CATEGORIES
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டார் ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார்.
வ.உ.சியின் 151வது பிறந்த நாள் விழா
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரது திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
போயஸ்கார்டன் விவகாரம் ஜெ.தீபாவின் அதிரடி அறிவிப்பு
மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது.
வருகிற 28ந் தேதி உலக திருக்குறள் மாநாடு கம்போடியாவில் 6 நாட்கள் நடக்கிறது
கம்போடியா நாட்டில் வருகின்ற 2022 செப்டம்பர் 28ந் தேதி முதல் அக்டோபர் 3ம் நாள் வரை, அங்கோர் தமிழ்ச் சங்கத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு நடுவம், தமிழ் அங்கோர் தமிழ்ச் சங்கம், கம்போடியா தமிழ்நாடு தொண்டு நிறுவனம் மற்றும் கலாச்சாரம் நுண்கலை அமைச்சகம் இணைந்து நடத்தும் உலகத் திருக்குறள் மாநாடு 2022 நடக்கிறது.
கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரியம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிகிறது ராகுல் காந்தி நாளை பாதயாத்திரை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை
அரசு விரைவு பஸ்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு இணையதளம் மூலம் முன் பதிவு செய்தால் திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சபரிமலை நடை நாளை திறப்பு: 8ந்தேதி ஓணம் சிறப்பு வழிபாடு நடக்கிறது
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கருவறைக்கு மேல் பகுதியில் தங்க மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தங்க மேற்கூரையில் 15 இடங்களில் மழைக்காலங்களில் லேசான நீர் கசிவு காணப்பட்டது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு
சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைவதும் அதன் பிறகு சற்று உயருவதுமாக உள்ளது.
ஒரே மொழி-ஒரே கல்வி என்னும் திணிப்பை மத்திய அரசு கைவிடவேண்டும்: திருமாவளவன் கோரிக்கை
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்
திட்டத்திற்கு ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஒத்திகை நிகழ்வு
ஈரோடு மாவட்டம் பவானி வட்டம், கூடுதுறையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.
உடல் நலக்குறைவால் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி
ஓரிரு நாட்களில் வீடு திருப்பலாம்
பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட உள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ்.விக்ராந்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணித்தார்.
தனிநீதிபதி உத்தரவு ரத்து ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழு செல்லும்
உயர்நீதிமன்றம் அதிரடி
சூர்யகுமார், கோலி அசத்தல்: ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடந்த 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.
எடப்பாடி பழனிசாமியை மக்களிடம் அறிமுகப்படுத்தியதே ஓ.பன்னீர்செல்வம் தான்
செய்தி தொடர்பாளர் செல்வராஜ் பேட்டி
பெட்ரோல், டீசல் விலை குறைவு: புதுவைக்கு படையெடுக்கும் தமிழக டிரைவர்கள்
நாடு முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உச்சத்தை தொட்டது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் மத்திய அரசு கலால்வரியை குறைத்தது.
அ.தி.மு.க. அலுவலக வன்முறை வழக்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் விரைவில் விசாரணை
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஜூலை மாதம் பந்தேதி வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பாரம்பரிய நெல் பயிரிட்டு குறுகிய காலத்தில் அதிக மகசூல் பெற்ற விவசாயிகள்
சிவகங்கை மாவட்ட பயனாளிகள் முதலமைச்சருக்கு நன்றி
இராசிபுரத்தில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரியில் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 13 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும்
சட்டபேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
தகுதிச்சான்று பெற முடியாமல் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் லாரிகள் நிறுத்தி வைப்பு
இந்தியா முழுவதும் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த லாரிகள் மூலம் டோல்கேட் கட்டணம், சரக்கு போக்குவரத்து, வாகன பதிவுக்கட்டணம் தகுதிச்சான்று, வாகன உதிரிபாகங்கள், டீசல் விற்பனை என பல்வேறு வகைகளில் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
சென்னை அண்ணா பல்கலை.யில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு எடுத்த போது, கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹிஜாப் விவகாரம்: கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் எனப்படும் மத அடையாள ஆடைகளை அணிந்து செல்வதற்கு மாநில அரசு தடை விதித்தது.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன.
அயோத்தி ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 9ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.