CATEGORIES
ரூ.10 கோடியில் தாய்க்கு கோவில் கட்டிய மகன் அன்னையர் தினத்தில் திறந்து வழிபாடு
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், அமடல வலசையைச் சேர்ந்தவர் கிருஷ்ணா ராவ். இவரது மனைவி அனுசுயா தேவி. மகன் சரவணகுமார்.
தாராபுரம் பா.ஜ.க. நிர்வாகிகள் தற்காலிக நீக்கம்: அண்ணாமலை உத்தரவு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த வாரம் பிரதமர் மோடியின் 100வது மன் கீ பாத நிகழ்ச்சி நடைபெற்றது
வங்காளதேசத்தை சூறையாடிய மோக்கா புயல்
வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் வங்காள தேசம், மியான்மார் இடையே கரையைக் கடந்தது
காரைக்கால் கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்
காரைக்கால் கடற்கரையில் கோடை விடுமுறையையொட்டி நேற்று மாலை திரளான மக்கள் கூட்டம் குவிந்தது
பூந்தமல்லியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி
ரூ.314 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
காரைக்கால் அரசு பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு
காரைக்கால அரசு பொறியியல் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரியில் கலெக்டர் குலோத்துங்கன் நேற்று ஆய்வு செய்தார்.
ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம்
பேராவூரணி அருகே செங்கமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது.
திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி தெற்கு ஒன்றியம் சார்பில் கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார் தலைமையில் கெஜல்நாயக்கன்பட்டியில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
மனிதநேயர்-ராமநாதன் பிறந்த நாள் விழா: முதல்வர் ரங்கசாமி மரியாதை
புதுச்சேரி முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோரது தந்தையும் சமூக சேவகர் மற்றும் முன்னாள் எம்எல்ஏவுமான ராமநாதனின் 2வது பிறந்தநாள் பவள விழா பாகூர் தொகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா
புதுவை இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் செவிலியர் தின விழா கொண்டாட்டப்பட்டது.
புயல் எதிரொலி 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்
அந்தமான் அருகே தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்நிலை உருவானது. இது நேற்று காலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.
கள்ளக்குறிச்சி திரவுபதி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா
சென்னை ராஜ்பவன் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றார்.
தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்கள் இலாகா மாற்றம்
பட்டியல் வெளியீடு
நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது எங்களுக்கு தனிப்பட்ட பகை கிடையாது: அமைச்சர் பொன்முடி பேச்சு
சிதம்பரம் நகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர திமுக செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது
5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்? பரபரப்பு தகவல்கள்
தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று மாலை புயல் உருவாகிறது: நாளை தீவிர புயலாக மாற வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் உருவானது
கர்நாடக சட்டசபை தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவு
பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படை
சித்திரை திருவிழா பாதுகாப்பு மசோதா அரசாணை வெளியிட கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு சித்திரை திருவிழா பாதுகாப்பு மசோதா குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று மதுரை மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி நந்தினி
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது.
ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கேரளாவில் மீண்டும் வந்தே பாரத் ரெயில் மீது 2வது முறையாக கல்வீச்சு
கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் விடப்பட்டுள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம் ஜிப்மர்-சேவை கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை: இயக்குனர் விளக்கம்
புதுவை கோரிமேட்டில் மத்திய அரசு தன்னாட்சி நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு புதுவை மட்டுமின்றி, தமிழகம், கேரளா உட்பட தென்மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் ஆயிரக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட 10 நகரங்களில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
ஒருவரை விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு
மக்களிடம் குறைகளை கேட்ட மேயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க “மக்களுடன் மேயர்\" திட்டத்தின் கீழ் 27வது வார்டு பகுதி மக்களிடம் அடிப்படை வசதி தேவைகள் மற்றும் குறைகளை வடக்கு மாநகர செயலாளர் மேயர் ந.தினேஷ்குமார் கேட்டறிந்தார்.
கணியம்பாடி கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வேலூர் மாவட்டம், கணியம்பாடி கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியின் 18வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கேரள படகு கவீழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது. இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுவையில் 92.67 சதவீதம் தேர்ச்சி
சுல்தான்பேட்டை அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு விருதுநகர் மாவட்டம் முதலிடம்
தமிழில் 2 பேர் மட்டுமே 100க்கு 100