CATEGORIES
காரைக்காலில் தனியார் வங்கி மேனேஜர் உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல்
காரைக்கால், மே 18
பேராவூரணியில் கோடைகால சிறப்பு உடற்பயிற்சி வகுப்பு
பேராவூரணி, மே 18
மக்களை தேடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி, மே 18
திமுக உறுப்பினர் சேர்க்கையை மாவட்ட செயலாளர் ஆய்வு
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆய்வு செய்தார்.
காந்தி நகரில் சாலைகளை சீரமைக்க வேண்டும் சிதம்பரம் நகர மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
சிதம்பரம் நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா தேர்வு
காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
10ம் வகுப்பு, பிளஸ்1 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன
பொருநை அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நெல்லையில் அருங்காட்சியகம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை
சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
சிலம்பம், கராத்தே, கிக்பாக்ஸிங், போன்ற தற்காப்புக் கலையில் உலக சாதனை முயற்சி நிகழ்வு
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
டெங்குகாய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
காரைக்காலில் மது, சாராயக்கடைகளில் கலால்துறை அதிகாரிகள் சோதனை
கள்ளச்சாராயம் உயிரிழப்பு எதிரொலி
கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை தலைவர் பேட்டி
தஞ்சாவூர் ஐநா பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மற்றும் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் மாவட்ட தலைவர் சோழ மண்டல நாயகன் அரிமா. தூதர்.டாக்டர்.இரா.பிரகாஷ் இன்பென்ட் ராஜ் நிருபர்களிடம் பேசியதாவது, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி விஷ சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மேற்கு வட்டப் பேரவை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது
மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் ஒன்றியத்துக்குட்பட்ட மூங்கில் பாடி ஊராட்சியில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடக முதல் மந்திரியாகிறார் சித்தராமையா?
பிற்பகல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
சிதம்பரத்தில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்த 2பேர் கைது
சிதம்பரம் பேருந்து நிலையம் பக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை அருகே ஒரு இடத்தில் மூட்டை மூட்டையாக அரசு மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து இருப்பதாக சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா
கோவை இரத்தினம் கலை மற்றும் கல்லூரியில் அறிவியல் 19வது பட்டமளிப்பு விழா கல்லூரி வாளகத்தில் சிறப்புற நடைபெற்றது. 2020-2021ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டம் அளித்து கௌரவிக்கப் பட்டார்கள்.
லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
அரியானா பவனில் குடியுரிமை ஆணையராக இருந்து வருபவர் தர்மேந்தர் சிங். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கடந்த ஆண்டு சோனிபட் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றினார்.
திருப்பதி கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட் மாதந்தோறும் 24ந் தேதி ஆன்லைனில் முன்பதிவு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெவ்வேறு தேதிகளில் வெளியிடப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிராமண பாத்திரத்தில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் ஆண்டு வருவாய் ஆகியவற்றை குறைத்து பொய்யான தகவல் தெரிவித்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் மிலானி சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.
சென்னை-பெங்களூரு டபுள் டக்கர் ரெயில் தடம் புரண்டது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை மணிக்கு 7.25 பெங்களூருக்கு டபுள் டக்கர் ரயில் புறப்பட்டுச் சென்றது
கர்நாடகாவில் இழுபறி-இன்று பிற்பகல் டெல்லி புறப்படுகிறார் சித்தராமையா
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றி
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.மார்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
கேட்டர்ஸ் அசோசியேஷன் கிளை துவக்க விழா
தமிழ்நாடு கேட்டர் அச்சோச்சி யேஷன் திருப்பூர் மாவட்ட கிளை துவக்க விழா, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா மற்றும் தமிழ்நாடு கேட்டர் அசோசியேஷன் மாநிலத் தலைவர் மாதம் பட்டி நாகராஜவுக்கு பாராட்டு விழா நடந்தது
தஞ்சையில் உயர் நீதிமன்ற விருந்தினர் மாளிகை வளாகத்தில் கூடுதல் கட்டடம் திறப்பு
தஞ்சாவூரில் உயர் நீதிமன்ற விருந்தினர் மாளிகை வளாகத்தில் கூடுதல் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது
சித்தர்களை போற்றுவோம் சிறப்பு மாநாடு
சேலம் ஸ்ரீ நவகோடி சித்தர்கள் தொண்டு அறக்கட்டளை சார்பில் சித்தர்களைப் போற்றுவோம் சிறப்பு மாநாடு ஸ்வர்ணபுரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
தெற்கு மயிலோடு பஞ்சாயத்துத் தலையால் நடந்தான் குளம் கிராமத்தில் வின்ஸ்டார் நடத்தும் பத்தாம் ஆண்டு தமிழர் திருநாள் மட்டைப்பந்து போட்டியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜ் தொடங்கி வைத்தார்
திருமாவளவன் பா.ஜனதா கூட்டணிக்கு வரவேண்டும்-வானதி சீனிவாசன் அழைப்பு
கர்நாடக தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறும்போது, இந்தியா முழுவதும் பா.ஜனதா முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது
காரைக்கால் தெற்கு தொகுதியில் சாலை அமைப்பதற்கான இடங்களில் எம்.எல்.ஏ ஆய்வு
காரைக்கால் தெற்கு தொகுதியில் ஆதிதிராவிடர் துறை நிதி மூலமாக, சாலை அமைப்பதற்கான இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் ஆய்வு மேற்கொண்டார்