CATEGORIES
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
கலியுக கடவுளான முருகப்பெருமானின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது
இன்று மாலை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது: சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
நாளை ஜப்பான் செல்கிறார்
மனுதாரர்களுக்கு உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்
திருவண்ணாமலை, மே 23 திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் தானிப்பாடி உள்வட்டத்திற்குட்பட்ட 21 கிராமங்களை சேர்ந்த பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் பெற்றுக்கொண்டார்
தமிழ் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348வது பிறந்தநாள்
புதுக்கோட்டை, மே 23- தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு தமிழ் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது
150 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி ஆட்சியர் சாந்தி வழங்கினார்
தருமபுரி, மே 23தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையில் நடைபெற்றது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருப்பூர், மே 23 மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வீட்டு மனை பட்டா வழங்க ஆட்சியரிடம் பொன்னராம்பட்டி கிராம மக்கள் மனு
சேலம், மே 23 சேலம் வாழப்பாடி தாலுக்கா பொன்னராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் மகன் சின்னையன் குடும்பத்தார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்கள்
வீட்டு மனை பட்டா வழங்கும் முகாம்
கும்பகோணம், மே 23 கும்பகோணத்தில் உள்ள அண்ணலக்ர ஹாரம் ஊராட்சியில் விலையில்லா வீட்டு மனை பட்டா புதிய மின் மற்றும் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது
இதய நோய் குழந்தைகளுக்கு இலவச பரிசோதனை முகாம்
கும்பகோணம், மே 23 கும்பகோணத்தில் குழந்தைகளுக்கான இலவச பரிசோதனை முகாம் நடந்தது
பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த தின விழா
கடலூர், மே 23 கடலூர் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் சார்பில் பண்டிதர் அயோத்தி தாசரின் 178வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது
திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்கு 18 மணி நேரமாகிறது
திருப்பதி, மே 23- ஏழுமலையான் கோவிலில் நேற்று 78,349 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர்கள், அதிகாரிகள் வழியனுப்பினர்
ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32ஆம் ஆண்டின் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கட்சி அலுவலகத்தில் இருந்து மெளன ஊர்வலமாக ராஜீவ் காந்தியின் சிலைக்கு சென்று மாலை அணிவித்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 5ம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் 100வது நாளான மே 22ந்தேதி போராட்டம் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
நாம் நம்பியவர்கள் தேவை ஏற்படும்போது நமக்கு ஆதரவு அளிக்கவில்லை: பிரதமர் மோடி
ஜப்பான் சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கு ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று பப்புவா நியூகினியா நாட்டிற்கு சென்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதி நூற்றாண்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஜூன் 3ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளில் 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்
திருப்பூர் அரசு மருத்துவமனை
சிமெண்ட் சாலை பணியை கூடுதல் ஆட்சியர் ஆய்வு
அகரம்மேல் ஊராட்சியில் சிமெண்ட் சாலை சரியான அளவுப்படி அமைக்கப்பட்டுள்ளதா என கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம்
கயத்தாறு தாலுகாவில் முருக்கலாங்குளம் கிராமத்தில் திமுக கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் இரண்டாம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி அரசு மருத்துவமனையில் ரூ.22 கோடியில் மகப்பேறு சிகிச்சை கட்டிடம் அமைச்சர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்
ரூ.22.05 கோடியில் கட்டிடம்
3 நாடுகள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி
ஜப்பானிய தலைமையின் கீழ் ஜி7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா அழைப்பு விடுத்து உள்ளார்.
புதுச்சேரியில் 89.12% பேர் தேர்ச்சி
புதுச்சேரியில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்
91.39% பேர் தேர்ச்சி
கோயில் கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் வழங்கல்
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கட சமுத்திரம் கிராமத்தில் கட்டப்பட்டு பல வருடங்களான ஸ்ரீ எல்லையம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ முருகர் ஆகிய 4 கோவில்கள் பல லட்சம் ரூபாயில் புனரமைக்கப்பட்டது.
முன்னாள் மக்களவை உறுப்பினர் துளசி அய்யா வாண்டையாரின் 2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார்
ஏற்காடு கோடை விழாவில் மெக்கானிக்கல் இலவச முகாம்: ஆட்சியரிடம் மனு
சேலம் மாவட்ட டூ வீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் ஏற்காடு கோடை விழாவில் மெக்கானிக்கல் இலவச முகாம் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் வழங்கினார்கள்
கலெக்டரின் உத்தரவின்பேரில் திருநள்ளாறு பிரதான சாலையில் இருந்த மலை போன்ற குப்பை மேடுகள் அகற்றம்
மாலை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி திருநள்ளாறு பிரதான சாலையில் இருந்த மலை போன்ற குப்பை மேடுகள் கலெக்டரின் உத்தரவின் பேரில் அகற்றப் பட்டது.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் தியாகிகளின் 14வது ஆண்டு நினைவேந்தல்
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழீழப் போரில் சிங்கள இனவெறி அரசாங்கத்தால், இராணுவத்தால் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் 1.5 லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
ஆர்எஸ்எஸ், பாஜக அகற்றப்பட வேண்டும் திருமாவளவன் எம்பி பேச்சு
சிதம்பரம், மே 18