CATEGORIES
தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி
கும்பகோணம் அரசு சமூக வானொலி 90.4 சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வு கண்காட்சி அரசு இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடியுடன் சவுதி அரேபிய இளவரசர் சந்திப்பு
டெல்லியில் பாரத் மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் (செப்டம்பர் 9 மற்றும் 10) ஜி20 உச்சி மாநாடு நடந்தது. இதில் 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
நாட்றம்பள்ளி அருகே சோகம்: பஸ்-லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலி
முதல்வர் ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
கேரளாவில் உம்மன்சாண்டி மகன் வெற்றிபெற வாய்ப்பு
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
வன்னியர் முன்னேற்ற இயக்கம் கோரிக்கை
‘அட எம்மா ஏய்' பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்
தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
சர்வதேச தலைவர்களுடன் பிரதமர் மோடி 15க்கும் மேற்பட்ட இருதரப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த உள்ளதாக தகவல்
ஜி20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு பல்வேறு அமைப்புகள் மூலம் விருது
புதுச்சேரி விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பல்வேறு செயல்பாடுகளின் சிறப்புகளை அங் கீகரிக்கும் வகையில் விருதுகளும், அவற்றுக்கு உறுதுணையாக சிறப்பாக பங்காற்றிய துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமாருக்கும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னரே மாணவர்களுக்கு நலத்திட்டங்களை அறிமுகம் செய்தவர் ரங்கசாமி
ஆசியான்இந்தியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றுள்ளார்.
டெல்லி முதல் திலி வரை: திமோர்-லெஸ்டே தலைநகரில் இந்திய தூதரகம்: பிரதமர் மோடி அறிவிப்பு
ஆசியான்இந்தியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றுள்ளார்.
அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் மோடி பேசுவதா?: முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அவர்கள் சனாதனம் குறித்த சில கருத்துகளைத் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலினத்தவர் பழங்குடியினர் பெண்ணினத்திற்கு எதிரான சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் அமைச்சர் பேசினாரே தவிர எந்த மதத்தையும் மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை.
டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை
நிவாரணம் வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு
ரூ.90 கோடி இடம் ஆக்கிரமிப்பு மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு
திருச்சி கே.கே.நகர் சாத்தூர் பகுதியில் புவனேஸ்வரி என்பவருக்கு சொந்தமான ரூ.90 கோடி மதிப்புடைய இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து போலி பத்திரப்பதிவு செய்ததை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக் கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுச்சேரி மாநிலம், விநாயகம்பட்டு மாரியம்மன் கோவிலில் உள்துறை அமைச் சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக பிரமுகர் கமலநாதன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நடிகை திவ்யா மரணம் பரவி வரும் வதந்தி
கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா.
சனாதன பேச்சு சர்ச்சை: உத்தரபிரதேசத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
லக்னோ, சனாதனம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனு மீது 21ந்தேதி விசாரணை
உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கலசலிங்கம் யுனிவர்சிட்டி மாணவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதனை
கலசலிங்கம் யுனிவர்சிட்டி மாணவர்கள் மாநில அளவிலான ஃபின்ஸ் நீச்சல், குத்துச் சண்டை, கைப்பந்து, கால்பந்து, போன்ற மாநில அளவிலானப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கோப்பையை வென்றனர்.
ராமேசுவரம் மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்ல தடை: தினமும் ரூ.11 கோடி வர்த்தகம் பாதிப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், இன்று முதல் புதுச்சேரியில் வருகிற 8ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.
முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விருந்தினர்களுக்கு பாரத் குடியரசு தலைவர் என அழைப்பிதழ்
காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுவை அரசு விளையாட்டு வீரர்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
கல்குவாரி அமைய உள்ள இடத்தில் ஒரு நபர் கமிஷன் ஆய்வு
திருத்தணி ஒன்றியம் டி.சி.கண்டிகை ஊராட்சியில் கல் குவாரியை குத்தகை எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு கோர்ட் விசாரிக்கலாம்: சென்னை ஐகோர்ட்
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பருவ மழை குறைவு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
காரைக்காலில் முதன்முறையாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
தனக்கு எதிராக ஓட்டுப்போட்ட 2 பேரை கொலை செய்த முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை
பீகார் மாநிலம் மகாராஜ்கஞ்ச் தொகுதி முன்னாள் எம்.பி. பிரகுநாத் சிங். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.