CATEGORIES
திமுக கட்சியே அல்ல; கார்ப்பரேட் கம்பெனி
மதுரையில் முதல்வர் பழனிசாமி காட்டம்
திமுகவினர் வீட்டில் முடங்கிவிடுவார்கள் என நினைக்கிறார்கள் எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டோம்
ஜெயங்கொண்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால்
திமுகவினர் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள்: மு.க.ஸ்டாலின் மகள் பங்களா உட்பட 28 இடங்களில் வருமானவரி சோதனை
ஐபேக் அலுவலகம், சபரீசனின் நண்பர்கள் வீடுகளிலும் அதிகாரிகள் விசாரணை
ஈட்டியின் பயணம்
நம் முன்னோர்கள், வேட்டையாடுவதற்காக முதலில் பயன்படுத்திய ஆயுதம் ஈட்டியாகத்தான் இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் அதை வைத்து நிச்சயம் தங்களுக்குள் போட்டியிட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அச்சுறுத்தும் கரோனா இரண்டாம் அலை: யார் காரணம்?
கரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீண்டுவிட்டதாக நம்பி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கிய சில மாதங்களுக்குள், கரோனாவின் இரண்டாம் அலை பரவியுள்ளது. 2020 அக்டோபர் வரை கரோனா வைரஸ் எவ்வளவு வேகமாகப் பரவியதோ, அதைவிட இப்போது மிக வேகமாகப் பரவிவருகிறது. அந்தக் காலகட்டத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர 32 நாள்கள் தேவைப்பட்டன. ஆனால், இரண்டாவது அலைக் காலத்தில் 17 நாள்களில் இதே அளவை எட்டிப் பிடித்திருக்கிறது கரோனா பரவல்.
சட்டப்பேரவை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று இரவு 7 மணியுடன் ஓய்கிறது
வாக்காளர் அல்லாதோர் தொகுதியிலிருந்து வெளியேற உத்தரவு
தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரியில் விஜயகாந்த் பிரச்சாரம்
புதுச்சேரியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேனில் அமர்ந்தபடியே நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஒலிம்பிக்கை குறிவைக்கும் சென்னைப் பெண்
இந்தியாவில் அதிகம் பிரபலமாகாத விளையாட்டு பாய்மர படகுப் போட்டி இந்த விளையாட்டில் இந்தியாவின் கொடியை உயர்த்திப் பிடிக்க வந்துள்ளார் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன்.
கடவுள் மறுப்பு கொள்கை பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் வேல் ஏந்தியது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கருத்து
அமமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகம்: தினகரன் நம்பிக்கை
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை கடம்பூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது:
முன்னறிவிப்பின்றி இரட்டைப் பாதை சிக்னல் பணியால் தென்மாவட்ட ரயில்கள் 8 மணி நேரம் தாமதம்
நள்ளிரவில் குழந்தைகளுடன் தவித்த பயணிகள்
பிரதமர் பேச்சுக்கு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்
மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தகவல்
முதல்வர் பழனிசாமிக்கு 10 கேள்விகள் மோடி அரசின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுகிறது
காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு
தனிக் கல்வி வாரியம், தனி பல்கலைக்கழகம், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட்
புதுவையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ரங்கசாமி
ஆவடி தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம்
பள்ளி, மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேட்பாளர்கள் வாக்குறுதி
தண்டோரா போட்டு வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்
சேப்பாக்கம் திருவல்லிகேணி தொகுதியில் வீதி, வீதியாக தண்டோரா போட்டு வாக்குறுதிகளை கூறி பாமக வேட்பாளர் கஸ்ஸாலி பிரச்சாரம் மேற்கொண்டார்.
காஞ்சிபுரத்தில் பாமக திமுக இடையே கடும் இழுபறி
காடுவெட்டி குருவின் மகளை பிரச்சாரத்தில் இறக்கிய திமுக
கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தேர்தலால் கிடைக்கும் வருவாயால் டிரம்ஸ் இசை குழுவினர் மகிழ்ச்சி
கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தேர்தலால் நல்ல வருவாய் கிடைப்பதாக டிரம்ஸ் இசைக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
அரசியலில் எனது பலம், தந்திரம் இரண்டும் நேர்மைதான்
ம.நீ .ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து
அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு கரோனா
சென்னையை அடுத்த அம்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ஜோசப் சாமுவேல் போட்டியிடுகிறார். இவர் கடந்த 20 நாட்களாக தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு படிவங்கள் விநியோகம்
சென்னை மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டு போடுவதற்கான படிவங்களை அவர்களிடம் வழங்கும் பணியை, மயிலாப்பூரில் மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
ரூ.235 கோடியில் பட்டாபிராமில் அமைக்கப்படும் டைடல் பார்க் பணியை அமைச்சர்கள் ஆய்வு
ஆவடி அருகே பட்டாபிராமில் நடந்துவரும் டைடல் பார்க் அமைக்கும் பணிகளை நேற்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
விருப்ப மனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல்
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, இந்த தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட கடந்த மாதம் 25-ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன.
வங்கி மேலாளரை கண்டித்து முற்றுகை போராட்டம்
செங்கல்பட்டு அருகே இந்தியன் வங்கி மேலாளரை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுமுறை நாளில் களைகட்டிய சென்னை புத்தகக்காட்சி ஏராளமான புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன
நாளையுடன் நிறைவடைகிறது
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கண்களை கட்டிக் கொண்டு 155 அடி மலையில் இருந்து இறங்கி சாதனை படைத்த பெண்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் படப்பை அருகே உள்ள மலையில் ஏறி கண்ணைக் கட்டிக்கொண்டு 155 அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கி பெண் சாதனை புரிந்தார்.
தாம்பூலத் தட்டில் அழைப்பிதழை வைத்து திருவள்ளூரில் வாக்காளர்களுக்கு அழைப்பு
வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆட்சியர் நடவடிக்கை
தேர்தல் அறிக்கையில் இலவசங்களை இறைத்துள்ள கட்சிகள் அரசு பள்ளி, மருத்துவமனைகளை கண்டுகொள்ளவில்லை
திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் வேதனை
திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?
ஆந்திர மாநிலத்தில் காலூன்ற பாஜக தீவிர முயற்சி
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம்
தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி