CATEGORIES
தமிழ்நாடு! வட இந்தியர்களுக்கு குத்தகைய?
கொந்தளிக்கும் மக்கள்!
தமிழர்களைக் கொண்டாடும் கனடா!
தமிழர்களின் விழா வான தைப்பொங்கல் திருநாளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ ஒவ்வொரு வருடமும் வாழ்த்துச் சொல்லி உலகத்தமிழர்களை நெகிழ வைக்கிறார்.
டிக்டாக்...வாட்ஸ்ஆப்...பேஸ்புக்...விபரீதங்கள்!
டிக்டாக் வழியாக புகழ்பெறவும் முடியும்; சீரழியவும் முடியும் என்பதற்கு கட்டிய மனைவியை கைவிட்டு, டிக்டாக் ரசிகையுடன் ஓடிய கணவரே சமீபத்திய சாட்சி.
கொந்தளித்த முஸ்லிம்கள்! ஓ.பி.ஆருக்கு ஆதரவாக பா.ஜ.க.!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதனை ஆர்வத்துடன் ஆதரித்தவர் அ.தி.மு.க.வில் இருந்து மக்களவைக்குச் சென்றிருக்கும் ஒரே எம்.பியான ரவீந்திரநாத் குமார்.
குரூப் 4 தேர்வு மோசடி! சிக்கிய ஆடுகள்! தப்பிய ஓநாய்கள்!
உண்மையை மறைக்கும் டி.என்.பி.எஸ்.சி!
காந்தி கணக்கு!
100 நாள் வேலையில் எடப்பாடி அரசின் மெகா சுருட்டல்!
என்கவுண்ட்டர் எப்போது? அமைச்சரை மறித்த மக்கள்!
போக்சோ சட்டம், குழந்தைகள் பாலியல் வீடியோ மற்றும் போட்டோக்களை இணையத்தில் பார்த்தாலோ, செல்போனில் வைத்திருந்தாலோ கைது நடவடிக்கை என, குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில், சட்டத்தின் மூலம் கெடுபிடிகள் கடுமையாக இருந்தும், குழந்தைகள் தொடர்பான குற்றச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
5-ம் வகுப்பு பொதுத்தேர்வு! குருவிகள் தலையில் பனங்காய்! - எச்சரிக்கும் கல்வியாளர்கள்!
அடுத்த தலைமுறையின் கல்வி ஒரு இரும் சிக்கலில் இருக்கிறது.
ராமரை அடித்தாரா பெரியார்? பா.ஜ.க. வலையில் ரஜினி!
ஆன்மிக அரசியல் எனத் தன் நிலைப்பாட்டை இரண்டாண்டுகளுக்கு முன்வெளிப்படுத்திய ரஜினி எதிர்பார்க்கும் போர் எப்போது வரும்? எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது மன்றத்தினரும் அரசியல் களமும் எதிர்பார்த்திருக்க, கட்சி தொடங்காமலேயே சர்ச்சைகளின் நாயகனாகிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
நிர்பயா வழக்கில் தூக்கு! தப்பிக்கும் பொள்ளாச்சி காமுகன்கள்!
நடுமுதுகில் ஐஸ்கட்டியைச் செருகியது போல் இந்தியாவையே அதிர வைத்த வழக்கு நிர்பயா பாலியல் கொலை வழக்கு.
நாட்டு இன மாடுகளை அழிக்க முடிவா?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சாசசை!
சர்வதேச விதிகளுக்கு எதிரான குடியுரிமை சட்டத் திருத்தம்!
உலகின் பல நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
ஐ.ஏ.எஸ். வி.ஆர்.எஸ்.!
- கோட்டையில் பர்சண்டேஜ் ஃபைட்!
இலங்கை ராணுவத்துக்கு அள்ளித்தரும் இந்தியா!
சீனா மிரட்டலும் தமிழர்கள் அதிர்ச்சியும்!
அ.தி.மு.க.வுடன் தி.மு.க. நிர்வாகிகள் டீலிங்! ஆபரேஷனை ஆரம்பிப்பாரா ஸ்டாலின்?
சாட்டையை எடுப்பார் ஸ்டாலின் என்ற கடைசி நம்பிக்கையைத் தந்திருக்கிறது ஜனவரி 21-ல் நடைபெற்ற தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம்.
'ஓம்' இல்லாத சமஸ்கிருதம்! தமிழே முதன்மை மந்திரம்!
பெரிய கோவிலில் தமிழ் வெல்லுமா?
தவிலா? செண்டையா? - ஒரு பண்பாட்டுச் சண்டை!
வார்த்தைகளை இசையாக்க முடியுமா? இசையால் பேச முடியுமா? என்று கேட்டால் முடியும் என்கிறது நாதஸ்வரம்.
தீவிரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் டி.எஸ்.பி.! நாடாளுமன்றத் தாக்குதல் மர்மம்?
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலிருந்து ஜம்முவுக்குச் செல்லும் வழியில் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளான நவீத் பாபா, அல்டாஃப் ஹூசைன் இருவரும் பிடிபட்டிருக்கின்றனர்.
நாட்டுப்புற கலைஞர்கள் உரிமை முழக்கம்! -வீதி விருது விழா!
மனிதகுலத்தின் வாழ்வியலில் பின்னிப் பிணைந்திருந்தன நாட்டுப்புறக் கலைகள். பல கலைஞர்கள் இந்தக் கலைகளால் வாழ்ந்தனர்.
மகிழ்ச்சி பொங்கவில்லை! விவசாயிகள் வணிகர்கள் வேதனைப் பொங்கல்!
பொங்கல் பண்டிகை என்றாலே நகரப் பகுதிகளில் உள்ள துணிக்கடை, மளிகைக்கடை உட்பட பல இடங்களில் கூட்டம் அள்ளும். ஆனால், இந்த ஆண்டு நிலைமை அப்படியே மாறிவிட்டது.
மருத்துவ மாஃபியாக்களின் விருந்தோம்பல்!
'விருந்தோம்பல்' என்ற பெயரில் மருத்துவர்களை மகிழ்விப்பதற்காக ரூ.42,81,986 ஐ செலவழித்துள்ள ஃபோர்ட்ஸ் லேப் இந்தியா லிமிடெட் என்ற மருந்து நிறுவனம், அந்தத் தொகைக்கு வரி விதிக்கக்கூடாது என்று விண்ணப்பித்தது.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி டமார்
நீறுபூத்த நெருப்பாக இருந்த தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறவு வெளிப்படையாக வெடிக்கத் துவங்கியிருக்கிறது.
தலைநிமிர வைத்த இயக்கம்! -'கலைஞர் அறிய' பார்வதி!
கலைஞர் அறிய' என்று பதவியேற்று மஞ்சம்பட்டி கிராமத்தையே தமிழகத்துக்கு அறிமுகம் செய்த ஊராட்சிக் கவுன்சிலர் பார்வதியின் வீட்டுக்குள் நுழைந்தபோது கடவுள் படங்களுக்குப் பதிலாக கலைஞர், அண்ணா , பெரியார் படங்களே நிறைந்திருந்தன.
செல்லாத நோட்டுகளுடன் உயிர்ப் போராட்டம்! மூதாட்டிக்கு உதவிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.! - நக்கீரன் ஆக்ஷன் ரிப்போர்ட்!
ஒரே இரவில் ஒட்டுமொத்த கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதாகச் சொல்லி, 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாக் காசாக்கினார் பிரதமர் மோடி. கறுப்புப்பணம் இன்றுவரை ஒழியவில்லை. மக்களின் அவலம் தான் தொடர்கிறது.
கும்பகோணத்தில் நீதி! பொள்ளாச்சியில் அநீதி!
பாலியல் வழக்கில் பாரபட்சம்!
உதயநிதிக்கு ஒரு பொழுது! உடன்பிறப்புக்கு 28 நாள்!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.
ஐ.ஐ.டி.யில் தீண்டாமை சுவர்! -தொடரும் போராட்டம்!
பிராமண பேராசிரியர்களின் மதத்தீண்டாமையின் காரணமாக முஸ்லிம் மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்துகொண்டது இதயத்தில் ஈட்டியாய் பாய்ந்து கொண்டிருக்கும்போதே, தலித் மக்கள் பயன்படுத்திவந்த வழியை அடைத்து தீண்டாமைச் சுவரை எழுப்பி மீண்டும் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம்.
உற்சவத்தில் சரிந்த ஸ்ரீரங்கம் பெருமாள்! பதறும் எடப்பாடி அரசு! - நள்ளிரவு பூஜை ரகசியம்!
'ஹலோ தலைவரே, உலகத் தமிழர்கள் எல்லோரும், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டையும் மூன்று நாள் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடியிருக்காங்க."
கோலம் போட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்(?)
கோலத்தில் நோ சி. ஏ. ஏ. நோ என். பி. ஆர், நோ என். ஆர். சி.' என எழுதி தங்கள் எதிர்ப்பை புதுமையான முறையில் வெளிப்படுத்தியது தமிழகம்.
உள்ளாட்சி! எடப்பாடி கையில் உளவு ரிசல்ட்!
உள்ளாட்சி! எடப்பாடி கையில் உளவு ரிசல்ட்!