றோ... இரண்டோ அல்ல. சுமார் ஆயிரத்து 200 கதைகள். வாட்ஸ்அப்பிலும், சமூக ஊடகங்களிலும் ஆடியோவாக பதிவிட்டு சிறந்த கதைசொல்லி எனப் பெயரெடுத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ரம்யா வாசுதேவன்.
அரண்மனை குடும்பம்
ஒரு வித ஆவேசமுடன் புறப்பட்ட ரத்தியை, பங்கஜம் 'திகைப்போடு பார்த்து “அம்மா எங்க கிளம்பிட்டீங்க..?” என்று கேட்டாள்.
சென்னையை ஆட்டிப்படைத்தவர்கள் துபாஷிகள்தான்!
மெட்ராஸ் லோக்கல் ஹிஸ்ட்ரி க்ரூப் (madras local history group) எனும் முகநூல் குழுவில் ஏகப்பட்ட பேர் பதிவர்களாக இருக்கிறார்கள். இந்த குழுவை ஆரம்பித்தவர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.
டாடா the appa
குழந்தையுடன் கல்லூரி செல்லும் ஸ்டூடண்ட்!
அவரவர் மனசு
\"ஐயய்யோ... இங்கே உடைக்காதீங்க..\" அம்புஜம் கத்தியது ராமசாமியின் காதுகளில் விழவில்லை. கணத்தில் தேங்காய் சிதறி விட்டது அந்தக் கோயில் வாசலில்.
இனி நீங்களே சினிமா எடுக்கலாம்!
‘கே.ஜி.எஃப்’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘விக்ரம்'... தொடங்கி ‘பொன்னியின் செல்வன் - 1, ‘அவதார்’ வரை கடந்த வருடம் சினிமாவில் ஜெயித்த படங்கள் அனைத்துமே சாதாரண மக்களால் மொபைலில் எடுக்க முடியாத பிரம்மாண்ட படங்களே. இனி இதுதான் திரையரங்க சினிமாவின் எதிர்காலம்.
யுத்தம் எப்படி மேல் எழுந்து வந்தது என்பதற்கு நான் ஒரு சாட்சி...
சொல்கிறார் காலம் செல்வம்
இது ஸ்போர்ட்ஸ் டிராமா இல்ல...ஜாலியான படம்!
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மார்க்கெட்டை பிடித்த சிவகார்த்திகேயன் தயாரித்த படம் 'நெஞ்ச முண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா'. அந்தப் படத்தை இயக்கியவர் கார்த்திக் வேணுகோ பால். இவருடைய அடுத்தப் படம் ‘PT சார்’. இளைஞர்களின் ஃபேவ ரைட் ஹிப் ஹாப் ஆதி ஹீரோ.
சீனியர்களின் டார்லிங்!
தமிழ், தெலுங்கு, இந்தி... என ரவுண்டு அடித்த ஸ்ருதிஹாசன் இப்போது சப்பணமிட்டு அமர்ந்திருப்பது தெலுங்கில்தான்.
சோயா கிங்
நம்முடைய உடலுக்கு வலிமையைத் தரக்கூடிய உணவுகளில் முக்கியமான ஒன்று, சோயா பீன்ஸ்.
ஹிண்டன்பெர்க் என்பது என்ன..? இதன் மாஸ்டர் மைண்ட் யார்..?
கடந்த சில நாட்களாக இந்திய ஒன்றியத்தின் பங்குச் சந்தையிலும்... இந்திய மக்களின் மனதிலும்... சர்வதேச அளவிலும் அதிகம் அடிபடும் சொல் 'ஹிண்டன்பெர்க்'.
தல காதலர் தினம்
தல பொங்கல், தல தீபாவளி கேள்விப் பட்டிருப்போம். சீரும் சிறப்புமாக சீர்வரிசைகளுடன் கொண்டாடியும் இருப்போம்.
பட்ஜெட் சேலைகள்!
கந்த வாரம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பொருளாதார வல்லுனர்கள் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கவனம் செலுத்த சாதாரண மக்கள் அவர் கட்டியிருந்த புடவையில் தங்கள் கவனத்தைக் குவித்தனர்.
காதல் பரிசு!
ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தை முன்னிட்டு - ரோஜா மலர்கள் மற்றும் பரிசுப் பொருட்களின் விற்பனை அள்ளும். இதற்காகவே பல நிறுவனங்கள் புதிது புதிதாக பரிசுப் பொருட்களைச் சந்தையில் இறக்குவார்கள். இந்த ஆண்டும் அப்படி பல பரிசுப் பொருட்கள் சந்தைக்கு வந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
ஒரு கடல்...ஒரே படகு...ஒரு படம்!
'பொன்னியின் செல்வன்', 'வாரிசு' படங்களின் வெற்றி சரத்குமாருக்கு புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.
தனுஷ் வசனம் எழுத...
கல்விப் பிரச்னையை கமர்ஷியலா சொல்லியிருக்கோம்...
உலகின் அமைதியான அறை!
ஆம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கடந்த 2015ம் ஆண்டு கட்டப்பட்ட அறை ஒன்றினை உலகின் அமைதியான அறை என்று அங்கீகரித்துள்ளது கின்னஸ்.
காதலர் தின History
ரோமப் பேரரசரான 2ம் கிளாடியஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்ய தடை இருந்தது.
ஏலம் போன டயானாவின் உடை!
அதிர்ச்சி வேண்டாம். 1997ம் ஆண்டு விபத்தில் மரணமடைந்த பிரிட்டிஷ் இளவரசி டயானா அணிந்த உடைதான் 26 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் ஏலம் போயிருக்கிறது!