CATEGORIES
72,092 பயனாளிகளுக்கு ரூ.173 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டம், பாடிண்டி கோவில் சுற்றுச்சாலை அருகே உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 72,092 பயனாளிகளுக்கு ரூ.173 கோடி மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கி, சியாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 30 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பலத்த மழையால் பெரு நாட்டில் நிலச்சரிவு 35 பேர் பலி
தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த மழை பெய்துவருகிறது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 4000ஆக அதிகரிப்பு
மீட்பு பணி மும்முரம்
தியாகிகள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
சேலம் காந்தி காமராஜ் நற்பணி மன்றம் சார்பில் தியாகிகள் தின நாளில் சேலம் மாநகரத்தில் அமைந்துள்ள தியாகிகள் ஜீவா, திருப்பூர் குமரன், அம்பேத்கர், ராஜீவ் காந்தி, பாரதியார், காமராஜ், வ உஊ சி, காந்தி, நேரு, தேவர், பெரியார், ராஜாஜி, ஆகிய உருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மதுரை மாவட்டம் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
தேசிய கீதத்தை மதிக்காததால் நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் இடைநீக்கம்
நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவையூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி 30.01.2023 அன்று நடத்தப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் - ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
திருப்பூரில் 19வது புத்தகத் திருவிழா
முதலமைச்சர் கழகத் தலைவர் முக.ஸ்டாலின் ஆணைக்கிணங்க 19வது திருப்பூர் புத்தகத் திருவிழா துவங்கப்பட்டது.
ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்
சேலம் ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பாக நிறுவன தலைவர் அதியமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
நீர் பாசன சங்க தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக பொன்மனம் சுப்பையா தேர்வு
புதுக்கோட்டை மாவட்ட நீர் பாசன சங்க தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக பொன்மனம் சுப்பையா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி அவருக்கு முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் இயந்திரங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
உணவு பொருள் சேமிப்பு கிடங்கை அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு
அனீஷ் சேகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
மேட்டூர் அருகே நடுரோட்டில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 10 பயணிகள் காயம்
கோவையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.
காசநோய் ஒழிப்பு குறித்து நடமாடும் வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்
கடலூர் டவுன் ஹாலில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டதின் சார்பில் நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தேனியில் மனிதநேய வார விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், மனிதநேய வார விழா எருமலைநாயக்கன் பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிப்ரவரி 11ஆம் தேதி கோரிக்கை மாநாடு
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு
அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைரவிழா
கோவை அரசூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி 1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 60 வருடங்கள் ஆனதைத் தொடர்ந்து வைரவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா இருந்தார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுவடைகிறது
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது.
மகாத்மா காந்தியின் 76வது நினைவு நாள்
காந்தியடிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை
புதுச்சேரியில் ஜி20 மாநாடு கருத்தரங்கம் தொடங்கியது
ஜி20 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்கும் அறிவியல் மாநாடு புதுச்சேரியில் தொடங்கியது.
மழலையின் மனுவுக்கு உடனடியாக பதில் தந்த மக்கள் முதல்வர்
தென்காசி மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி
கல்வி சாரா பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளுக்கான வினாடி வினா போட்டி
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக மாதம் தோறும் ஒளிபரப்பப்படும், சிறார் திரைப்படம், பள்ளி நூலகங்களில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் சார்ந்த திறனாய்வு செய்தல், பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு வெளியிடும் சிறார் மாத இதழான தேன் சிட்டு இதழில் வரும் அறிவுசார் தகவல்கள் சார்ந்த வினாடி வினா போட்டி ஆகியவற்றிற்கான வட்டார அளவிலான தேர்வு கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.
தேசிய பெண் குழந்தைகள் தினம்
தேசிய பெண் குழந்தைகள் தினமானது குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்பட்டு ஆண்டுதோறும் ஜனவரி 24ஆம் தேதி பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர்களின் கல்வி கியவற்றை ஆரோக்கியம் மேம்படுத்துவதின் முக்கியத்துவம் மற்றும் பாலின சமத்துவமின்மை குறித்து எடுத்துரைக்கும் பொருட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
நோய் தடுப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம்
அனிபால் கென்னடி எம்எல்ஏ கோரிக்கை
சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மொழி காவலர்களின் திருவுருவ படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி 3 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி
வெங்கமேட்டில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி 3 ஆயிரம் பேர் பங்கேற்ற திருப்பூர் மாரத்தான் 2023 நிகழ்ச்சியை எம்.பி.எம்.எல்.ஏ.க்கள், மேயர் தொடங்கி வைத்தனர்.