CATEGORIES
பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடு அனைத்து கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சந்திர பிரியங்கா அறைக்கு 2 முறை "சீல்" வைப்பு அதிகார போட்டியால் பரபரப்பு
காரைக்கால் நெடுங்காடு தொகுதி என்.ஆர். காங்., எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா போக்குவரத்து அமைச்சர் பதவி வகித்து வந்த இவர், கடந்த 10-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னர் தமிழிசை மற்றும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பினார்.
பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்மிகப் பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் கடந்த ஓர் ஆண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிகக் குரு பங்காரு அடிகளார் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் அடக்கம் - 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக் குறைவால் காலமானார்.
உப்பளம் தொகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை-அனிபால் கென்னடி எம்எல்ஏ வழங்கினார்
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு காமராஜ் அரசு உட்பட்ட நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நாட்குறிப்பேடு மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, மாணவர்களுக்கு வழங்கினார்.
மும்பையில் கடல்சார் மாநாடு அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்பு
மும்பையில் நடக்கும் கடல்சார் உச்சிமாநாட்டில் புதுச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்றார்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
தமிழக கவர்னர் ஆர். என்.ரவி திடீர் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
மணிக்கு 180 கி.மீ வேகம் செல்லும் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரெயில் சேவை-பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
இந்தியாவின் அதிவேக ரெயிலாக 'வந்தே பாரத்' உள்ளது. இது மணிக்கு 130 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு வருகிறது.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் உலக உடற்கூறியல் தினம் அனுசரிப்பு
வினாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் உலக உடற்கூறியல் தினம் அனுசரிப்பு மற்றும் விரிவுரை நிகழ்வு நடந்தது.
நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
அதிமுகவின் 52ஆம் ஆண்டு தொடக்க விழா
சென்னையில் 20 இடங்களில் வருமான வரி சோதனை
சென்னையில் இன்று இரும்பு மற்றும் ரசாயன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொந்தமான 2 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது: மக்களிடத்தில் தெளிவாக சொல்லுமாறு அதிமுகவினருக்கு பழனிசாமி உத்தரவு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகத்தில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஒருங்கிணைந்த 2 நாள் கள ஆய்வுக்கூட்டம் 4 மாவட்ட வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று அந்தந்த மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.
ஓசூரில் கட்டட வண்ணம் பூசுவோர் சங்க அலுவலகம் திறப்பு விழா
ஓசூர் மாநகராட்சி சாந்திநகர் மேற்கு பகுதியிலுள்ள ரிங் ரோட்டில், க்ரிஷ்ணகிரி மாவட்ட கட்டட வண்ணம் பூசுவோர் முன்னேற்ற நலச்சங்க அலுவலகம் திறப்பு விழா மற்றும் உறுப்பினர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் விழா நேற்று நடந்தது.
புதுச்சேரியில் திடீரென நிறம் மாறிய கடல்
புதுவை கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம். கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான்.
கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கோடநாட்டில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு கொலை, சம்பவங்கள் அரங்கேறின.
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா: தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார்
அ.தி.மு.க.தொடங்கப்பட்டு 52 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 52ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் இன்று களை கட்டி காணப்பட்டன.
தன்பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்க கோரிய வழக்கில் 4 விதமான தீர்ப்பு
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவு
இலவச சிறப்பு மருத்துவ முகாம்
ஆரணியில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
காமராஜரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா மறந்திருப்பது துரதிஷ்டவசமானது-கவர்னர் தமிழிசை ஆதங்கம்
சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டது அண்ணா, கருணாநிதி தலைமையிலான அரசுகள் என்று குறிப்பிட்டார்.
சமுதாய நலக்கூடம் மேற்கூரை இடிந்து 3பேர் பலி
பஸ்சுக்காக காத்திருந்த போது நேர்ந்த சோகம்
கேரளாவில் தொடர் கனமழை: 21 நிவாரண முகாம்களில் 900 பேர் தஞ்சம்
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
வரி நிலுவை ரத்து சான்றுகள் வழங்கினார் வணிகர்களுக்கான சமாதான திட்டம்-முதலமைச்சர் முக.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தமிழ்நாட்டில் மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன் பல்வேறு விற்பனை வரி சார்ந்த மேலும் 10 சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
பெண் அமைச்சரை நீக்காமல் தொடர்ந்து பணியாற்ற அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்
மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் கோரிக்கை
இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது முதல் விமானம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
மாணவர்களுக்கும் மாதம்தோறும் ஊக்கத்தொகை: பிரசாரத்தில் பிரியங்கா வாக்குறுதி
மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல்நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
லாட்டரி அதிபர் மார்டின் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை
கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
7ம் நாளாக தொடரும் போர் ‘24 மணி நேரத்தில் வெளியேறுங்கள்’
வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
காங்கிரஸ் அலுவலகம் கட்ட நிதி வழங்கல்
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பிக்கு சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி தேசிய பேரவையினர், காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டிடம் கட்ட நிதியுதவி வழங்கினர்.