CATEGORIES
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு
அமித்ஷா தலையிட்டதால் கவர்னர் முடிவில் மாற்றம்
வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீர் திறப்பு
சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரி உள்ளது.
ஆஸ்கர் விருதுகள் தேர்வுக்குழுவில் இயக்குனர் மணிரத்னம் தேர்வு
ஒவ்வோரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள்.
பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் விரைந்தார் ராகுல் காந்தி
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது.
கருணாநிதி குடும்பம் என்பது தமிழ்நாடு தான்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதில்
ஓசூரில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சூடஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 900 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், வரலாற்று சிறப்புமிக்கதுமான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமரகதாம்பிகை உடனாய ஸ்ரீ சந்திர சூடஸ்வரர் கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் வன்னியர் முன்னேற்ற இயக்கம் கோரிக்கை
புதுச்சேரி வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அடிப்படை வசதிகளை வழங்கிட வலியுறுத்தி பழங்குடி மக்கள் ஆர்ப்பாட்டம்
ஆரணி வருவாய் கோட்ட அலுவலக நுழைவுவாயிலில் அடிப்படை வசதிகளை வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பவத்தில் அத்துமீறி செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொது தீட்சிதர்கள் செயலாளர், கோவில் வழக்கறிஞர் பேட்டி
தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் வருமானவரி சோதனை
இரவு, பகலாக 20 மணி நேரம் நடந்தது
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை
உயர் அதிகாரிகள் பங்கேற்பு
கார் வழங்கி பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை தொழில் முனைவோராக மாற்றிய கமல்
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா.
விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு: கனிமொழி எம்.பி வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்டம் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம்
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
மத்திய பிரதேசத்தில் புதிதாக 5 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரெயில் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வேலைவாய்ப்புகளை பெருக்க ஊரக பகுதிகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அவசியம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சுப்பிரமணி பாரதியார் பள்ளி தாளாளர் சம்பத்துக்கு கல்வி செம்மல் விருது வழங்கல்
திருக்கனூர் சுப்பிரமணி பாரதியார் பள்ளியின் தாளாளர் சம்பத்துக்கு கல்விச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சி அலுவலக அவசர கூட்டம்
புதுக்கோட்டை நகராட்சி அலுவலக அவசர கூட்டம் நடந்தது.
கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்கூல் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத் தலுக்கு எதிரான சர்வதேச விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சேலம் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - எடப்பாடி தொடர்ந்த வழக்கில் 7ந்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உள்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளார் என்று தேனி மாவட்ட தி.மு.க.முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
காரைக்கால் என்.சி.சி சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
காரைக்கால், ஜூன் 23- காரைக்கால் என்.சி.சி, காரைக்கால் தனியார் மறுவாழ்வு மையத்துடன் இணைந்து, சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது
காரைக்காலில் அகில பாரதிய விஸ்வகர்மா மகா சபா மாநில மாநில செயற்குழு கூட்டம்
காரைக்கால், ஜூன் 23- பிரதம மந்திரியின் தேசிய விஸ்வகர்மா கௌசல் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ், அகில பாரதிய விஸ்வகர்மா மகா சபா மாநில செயற்குழு கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம் தலைமையில் நடைபெற்றது
கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் யோகா தினம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 23- ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச ”யோகா தினம்\" பல்கலை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது
சாய்பாபா கோயிலில் 48 வது நாள் மண்டல பூஜை
தேனி, ஜூன் 23- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் அன்ன சாய்பாபா கோயிலில் 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாஜிம் எம்எல்ஏ நிவாரணம் வழங்கினார்
காரைக்கால், ஜூன் 23- காரைக்கால் தெற்கு தொகுதியில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, மாவட்ட வருவாய் துறை சார்பில், நாஜிம் எம்எல்ஏ நிவாரணம் வழங்கினார்
வைஸ்யா கல்லூரியில் உலக யோகா தினம்
சேலம், ஜூன் 23- சேலம் வைஸ்யா கல்லூரியில் இயங்கி வரும் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக உலகயோகா தினம் கொண்டாடப்பட்டது
கரூரில் இன்று மீண்டும் பரபரப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை
கரூர், ஜூன் 23- கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் தொடர்புடையவர்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர்