CATEGORIES
சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆண்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குலவாய்ப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது, தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் அனைவரையும் வரவேற்றார்
சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார்: அண்ணாமலை பேட்டி
தி.மு.க.வை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சொத்துபட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
துபாய் தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு
துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான டெய்ரா பகுதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக விளங்கி வருகிறது.
தஞ்சை பெரிய கோவிலில் 18 நாட்கள் நடக்கும் சீத்திரை பெருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
ஐதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 3 பேர் உடல் கருகி பலி-50 பேர் படுகாயம்
தெலுங்கானா மாநிலம் ஜசாய்குடா, சாய் நகர் பகுதியில் மரக்கடை உள்ளது. இந்த மரக்கடையில் 30 டிரம்களில் வாகனங்களுக்கு பயன்படுத்துவதற்காக டீசல் மற்றும் ஆயில்கள் வைக்கப்பட்டு இருந்தன.
சென்னை மெரீனாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கிடைக்குமா?
மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு இன்று ஆலோசனை
மெரினா கடலில் பேனா நினைவு சின்னம்: மத்திய சுற்றுச்சூழல் குழு 17ந்தேதி பரிசீலனை
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
தமிழ் மொழி மிகவும் பழமையானது, இந்தியை திணிக்க முடியாது: கவர்னர் ஆர்.என்.ரவி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார்.
8 மாதங்களில் இல்லாத அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
சட்டசபைக்கு கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்
தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு மாஸ்க் அணிந்து கொண்டு பங்கேற்றனர்.
பஞ்சாப் ராணுவ முகாமில் மேலும் ஒரு வீரர் குண்டு பாய்ந்து பலி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.35 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.
வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம்
பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ் பல்கலைக்கழகத்தில் ரத்தசோகை விழிப்புணர்வு முகாம்
ரத்தசோகை விழிப்புணர்வு முகாம்
மேலும் ஒரு பெண் புகார் எதிரொலி - பாதிரியாரிடம் சைபர் கிரைம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை
கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியார்.
சபரிமலையில் விமான நிலையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது
பினராயி விஜயன் தகவல்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயலில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே அவமான சின்னம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பழனிசாமி வழக்கு முடித்துவைப்பு-அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது பற்றி 10 நாட்களுக்குள் முடிவு
டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த அனுமதி
சுப்ரீம் கோர்ட் அதிரடி
நீட் தேர்வுக்கு 13ந்தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்
தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அடையார் வீட்டில் அசதியாக இருந்தார். அதன் பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது தெரியவந்தது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியீடு
ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் பணத்தை பறித்துக்கொண்டு கடனாளி ஆக்குவதோடு, விலை மதிப்பில்லாத மனித உயிர்களையும் காவு வாங்கி வருகிறது. ஆன்லைன் சூதாட்டம் ஏராளமான குடும்பங்களை சீரழித்துள்ளது.
பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.183 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கனிம வளக்கொள்ளையை தடுக்க கோரி 14ம் தேதி சிறுமிகள் போராட்டம் பஞ்.தலைவர்கள் கூட்டமைப்பு ஆதரவு
கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் 20வது கூட்டம் ஏபி நாடனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் டிகே பாண்டியன் தலைமை வகித்தார்.
காரைக்காலில் ஈஸ்டர் திருவிழா
ஏசு கிருஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்து, 3ம் நாள் உயிர்பித்த நாளை கிறிஸ்துவ மக்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர்.
காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார்.
தமிழ்நாட்டில் புதிய வகை கொரோன பாதிப்பு வீரியம் குறைவாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் கூறுவதை ஏற்கும் அளவுக்கு மக்கள் ஏமாளிகள் அல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றம்
அய்யப்பன்தாங்கலில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை
போரூர்,ஏப்.8 சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் சுப்பிரமணியம் நகர் பொன்னியம்மன் கோயில் தெருவில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்
செல்லூர் இணைப்பு பாலப் பணியை அமைச்சர் ஆய்வு
மதுரை, ஏப். 8 மதுரை மாவட்டம் செல்லூர் பாலம் இணைப்பு பாலத்திற்கான பணியை பொதுப்பணிகள் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் 1 ஆய்வு செய்து பார்வையிட்டார்