CATEGORIES
அப்துல் கலாம் நினைவு நாள்
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி. ஜே. அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கூடங்குளம் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை
மத்திய அரசு பதில்
8வது நாளாக உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.304 அதிகரிப்பு
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல அறிவாற்றலை மேம்படுத்திடவும் தான்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்திய இளைஞர்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும்
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, 69 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார்.
செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி
மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வராது
மம்தா பானர்ஜி உறுதி
குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை 2 பெண்கள் பலி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று மாலை 4 மணிக்கு திடிரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர் ரமேஷ்க்கு "சிறந்த மருத்துவ பேராசிரியர்" விருது
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் குழந்தை நல பிரிவு தலைமை பேராசிரியரும் மருத்து வமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ்க்கு தமிழ் நாடு மருத்துவ கவுன்சிலில் மிக உரிய விருதான”சிறந்த மருத்துவ பேராசிரியர்” என்ற விருது வழங்கப்பட்டது.
கால்நடை துணை இயக்குனர் அலுவலகம் அமைக்க அமைச்சரிடம் மனு
சுற்றுச்சுவர் கட்டி தரக் கோரி மனு
நிரம்பி வரும் வீராணம் ஏரி
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி திடீர் மயக்கம்
மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று 7ம் ஆண்டு நினைவு நாள்: அப்துல் கலாம் நினைவிடத்தில் ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் 7வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா
நேரு ஸ்டேடியத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்
பீகார் முதல்வர் கொரோனா நிதிஷ் குமாருக்கு தொற்று உறுதி
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், பரிசோதனை செய்ததில் அவருக்கு 'கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதியோர்களுக்கு மூட்டு வலி உபகரணங்கள் வழங்கும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் என்மனம்கொண்டான் ஊராட்சி உச்சிப்புளியில் ஆலம்பனா முதியோர் வாழ்வாதார திட்டம், தேசிய பங்கு சந்தை நிதி உதவியுட, ஹெல் பேஜ் இந்தியா மற்றும் முதியோர்களுக்கான முதியோர் நடத்திய மூட்டு வலி இணைந்து அமைப்பு முதியோர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் விழாவில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் அஜித் பிரபு வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
உணவு திருவிழா அரங்கம் திறப்பு
தமிழ்நாடு உணவு திருவிழா - மதுரை 2022
ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி
வேலூர் மாவட்டத்தில் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி
செஸ் ஒலிம்பியாட்: இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வெல்லும் - பயிற்சியாளர் நம்பிக்கை
மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தரப்பில் ஓபன் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் ஆக மொத்தம் 6 அணிகள் ( 30 வீரர், வீராங்கனைகள்) பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
29ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.07.2022 அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், உதகை அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறுவது குறித்து விழிப்புணர்வு மற்றும் விளம்பரப்பணிகள் மேற்கொள்ளும் வகையில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
நூதன முறையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களை பாராட்டிய பெற்றோர்கள்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவர்களை கவரும் விதமாக நூதன முறையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களை பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் கோவிட் 19 தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மகாதானத் தெரு ஜெயின் சங்க கட்டிடத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறை ஆதரவுடன் அறம்செய் அறக்கட்டளை சார்பில் கோவிட் 19 தடுப்பூசி மெகா கேம்ப் நடைப்பெற்றது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவி ஏற்றார்
ஆவணத்தில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார்
ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்நிகழ்வில் ஆர்வமுடன் சிறந்த முறையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சமைத்து செய்முறை விளக்கம் அளித்த தாய்மார்களுக்கு தலைமை மருத்துவ அதிகாரி திருமலை சங்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். கிராம சுகாதார செவிலியர் தேவி நன்றி கூறினார்.
புதுக்கோட்டையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை திறந்து வைத்த அமைச்சர்
இந்நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கொடியேற்றம்
ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா
தனியார் கட்டுமான நிறுவனத்தில் 3வது நாளாக வருமான வரி சோதனை
இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாளது
கடந்த ஆண்ட விட தேர்ச்சி விகிதம் 7 சதவீதம் குறைவு