CATEGORIES
ஆடி அமாவாசை: சதுரகிரிக்கு நாளை முதல் 6 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது.
அமேதி எம்.பி. தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டி?
2019 பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.
புதுச்சேரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள் சேர்ந்ததாக புகார்
புதுவை அரசு மருத்துவக்கல்லுரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையில் புதுவை அரசு ஒதுக்கீடாக 370 இடங்கள் உள்ளது.
செந்தில்பாலாஜியை டெல்லி அழைத்து செல்ல திட்டமா?: அமலாக்கத்துறை பதில்
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 3வது நாளாக மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தானாக முன்வந்து விசாரிக்கும் ஐகோர்ட்
1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு இன்று மாலை பதில் அளிக்கிறார் பிரதமர் - மீண்டும் பரபரப்பு
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் பிரதமர் மோடி அதை கண்டு கொள்ளவில்லை.
கல்விக் கடன் சிறப்பு முகாம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 20 வங்கிகள் பங்கு பெற்ற சிறப்பு கல்வி கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதியுடன் எம்எல்ஏக்கள் சந்திப்பு
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப் பேரவை தலைவர் செல்வம் தலைமையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளிமேலாண்மை குழு என்ற அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பகுதி நேர நியாய விலை கடை திறப்பு
உளுந்தூர்பேட்டை, ஆக. 9 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை ஒன்றியம் பிடாகம் ஊராட்சியில் பிஎன் பாளையம் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத் முதல் மேகாலயா வரை ராகுல் 2ம் கட்ட நடைபயணம் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பாடு
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டார்.
மாணவர்களுக்கு பாராட்டு விழா அரசு பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 மாணவர்களுக்கு சான்றிதழ்களும், மடிக்கணினிகளும் வழங்கி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
ஹிரோஷிமா நினைவு தின கருத்தரங்கம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் ஹிரோஷிமா தின நினைவு தின கருத்தரங் கம் நடைபெற்றது.
ராகுல் காந்தி மக்களவைக்கு செல்ல அனுமதி காங்கிரஸார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ராகுல் காந்தி மக்களவைக்கு மீண்டும் செல்லலாம் என மக்களவை செயலகம் அனுமதி வழங்கியதை அடுத்து காரைக்காலில் காங்கிரஸார் நேற்று மாலை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாணவிகள் எப்போதும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தல்
ஆதிதிராவிடர் இடம் ஆக்கிரமிப்பு ஆட்சியரிடம் மக்கள் புகார் மனு
மதுரை மாவட்டம் பெருங்குடியில் அம்பேத்கர் சிலை அருகே ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மக்களவையில் விவாதம் தொடக்கம்
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
நீர்வளத்துறை சார்பில் பொறியாளர்களுக்கு கையடக்க ஜிபிஎஸ் கருவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ள 9 கோட்டங்களுக்கு 9 DGPS (Digital Global Positioning System) கருவிகளையும், 214 கையடக்க GPS கருவிளையும் நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 5 பொறி யாளர்களுக்கு அக்கருவிகளை வழங்கினார்.
டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி
புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகம் சார்பில் ஏழாம் ஆண்டு புதுச்சேரி காதுகேளாதோர் டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி இலாஸ்பேட்டை மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
யாதவ மகாசபை கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு யாதவ மகாசபை கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் யாதவர் மஹாலில் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
5ம் ஆண்டு நினைவு தினம் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
முதல் முறையாக புதுவைக்கு வந்தார் ஜிப்மரில் லீனியர் ஆக்சிலேட்டர் உபகரணத்தை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் வரவேற்பு
கூட்டுறவுத்துறை மூலம் 12 டன் அளவில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது
ஆட்சியர் சங்கீதா தகவல்
தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக புரட்சித்தலைவர் கேப்டன் 71வது பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பன்முக சாதனையாளர் பிரதியுஷாவிற்கு கவர்னர் விருது
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் கே. மோரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி சத்திய பிரியா.
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்து இந்தியர்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு
மேற்கு மெக்சிகோவில் அதிகாலை பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 7ம் தேதி புதுச்சேரி வருகை
ஜனாதிபதி திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக 7ம் தேதி புதுச்சேரி வருகிறார்.
தேசிய நெடுஞ்சாலை துறையை கண்டித்து சாலை மறியலுக்கு அழைப்பு
கும்பகோணம் அருகே சரித்திர புகழ் பெற்ற பூம்புகார் கல்லணை சாலையை மூடிய தேசிய நெடுஞ்சாலை துறையின் நடவடிக்கையை கண்டித்து புளியஞ்சேரியில் வரும் 11ம் தேதி ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்ளும் சாலை மறியலில் கலந்து கொள்ள போராட்ட குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.