CATEGORIES
வீட்டுக்கு தலா 2 இலவச சிலிண்டர்கள் குஜராத் அரசு தீபாவளி பரிசு
குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க முடிவு செய்துள்ளது.
அதி.மு.க.வை பழிவாங்க தி.மு.க. கொல்லைப்புறமாக நுழைய முயற்சிக்கிறது: எடப்பாடி பழனிசாமி
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தீபாவளிக்கு மறுநாள் 25ந் தேதி விடுமுறைவிட அரசு பரிசீலனை
தீபாவளி பண்டிகை 24ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஜெயலலிதா-சசிகலா இடையே சுமூக உறவு இல்லை - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.'
நயன்தாரா விவகாரம் அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை - அமைச்சர்
நடிகை நயன்தாராஇயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர்.
அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கல்
கோவை கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91வது பிறந்தநாள் விழா அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பாக நடைபெற்றது.
நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சட்டப்பேரவை திடீர் ஒத்திவைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்பட மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் காண்டுவரப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வாக்களித்தனர்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் காந்திநேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.
தமிழக அரசு போனஸ் ஏமாற்றத்தை தந்தது - ஜி.கே.வாசன்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவிகித போனஸ் போதுமானதல்ல.
அப்துல் கலாம் சிலைக்கு முதல்வர் மாலை அணிவிப்பு
புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம், புதுச்சேரி அரசு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 91வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது
தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்: உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் பாரதிய ஜனதாவை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட பிரபல நடிகை
சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை ஏமாற்றிவிட்டார்.
ஒரு ரன்னில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை
பெண்கள் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின.
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஓகே: பீல்டிங் தான் மோசம் - ரவி சாஸ்திரி
ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் 16 அணிகள் போட்டி போட காத்திருக்கின்றன.
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
37வது நாளாக நீடிக்கும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்: மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு
இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் ராம்புராவில் 37வது நாளாக தமது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
ரூ.58.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.25.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 54 பாலங்களை தமிழ்நாடு முதலமைமச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெருகிவரும் சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
நயன்-விக்கி வாடகை தாய் விவகாரம் விசாரணை குழு அமைப்பு
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9ந் தேதி திருமணம் நடந்தது.
ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
கர்நடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.
பிரதமர் தொடங்கி வைத்தார்
ஹிமாச்சல பிரதேசம் உனே மாவட்டத்தில் உள்ள பெகுபெலா ஹெலிபேடுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வரவேற்றார்.
புதுவையில் விழிப்புணர்வு பேரணி
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி தொடங்கி வைத்தார் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் சென்னை துரைப்பாக்கம், சேலம் வாழப்பாடியில் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்பட்டன.
மீண்டும் வருவாரா ரோலக்ஸ்? சூர்யாவின் நச் பதில்
67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்றது.
அரசு பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ரஹமத் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்து மாதிரி மாணவர்க ளுடன் கலந்துரையாடினார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
பிரதமர் மோடி பேச்சு
தொழில்நுட்பம், திறமை இந்திய வளர்ச்சி பயணத்தின் 2 தூண்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இப்படி ஃபில் பண்ணா ஐ.பி.எல். போட்டியில் விளையாடாதீங்க - கபில்தேவ் காட்டம்
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16 ந்தேதி முதல் நவம்பர் 13ந்தேதி வரை நடக்கிறது.
வாடகைத் தாய் சட்டத்தை மீறினாரா நயன்தாரா? நடிகை கஸ்தூரியின் பதிவால் சலசலப்பு
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.