CATEGORIES
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை
நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நவ.15ம் தேதி செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கும்பகோணத்தில் இன்று அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி (வயது 38). இவர் 2017ம் ஆண்டு முதல் இந்து முன்னணி மாநகரச் செயலாளராக உள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் அங்கன்வாடியில் வாரம் 3 முட்டை திட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இலங்கை கடற்படை கைது செய்த 14 மீனவர்கள் குடும்பத்திற்கு அமைச்சர் சந்திர பிரியங்கா ஆறுதல்
இலங்கை கடற்படை கைது செய்த 14 மீனவர்கள் குடும்பத்திற்கு அமைச்சர் சந்திர பிரியங்கா நேற்று இரவு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
எனது நடைபயணத்தை முடிந்தால் தடுத்து பாருங்கள் மகாராஷ்டிரா அரசுக்கு ராகுல் காந்தி சவால்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிக்கும் மநோக்கத்தில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
முறையான கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் உயிரிழந்த த.மா.க நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார்.
மும்பை விமானம் அவசரமாக தரை இறக்கம்: 156 பயணிகள் உயிர் தப்பினர்
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு இன்று காலை 10.05 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
டெல்லியில் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:
புதுவையில் மாநில தேர்வாணையும் அமைக்க கோரி தலைமை செயலகம் முற்றுகை
புதுச்சேரி மாநிலத்தில் பொருளாதாரத்தில் நலிந்த முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (இ.டபிள்யூ.எஸ்) 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் பேரணி மற்றும் தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.
தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பட்டு தொழிலுக்கு மானியத்தில் தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை, தளவாடங்கள் வழங்கிய முதல்வர்
கிருஷ்ணகிரி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
மக்களின் நலன்காக்கும் மகத்தான அரசு திமுகவின் அரசு-அமைச்சர் பெருமிதம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்கள்.
கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவி அமைச்சர், மாவட்ட ஆட்சியர் வழங்கினர்
புதுக்கோட்டை மாவட்டம், கூட்டுறவுத்துறையின் சார்பில், 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தரை பதவியில் இருந்து உடனே அகற்ற கோரிக்கை
பல்கலைக்கழக மானிய குழு விதிகளை மீறி பதவி அமர்த்தப்பட்ட குற்ற பின்னணி உடைய, பதவிக்கு தகுதியற்ற முனைவர் மோகனை புதுச்சேரி தொழில்நுட்ட பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பதவியிலிருந்து விலக்க கோரி பென்ஷன் பெறுவோர் சங்க பொது செயலாளர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் சேர கமல்ஹாசன் முடிவு
மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் 2019 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல், 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்த நிலையில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
"சாமியே சரணம் ஐயப்பா" என்ற கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆண்டு தோறும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ந்தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி
உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நாடு தழுவிய வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் நாடு தழுவிய வாடிக்கையாளர் விழிப்புணர்வு கூட்டம் சக்கரக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரி கூட்டம் கிராமத்தில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் நடத்தப்பட்டது.
வல்லம்படுகை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி பார்வை
தமிழக முன்னாள் முதல்வரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடலூர் மாவட்டம் வல்லம்படுகை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர்
தேசியப் பத்திரிகை நாளையொட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நலத்திட்ட உதவி வழங்கிய கனிமொழி எம்பி
தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற 69வது கூட்டுறவு வார விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகள் மற்றும் கூட்டுறவுத் துறையின் மூலம் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி தெரிவித்ததாவது:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது நாசா
ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியாக ஆர்டெமிஸ் 1 ராக்கெட் அனுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்தியுள்ளது.
உயிரியல் பூங்கா ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் வன உயிரின் வளமை மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சிதம்பரத்தில் முதல்வருக்கு அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் வரவேற்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, பூவானி குப்பம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை மற்றும் மயிலாடுதுறை சீர்காழி ஆகிய பகுதிகளை மழை வெள்ளத்தால் பகுதிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை செல்வதற்காக மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் வந்தார் .
புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு விருது
புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் அவர்களுக்கு “நவாப் பகதூர் சையத் நவாப் அலி சௌத்ரி\" விருது.
52 கோவில்களில் திருப்பணிகள் தொடங்கப்படும் இந்து சமய சமய அறநிலையத்துறை தகவல்
சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது.