CATEGORIES
வங்கிகள், தானியங்கி இயந்திரங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்- ஆட்சியர் அறிவுரை
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலககூட்டரங்கில், வங்கி மற்றும் தானியங்கி இயந்திரம் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் முள்ளிலையில் நடைபெற்றது.
கடையம் கடவாக்காடு பகுதியில் வாழை பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விவசாயிகள் அச்சம்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாதா புரம் கானாவூர் அருகிலுள்ள சேகர் என்பவர் தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட வாழை மரங்களை தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை ஒன்று பிடுங்கித்தன்றுள்ளது.
கெஞ்சம்பட்டி கிராமத்திற்கு வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை திட்டம் தேவையில்லை ஆட்சியரிடம் மக்கள் மனு
தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்விவுஜீவளா நாகலாபுரம் அடுத்துள்ள கெஞ்சம்பட்டி ஊரை சேர்ந்த சுமார் 140 குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 600 நபர்கள் வசித்து வருகின்றனர். மேற்படி கெஞ்சம்பட்டி கிராமத்தில் இயற்கையை ஓடை அமைந்து இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளது.
சமூக ஆர்வலருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்
திருப்பத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலருக்கு கோவிட் தொற்றுப்பணியில் சிறப்பாக செயல்பட்டதற்கு சென்னை ஆக்ஸ்யா பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
மருத்துவகல்வியில் மாற்றம் குறித்து உச்சநீதிமன்றம் கூறிய கருத்து தீர்ப்பாக மாறாது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி
மதுரை மாநகர் நேதாஜி சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பிரதமர் மோடியின் திட்டத்தில் பயன்பெற்ற ஒரு கோடி பயனாளிகளுடன் செல்பி என்ற நிகழ்ச்சியை மதுரையில் தொடங்கி வைத்துள்ளேன், மத்திய அரசின் அதிகளவிற்கு பெண் பயனாளிகள் தான் பயன்பெற்றுள்ளனர்.
தேசிய அளவிலான மாஸ்டர் தடகள போட்டியில் இரண்டாம் இடம் மின் ஊழியருக்கு கிராமத்தில் சிறப்பு வரவேற்பு
கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட டுள்ளார்.
ரூ.1,155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
ரூ.1155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசியலில் எனக்கு நானே இலக்கு
ஏற்றமிகு 7 திட்டங்கள் தொடக்க விழா. முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
ஈரோடு தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ரூபாய் 23.35 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10ஆவது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியைகளையும், பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிர்ப்பு கொழும்புவில் எதிர்கட்சிகள் பிரமாண்ட போராட்டம்
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் கடந்த ஜூலை மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினர்.
அரசுக்கு ரூ.1கோடி 15 லட்சம் குத்தகை தொகை செலுத்தாததால் ஆரணி லயன்ஸ் கிளப்புக்கு சீல்
ஆரணி லைஸ் கிளப் தமிழக அரசுக்கு செலுத்தி வேண்டிய குத்தகை தொகை ரூ.1கோடியே 15 லட்சத்து 84105 செலுத்தாததால் ஆரணி வட்டாட்சியர் ஜெகதீசன் நடவடிக்கைகளை மேற்கொண்டு லயன்ஸ் கிளப்பை சீல் வைத்தார்.
சென்னை-புதுச்சேரி சரக்கு கப்பல் சேவையை தொடங்கி வைத்தார் துறைமுக தலைவர் சுனில் பாலிவால்
சென்னை-புதுச்சேரி சரக்கு கப்பல் சேவையை சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தொடங்கி வைத்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள் பதிவு
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு சிறார் திரைப்பட போட்டி
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக மாதம் தோறும் ஒளிபரப்பப்படும், சிறார் திரைப்படம், பள்ளி நூலகங்களில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் சார்ந்த திறனாய்வு செய்தல், பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு வெளியிடும் சிறார் மாத இதழான தேன் சிட்டு இதழில் வரும் அறிவுசார் தகவல்கள் சார்ந்த வினாடி- வினா போட்டி ஆகியவற்றிற்கான போட்டிகள் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கவர்னர் ரவி சாமி தரிசனம்
சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்ற நாட்டிய அஞ்சலி விழா நிறைவு நாள் விழாவில் கலந்துகொள்ள சிதம்பரத்திற்கு வந்த தமிழக கவர்னர் ரவி அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கினார்.
பெரியகுளத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
தேனி மாவட்டம் பெரியகுளம் ராஜேந்திர சோழீஸ்வரர் பாலசுப்பிரமணி கோயிலில் இந்து சமய அறநிலை துறை சார்பில், கோயில்களில் திருமண விழா திட்டத்தின் கீழ், ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த ஐந்து ஜோடிகளுக்கு, இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு தேர்வு சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்
நாடு முழுவதும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
சத்தீஸ்கரில் காங்கிரசின் 3 நாள் மாநாடு தொடங்கியது தமிழகத்தில் இருந்து கே.எஸ்.அழகிரி தலைமையில் 91 பேர் பங்கேற்பு
அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது.
நாளை மாலை 5 மணியுடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு
வெளியாட்கள் வெளியேற தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்
சினிமா வாரிசுகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது நடிகை கங்கனா கண்டனம்
தமிழில் 'தாம்தூம்' படத்தில் நாயகியாகவும், ‘தலைவி’ படத்தில் மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம் சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டிற்கு விவசாய நிலம் பாசனத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தண்ணீர் திறந்து வைத்தார்கள்.
நெல்லை 6வது புத்தகதத் திருவிழா விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை நெல்லை 6வது புத்தகதத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான உருவ சின்னமாக 'ஆதினி \" என்ற பெயரிடப்பட்ட இருவாச்சி பறவை சின்னத்தை வெளியீட்டு, புத்தக பாலம் திட்டத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது, பல தமிழ் இலக்கிய எழுத்தாளர்களையும், சாகித்திய அகாடமி விருதாளர்களையும் உருவாக்கிய திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் வருகிற 25.02.2023 முதல் 07.03.2023 பாளையங்கோட்டை வரை வ.உ.சி மைதானத்தில் ஆறாவது \"பொருநை 2023\" நெல்லை புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது.
சென்னை அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு
புதுடெல்லி, அ.தி.மு.க. வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் பந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தில் 3 வகைகளில் புதிய சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம்
மார்ச் 1ந்தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
ரூ.3.5 லட்சத்துக்கு குழந்தை விற்பனை பெண் டாக்டர் உள்பட 4 பேர் அதிரடி கைது
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் அருள்முருகன் இவரது மனைவி சுடர்விழி (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அருள்முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வருகை புரிந்து வாக்கு சேகரித்தார்.
தனது அந்தரங்க உறுப்புகளை தொட்டு தாக்கியதாக நடிகை கிரிக்கெட் வீரர் மீது புகார்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வெளியே வந்தார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் வெள்ளோட்டம்: திருப்பூர் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,657 கோடி மதிப்பில் அத்திக்கடவு அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
கிழக்கு கடற்கரை ரெயில் பாதையை பெருங்குடியில் இருந்து தொடங்க வேண்டும்
அன்புமணி ராமதாஸ்