CATEGORIES
தமிழகத்தில் காய்ச்சலின் வீரியம் குறைவாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழ் நாட்டில் காய்ச்சலின் வீரியம் குறைவாக உள்ளது. யாரும் பூட்டப்பட்ட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அனைத்து ரேஷன்கார்டுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதலமைச்சர் ரங்கசாமி தகவல்
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி: இரு அவைகளும் வரும் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு
அதானி குழும முறைகேடு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 4 நாட்களாக இரு சபைகளும் முடங்கியது.
கலைஞர் பெயரில் விருது, காவல் குழந்தைகள் காப்பகம்; பெண் காவலர்கள் நலனுக்காக 9 அறிவிப்புகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
பெரியகுளம் சோத்துப்பாறை அணையை நகராட்சியிடம் ஒப்படைக்க கோரிக்கை
தேனி, மார்ச் 16-தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டு கடந்த பழமையான நகராட்சியாகும்.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
தருமபுரியில் பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கலா? வேலூர் ஜெயிலில் போலீசார் மோப்ப நாய்களுடன் அதிரடி சோதனை
வேலூர், மார்ச் 16-வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் மற்றும் பெண்கள் தனிச்சிறை உள்ளது. தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 700க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் அமளியால் 4வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்
முக்கிய மசோதாக்கள், விவாதங்கள் தேக்கம்
திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் தாக்குதல்: கார் கண்ணாடி உடைப்பு
திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மார்ச் 27ந்தேதி சென்னை வருகை
சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது.
காரைக்காலில் போலி தங்க நகை வழக்கில் மேலும் 3 பேர் கைது
காரைக்காலில் போலி தங்க நகை வழக்கில் தொடரும் கைது படலாமாக, இது வரை 5 பேர் கைது செய்யப்பட்ட நிலை யில், நேற்று மேலும் 3 பேரை, போலீசார் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட கூட்டம்
சிதம்பரம் அருகே சேத்தியாதோப்பில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நெய்வேலி நிறுவனத்தையும் தமிழக அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட கூட்டம் நடைபெற்றது
ஆஸ்கர் வென்ற ஆவண படத்திள் பொம்மன் தம்பதி முதல்வருடன் சந்திப்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
பூந்தமல்லி, மார்ச் 14-பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
நாமக்கல், மார்ச் 14-நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் ஊராட்சி ஒன்றியம், பாதரை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
திமுக ஒன்றிய செயலாளர், கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆட்சியரிடம் ஊராட்சி தலைவர் புகார்
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு 'அனிதா' பெயர்
சென்னை, மார்ச் 14-அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு 'அனிதா' பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது
சென்னை, மார்ச் 14-தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் பிளஸ்2 மாணவர்களுக்கு நேற்று தேர்வு தொடங்கியது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அங்கக வேளாண் கொள்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
நவீன 3டி அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி
கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக் கோவையில் நவீன 3டி அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ, மாணவி களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
தேனியில் புத்தகத் திருவிழா
தேனி மாவட்டத்தில் இன்று புத்தகத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது
டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ''ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் 2023-24 நிதியாண்டிற்கு ரூ.11,600 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான ரங்கசாமி தாக்கல் செய்தார்.
புதிய பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
கும்பகோணம், மார்ச் 11 சுவாமிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு நிதியிலிருந்து புதிய பள்ளி கட்டிடத்தை கட்ட தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும் கும்ப கோணம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான பம்பப்படையூர் எஸ்.கே. முத்துசெல்வம் அடிக்கல் நாட்டினார்கள்.
புத்தன்துறை புனித அந்தோனியார் தொடக்க பள்ளியில் 71வது ஆண்டு விழா
சிதம்பரம், மார்ச் 11 புத்தன்துறை புனித அந்தோனியார் தொடக்கப் பள்ளியின் 71 வது ஆண்டு விழா நடந்தது.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
திட்டக்குடி, மார்ச் 11 கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கூடலூர் ஊராட்சியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.