CATEGORIES
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், மங்கலம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஏராளமான பார்வையிட்டனர்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பு கடையம் திமுகவினர் கொண்டாட்டம்
இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
கராத்தே போட்டியில் கடையம் ஜிஆர்புரம் மகாகவி மெட்ரிகுலேஷன் பள்ளி சாதனை
தென்காசி மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் குற்றாலம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
வேளாண்மைத்துறை சார்பில் கண்காட்சி
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், தேனூர் வருவாய் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
மகளிர் திட்ட தொடர்பு முகாம்
கிருஷ்ணகிரி வட்டம், குருபரப்பள்ளி உள்வட்டம், மாரசந்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நடைபெற்றது.
காணாமல்போன கோயில் சிலை அறநிலையத்துறை நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
காணாமல்போன சிலையை கண்டுபிடித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை இயக்குனர் ஜெயந்த் முரளி
திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திமுக நிர்வாகிகள், பெண்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
தமிழகத்தில் கூடுதலாக 11 மின் பகிர்மான கோட்டங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கடமலைக்குண்டு ஊராட்சியில் பசுமை வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கும் விழா
கடமலைக்குண்டு ஊராட்சி மன்றம்
பள்ளியின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியில் பள்ளி சீரமைப்பு ஆய்வு.
சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க ஆய்வுக் கூட்டம்
சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் ஆயுஷ் நல்வாழ்வு மையம் அமைப்பது தொடர்பாக திட்டமிடல்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கோயம்புத்தூர் மாவட்டம், சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தர்மபுரியின் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
தருமபுரி மாவட்டம், பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.60 கோடி திப்பீட் டி ல் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ம ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அவர்களால் ரேஷன் கடை திறப்பு
கழிவுநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணிக்கு பூமிபூஜை
கிராமத்தில் கழிவு நீர் வடிகால் கட்டும் பணி
ஆயுள் தண்டளை கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்
வன்னியர் முன்னேற்ற இயக்கம் வேண்டுகோள்
தவளக்குப்பம் ராஜீவ் காந்தி கலை கல்லூரியில் ரத்ததான முகாம்
புதுச்சேரியில் ரத்ததான முகாம்
புதுக்கோட்டையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைக்க பொதுமக்கள் கோரிக்கை
முத்தரையர் ஆட்சியின் கீழ் முத்தரையர் ஆட்சியின் கீழ் சிறந்து விழங்கிய மன்னர்களில் ஒருவர் இரண்டாம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார். இவர் 16 பெரும் போர்களில் வெற்றிகண்டவர். தமிழுக்கு பெரும் கீர்த்தி கண்டவர் பேரரசர்.
காரைக்கால் திரு.பட்டினத்தில் 3 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலி
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் கீழையூரில், 3 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலியானது குறித்து, திரு.பட்டினம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு விசாரித்து செய்து வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு பேரணி
இந்நிகழ்ச்சியினை வட்டார இயக்க மேலாளர் சி.மகாலட்சுமி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி
ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
ஸ்மிருதி மந்தனா அதிரடி: சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
இந்திய அணி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
உலகக் கோப்பையை வெல்லும் கனவு முடிவுக்கு வந்து விட்டது - கிறிஸ்டியானோ ரொனால்டோ
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார் தீபாங்கர் தத்தா
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் தீபாங்கர் தத்தா இன்று காலை 11 மணியளவில் நீதிபதியாக பொறுப்பேற்றார்.
நாளை மறுநாள் அமைச்சர் ஆகிறார் உதயநிதி: இளைஞர் நலன் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்க வாய்ப்பு
தி.மு.க. தலைவர் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த நிலையில் 'ரெட் ஜெயண்ட்' நிறுவனம் மூலம் திரைப்படங்களை திரையிட்டும் வருகிறார். சினிமா துறையில் மிகவும் பிசியாக இருக்கும் அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.
வங்கக்கடலில் 16ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றது. எனினும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து 4 வது நாளாக கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது.
விழிப்புணர்வு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
தடுப்பூசி முகாமில் அமைச்சர் வேண்டுகோள்