CATEGORIES
சீலமுத்தையாபுரம் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா
தேனி, மே 29- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட வருசநாடு அருகே சீலமுத்தையாபுரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
மீண்டும் தீவைப்பு, துப்பாக்கி சூட்டில் 40 பேர் பலி: அமித்ஷா மணிப்பூர் விரைந்தார்
இம்பால், மே 29- பா.ஜ.க. ஆட்சி நடை பெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர்
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டோக்கியோ, மே 29- தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
விழுப்புரம் அருகே இன்று காலை தனியார் பஸ் கவிழ்ந்து 30 பயணிகள் காயம்
விழுப்புரம், மே 29- திண்டிவனத்திலிருந்து நெய்வேலி நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை வந்தது
என்விஎஸ் 01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்
ஸ்ரீஹரிகோட்டா, மே 29 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, என்.வி.எஸ் 01 செயற்கைகோளுடன் 'ஜி.எஸ்.எல்.வி. எப் 12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
காரைக்கால் மேலகாசாகுடி பத்ரகாளியம்மன் கோவிலில் பத்ரகாளியம்மன் வீதியுலா நிகழ்ச்சி
காரைக்கால், மே 26 காரைக்காலை அடுத்த மேலகாசாகுடிபத்ரகாளியம்மன் கோவிலில், மஹோத்ஸவப் பூஜையை முன்னிட்டு, பத்ரகாளியம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு சிறப்பாக நடைபெற்றது
கடையம் ஊராட்சியில் இரும்பு பைப்புகள் கடத்தல் பஞ். தலைவி கணவர் மீது ஆட்சியரிடம் புகார்
கடையம், மே 26தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் கடையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம், இரண்டாவது வார்டு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர்மகுமார் ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர்
10, 11ம் வகுப்பு தேர்வில் ஏம்பலம் பாலாஜி பள்ளி சாதனை
புதுச்சேரி, மே 26 ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்
செங்கோட்டையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி, மே 26 தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லும் கனிம வளங்களை தடுத்து நிறுத்தக் கோரி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
குரு நினைவு தினம் ஆறுமுகம் எம்எல்ஏ அஞ்சலி
புதுச்சேரி, மே 26 புதுச்சேரி வன்னிய மக்கள் இயக்கம் சார்பில் மேட்டுப்பாளையம் நான்குமுனை சந்திப்பில் 5ம் ஆண்டு வன்னியர் சங்கத் தலைவர் குரு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது
தி.மு.க.வினரின் எதிர்ப்பால் கரூரில் ஐ.டி. ரெய்டு நிறுத்தம்: எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த அதிகாரிகள்
கரூர், மே 26 தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டோக்கியோ, மே 26 ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்
ஜூன் 1ந்தேதி திறப்பு இல்லை பள்ளிகூடங்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு
அமைச்சர் அறிவிப்பு
கீழக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட்டுமான பணிகளை ஆய்வு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, முன்னிலையில், பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். பி.சந்திர மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வி.மணவெளி ஸ்ரீ அழகப்பா ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை
வில்லியனூர் அருகே வி.மணவெளி ஸ்ரீ அழகப்பா ஆங்கில உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசு வழங்கியுள்ளது போன்று 4 சதவீத அகவிலைப்படி உயர்வினை தமிழ்நாட்டின் ஆசிரியர் அரசு அலுவலர்களுக்கு வழங்கியமைக்காகவும், இனி வரும் காலங்களில் ஒன்றிய அரசு வழங்குவது போன்று அகவிலைப்படி உயர்வு அனுமதிக்கப்படும் என்று உறுதி அளித்திருப்பதற்காகவும் முதலமைச்சரை தமிழக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா. சண்முகநாதன், மாநிலத் தலைவர் பெ.இரா.இரவி, சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் ந.இரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் தமிழக கலாச்சாரத்தின்படி செங்கோல் நிறுவப்படுகிறது
தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 28ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
காரைக்கால் திருநள்ளாறில் செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் தியாகராஜ ஆட்டம்
காரைக்கால் திருநள்ளாறில் செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் தியாகராஜ ஆட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிங்கப்பூரிலிருந்து - மதுரைக்கு நேரடி விமான சேவை
முதல்வரிடம் சிங்கப்பூர் மந்திரி கோரிக்கை.
பண்பாடு மிக்க பாரம்பரிய உறவு தொடர்வது மகிழ்வூட்டுகிறது
ஐக்கிய ஜனதாதளம் கட்சி பொதுச் செயலாளர் அறிக்கை
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பூ விற்பனை போராட்டம்
ஏஐடியுசி தஞ்சை மாவட்ட தெருவோர வியாபாரிகள் சங்கத்தினர் மாநகராட்சி அலுவலகம் முன் பூ விற்பனைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு கேடயம்
சங்கரன்கோவில் வடக்கு பகுதி கரிவலம் வந்தநல்லூரில் கேசிசி கிரிக்கெட் கிளப் சார்பில் விளையாட்டு போட்டிகள் ஒரு மாத காலமாக நடைபெற்றன
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
கலியுக கடவுளான முருகப்பெருமானின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது
இன்று மாலை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது: சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
நாளை ஜப்பான் செல்கிறார்
மனுதாரர்களுக்கு உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்
திருவண்ணாமலை, மே 23 திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் தானிப்பாடி உள்வட்டத்திற்குட்பட்ட 21 கிராமங்களை சேர்ந்த பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் பெற்றுக்கொண்டார்
தமிழ் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348வது பிறந்தநாள்
புதுக்கோட்டை, மே 23- தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு தமிழ் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது
150 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி ஆட்சியர் சாந்தி வழங்கினார்
தருமபுரி, மே 23தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையில் நடைபெற்றது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருப்பூர், மே 23 மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வீட்டு மனை பட்டா வழங்க ஆட்சியரிடம் பொன்னராம்பட்டி கிராம மக்கள் மனு
சேலம், மே 23 சேலம் வாழப்பாடி தாலுக்கா பொன்னராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் மகன் சின்னையன் குடும்பத்தார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்கள்
வீட்டு மனை பட்டா வழங்கும் முகாம்
கும்பகோணம், மே 23 கும்பகோணத்தில் உள்ள அண்ணலக்ர ஹாரம் ஊராட்சியில் விலையில்லா வீட்டு மனை பட்டா புதிய மின் மற்றும் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது