CATEGORIES
ஓசூரில் 4.0 தொழில்நுட்ப மையம் முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்
ஓசூர், ஜூலை 13- தமிழக அரசின் தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் 34.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 என்ற தொழில்நுட்ப மையத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
நிரவி திருப்பட்டினம் தொகுதி பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு
காரைக்கால், ஜூலை 13- காரைக்காலை அடுத்த நிரவி திருப்பட்டினம் தொகுதி பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு எம்எல்ஏ நாக தியாக ராஜன் திறந்து வைத்தார்
புத்தக திருவிழா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்
கந்தர்வகோட்டை, ஜூலை 13- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடு நிலைப் பள்ளியில் புத்தகத் திருவிழாவிற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
தென்காசி சட்டமன்ற தேர்தல் தபால் ஓட்டு மறுவாக்கு எண்ணிக்கை
தென்காசி, ஜூலை 13- தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தபால் ஓட்டு மறுவாக்கு எண்ணிக்கை துவங்கியது
விவசாயிகளுக்கு மானியத்தில் உபகரணங்கள் முதலமைச்சர் ஆணை வழங்கினார்
புதுச்சேரி, ஜூலை 13- புதுச்சேரியைச் சேர்ந்த 11 விவசாயிகளுக்கு மானியத்தில் இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்க முதலமைச்சர் ரங்கசாமி ஆணையை வழங்கினார்
ஆந்திராவில் ரூ.30 லட்சத்துக்கு தக்காளி விற்ற வியாபாரி கொலை
திருப்பதி, ஜூலை 13- ஆந்திர மாநிலம், மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்ல தின்னா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17ந்தேதி பெங்களூரு செல்கிறார்
சென்னை, ஜூலை 13- எதிர்கட்சிகளின் 2வது கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 17ந் தேதி பெங்களூரு செல்கிறார்
வரும் 22ந்தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
சென்னை, ஜூலை 13- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதியை அறிவித்தார்
குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்ற தமிழகத்தை சேர்ந்த 33 பேருக்கு பாராட்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் என்பது மிகவும் பொறுப்புமிக்க பதவி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரயில்வே பாதையில் சுரங்கப் பாதை அமைத்துதர வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் ஜவகர் சாலை ரயில்வே பாதையில் சுரங்கப்பாதை அமைத்துதர வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆளுநர் அரசியல் பேச வேண்டுமென்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேசுங்கள்
காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி பேட்டி
அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் பனிமலையில் சிக்கித்தவிப்பு
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அமர்நாத் புனித யாத்திரை குழுவினர் மூலமாக கடந்த 4-ந் தேதி 21 பேர் கொண்ட குழுவினர் அமர்நாத் புனித யாத்திரை சென்றனர்
உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
18ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம்
எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, ஜி.கே.வாசனுக்கு பா.ஜ.க. அழைப்பு
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.
மாநில அரசுக்கு எதிராக தவறான எண்ணத்தை கவர்னர் விதைக்கிறார்: திருச்சி சிவா எம்.பி பேட்டி
தமிழகத்தில் நடைபெற்ற , ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில், மாநில அரசுக்கு எதிராக தவறான எண்ணத்தை கவர்னர் விதைக்கிறார். என, திருச்சி சிவா எம்.பி காட்டமாக தெரிவித்துள்ளார்.
தாம்பரம், குன்றத்தூர், அம்பத்தூர் உள்பட 4 இடங்களில் தமிழ்நாடு மாநில தலைணமக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருநாவலூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் களமருதூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநாவலூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் வேளாண்மை ஆத்ம குழு தலைவருமான கேவி முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
திருச்சி எஸ்ஆர்சி கல்லூரி அருகே உள்ள திருச்சி தஞ்சை புதுக்கோட்டை காயிதே மில்லத் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 2023-2024 ம் ஆண்டுக்கான தலைவர், உதவித் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழுவிற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றது.
கடலூர் அருகே பரபரப்பு: திமுக நிர்வாகியிண் இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூர் அருகே திமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 13ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
காரைக்கால் காங்கிரஸார் சாலை மறியல்
ராகுல்காந்தியின் வளர்ச்சியை பொறுத்துகொள்ள முடியாத பாஜக அரசு, ராகுல்காந்தியின் எம்.பி பதவியை பறிக்கும் வகையில், நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து காரைக்காலில் காங்கிரஸார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 பேர் சிறைபிடிப்பை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழப்பு
வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
சாலைகள் ஆறாக மாறியது
வட இந்தியாவில் வெளுத்து வாங்கிய மழை. 12 பேர் பலி.
புத்தகம் வாசிப்பு நிகழ்வு
புதுக்கோட்டை புத்தகம் வாசிக்கிறது என்ற நிகழ்வு ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம்
அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மனைவி, மகளிடம் விசாரணை
அவதூறு வழக்கு ராகுல் காந்திதொடர்ந்த மனு தள்ளுபடி
குஜராத் ஐகோர்ட்டு உத்தரவு
திருப்பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பில், காரைக்கால் திருப்பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது
காரைக்காலில் வரும் 15, 16ந் தேதிகளில் சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம்
காரைக்காலில் வரும் 15, 16ந் தேதிகளில் சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற உள்ளதால் பயனாளிகள் பங்கேற்று பயனடைய வேண்டுகிறோம் என கலெக்டர் குலோத்துங்கன் அழைப்பு விடுத்துள்ளார்