CATEGORIES
சுவாமிமலை முருகன் கோயிலில் 60 வருட பெயர்களுடன் கூடிய படிகளுக்கு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை
தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் நேற்று திருப்படி பூஜை நடைபெற்றது. இதில், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் தமிழகத்தில் அடுத்த 2 வாரங்கள் மிகவும் முக்கியமானது
சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்
கர்நாடகாவில் படகு மீது கப்பல் மோதல் தமிழக மீனவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
மாயமான 9 மீனவர்களை தேடும் பணி தீவிரம்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் நல்லேர் பூட்டும் விழா தொடக்கம்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் நல்லேர் பூட்டும் விழா நேற்று தொடங்கியது.
உலகின் மிகப்பெரிய முயல் திருட்டு
ரூ.1 லட்சம் பரிசு அறிவித்தார் உரிமையாளர்
நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்
இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சத்தை தொட்ட பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் ஒரேநாளில் 7,819 பேருக்கு கரோனா தொற்று
படுக்கைகள் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவிப்பு
மாமல்லபுரத்தில் கரோனா அச்சத்தால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால், சுற்றுலாபயணிகள் இன்றி மாமல்லபுரம் வெறிச் சோடியது.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் விரட்டியடிப்பு
மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்
கமலுக்கு வில்லன்
சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த மறுநாளே 'விக்ரம்' படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டார் கமல்.
ஒலிம்பிக்கில் முதல் இரட்டைத் தங்கம்
முதலாவது ஒலிம்பிக் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்காக 2 தங்கப்பதக்கங்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றவர் எட்வின் பிளாக். இந்த 2 தங்கப்பதக்கங்களையும் அவர் வென்ற நாள் ஏப்ரல் 9, 1896. 800 மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் அவர் இந்த தங்கப்பதக்கங்களை வென்றார்.
இரு வேறு காலகட்டம்!
கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா, அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான் எனப் பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் 'சூர்ப்பனகை'.
கோடை தாகம் தணிக்க தண்ணீர் பந்தல் அமையுங்கள் மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க வேண்டும்
திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கரோனா 2-வது அலையை தடுக்க முடியும்
பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
சிம்பு ரசிகர்களின் கவனத்துக்கு...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் மாநாடு படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு, திட்டமிடப்பட்ட நாள்களுக்கு சற்று முன்பாகவே முடிந்துவிட்டது.
ரூ.100 கோடி லஞ்சப் புகார் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருக்கு சிபிஐ சம்மன்
மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது.
தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரியுங்கள் ஒரே நாளில் முடிவை அறிவிக்க வேண்டும்
அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு
புகழ்பெற்ற ரஷ்புடின் பாடலுக்கு நடனமாடிய கேரள கல்லூரி மாணவர்கள் 'லவ் ஜிகாத்' சர்ச்சையை கிளப்பிய பாஜக பிரமுகருக்கு கண்டனம்
திருவனந்தபுரம் புகழ்பெற்ற ரஷ்புடின் பாடலுக்கு திருச்சூர் மருத்துவக் கல்லூ ரியைச் சேர்ந்த ஒரு மாணவனும், மாணவியும் சேர்ந்து நடனமாடினர். இதைப் பார்த்த பாஜக பிரமுகர் ஒருவர்'லவ் ஜிகாத் சந்தேகத்தை எழுப்பியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
பட்டரைபெரும்புதூர் அரசு சட்டக் கல்லூரி விடுதியில் 'கோவிட் கேர்' மையம் விரைவில் திறப்பு
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்கள் இடி, மின்னல், காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்கள் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
துருக்கியில் நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் தகுதிச்சுற்றுக்கு தமிழகத்தின் மனோகரன் தேர்வு
பணம் இல்லாததால் போட்டியில் கலந்து கொள்வதில் சிக்கல்
செஸ் ராஜா கேரி காஸ்பரோவ்
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்துக்கு முன்பு, செஸ் உலகில் கொடிகட்டிப் பிறந்தவரான ரஷ்ய வீரர் கேரி காஸ்பரோவின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 13). இன்றைய தினம் அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வியாபாரிகளுடன் கோட்டாட்சியர் ஆலோசனை
தாம்பரத்தில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஒரு நாள் பிரச்சாரம் செய்ய மம்தா பானர்ஜிக்கு தடை
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்காக ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசிக்கு அனுமதி
10 கோடி டோஸ்கள் இறக்குமதி செய்ய முடிவு
கூச்பெஹார் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு திட்டமிட்ட படுகொலை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம்
பக்தர்கள் பங்கேற்பின்றி 2-வது பிரகாரத்தில் ஏப்.20-ல் தேரோட்டம்
பிரதமர் நரேந்திர மோடியின் காதில் முஸ்லிம் இளைஞர் கூறியது என்ன?
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 2-ம் தேதி சோனார்பூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார்.
இந்தியா துரத்திய இமாலய இலக்கு
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 4-வதாக பேட்டிங் செய்யும் அணிகள் 250 ரன்களை எட்டுவதே பெரிய விஷயமாக உள்ளது. இதனாலேயே டாஸில் வெற்றி பெறும் அணிகள் பெரும்பாலும் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுக்கும். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் 4-வதாக பேட்டிங் செய்து, 406 ரன்களைத் துரத்திப் பிடித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 1976-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் இந்திய அணி இச்சாதனையைப் படைத்தது.
மீனாட்சியம்மன் கோயிலில் ஆகம விதிப்படி சித்திரை திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும்
தலைமைச் செயலருக்கு கோயில் தக்கார் கடிதம்