CATEGORIES
அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான 80 இடங்களில் ஐடி சோதனை
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேசிய ஒற்றுமை தின விழா
புதுக்கோட்டையில் இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்போற்றப்படும் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளை
தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன் பறிமுதல்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தர்மபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தாமோதரன் உத்தரவின்பேரில் தனியார் மட்டும் அரசு பேருந்துகளை பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடசாமி ஆய்வு செய்தார்.
ஆதிதிராவிட மக்களுக்கு வேட்டி, சேலை உதவித்தொகை இரட்டிப்பாக உயர்த்தி வழங்கப்படும்
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுவையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு: மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை
கிறிஸ்துவ மதத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2ம் தேதியை கிறிஸ்தவர்கள் அனைத்து ஆன்மாக்கள் தினமாக கடைபிடிக்கிறார்கள்.
கடலூர் மாநகராட்சி காந்தி பூங்காவில் - சுதந்திர போராட்ட வீராங்களை அஞ்சலை அம்மாள் சிலை
காணாலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து ஐவத்தார்
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய அதிரடி சோதனை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக பாபு பணியாற்றி வருகிறார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா
காஞ்சிபுரம் மாவட்டம் பாஜக சார்பில் 10வது வார்டு சந்தவெளி அம்மன் கோவில் தெருவில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு காஞ்சி மேற்கு மாநகர தொழில் பிரிவு தலைவர் சிவில் காமேஷ் ஏற்பாட்டில் காஞ்சி மேற்கு மண்டல மாநகர தலைவர் காஞ்சி ஜீவானந்தம் முன்னிலையில் மாநகர தொழில் பிரிவு செயலாளர் மகேஸ்வரன் வரவேற்பில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு 116 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்திற்கு மலர் மாலை தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்.
திருத்தணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு
திருத்தணி நகராட்சி வளர்ந்து வரும் நகரமாக உருவெடுத்து வரும் நிலையில் திருத்தணி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விவசாயம் தொழில் வேலைவாய்ப்பு கல்வி வர்த்தகம் உள்ளிட்டவைகளுக்காக திருத்தணிக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்
கட்டடத் தொழிலாளர்கள் ஆர்டிஓவிடம் மனு
தேசிய மருத்துவ ஆணையம் சிறப்பு அனுமதி - மருத்துவப் படிப்புகளில் காலியிடங்களுக்கு கவுன்சலிங் நவ.15க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க உத்தரவு
புதுச்சேரி மருத்துவப் படிப்புகளில் காலியிடங் களுக்கான கலந்தாய்வு நடத்தி, நவம்பர் 15ம் தேதிக்குள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிக்க தேசிய மருத்துவ சிறப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
புதுச்சேரி விடுதலை தின விழா - முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்
புதுச்சேரி விடுதலை தின விழா புதுச்சேரி அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி உறுதி
மு.க.ஸ்டாலின் பேச்சு
மதுரை கோரிப்பாளையம், அப்போலோ சந்திப்பில் 2 உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டுமான பணி - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்துள்ளார்.
ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கல்
திருச்சி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு பிராமண சங்கத் தினர் புத்தாடைகள் வழங்கினர்.
புதுவை மாநில திமுக மகளிர் அணி அமைப்பாளராக காயத்ரி ஸ்ரீகாந்த் நியமனம்
தொண்டரணிக்கும் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு|
மாகி பிராந்தியம் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
மாகி பிராந்தியத்தினை என்.ஆர். காங் கிரஸ், பாஜக கூட்டணி அரசு முற்றிலும் புறக்கணித்துவிட்டது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார். மாகி பிராந்தியத்தில் வட்டார காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சுதந்திர போராட்டத்தில் புதுச்சேரியின் பங்கு அதிக அளவில் இருந்துள்ளது
கவர்னர் தமிழிசை பெருமிதம்
மாமன்னர் ராஜராஜசோழன் 1038வது சதயவிழா
கும்பகோணம் அருகே பம்பப்படையூர் சமத்துவபுரம் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் மாமன்னர் ராஜராஜசோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் மாமன்னர் ராஜராஜசோழன் 1038வது சதயவிழா எம்.பி கல்யாணசுந்தரம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இளம் பெண்கள் பார்ட்டிகளுக்கு அணியும் புதிய கைக்கடிகாரம் ‘வைப்' ஃபாஸ்ட்ராக் அறிமுகம்
இந்தியாவின் தலைமுறையினரிடையே ஆதரவைப் பெற்று இளமையின் அடையாள ப்ராண்டாக இருக்கும் ஃபாஸ்ட்ராக் சமீபத்தில் இளம் பெண்களுக்காக பிரத்தியேகமாக வைப் என்னும் துணை ப்ராண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு: கைதான ரவுடி பின்னணியில் யார்-யாருக்கு தொடர்பு?
கிண்டி கவர்னர் மாளிகை வாசல் முன்பு ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவரது பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடல்சார் வளங்கள் மூலம் இந்தியாவின் வணிகம் பெருகி வருகிறது
ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படியும், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அறிவுரையின் படி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் உள்வட்டம், நவரசம் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்
தஞ்சாவூர் மாவட்டம் சோழன்மாளிகை ஜி.எஸ் கல்யாணசுந்தரம் நினைவு பள்ளியில் என்சிசி பயிற்சி முகாம் நடந்தது.
ராஜ்பவனில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு டெல்லிக்கு அறிக்கை அனுப்ப கவர்னர் முடிவு
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் 1-வது எண் நுழைவு வாயில் முன்பு நேற்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இன்று தங்கம் விலை பவுனுக்கு 360 ரூபாய் அதிகரிப்பு
கடந்த வாரம் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது.
கர்நாடகாவில் விபத்து: லாரி மீது கார் மோகி 13 பேர் பலி
ஆந்திர மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு குழந்தை மற்றும் 4 பெண்கள் உட்பட 14 பேர் காரில் சென்றுள்ளனர்.
மருது பாண்டி சகோதரர்கள் 222 ஆம் ஆண்டு குருபூஜை
வெள்ளையனை எதிர்த்து இந்தியாவில் முதல் முதலாக சுதந்திரத்திற்காக போராடி உயர்நீர்த்தவர்கள் சிவகங்கை மாமன்னர்கள் மருது பாண்டி சகோதரர்கள். மறைந்த மருதுபாண்டிய சகோதரர்கள் தியாகத்தை போற்றும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் அவர்களுக்கு மரியாதை செய்து கௌரவிக்கிறது.
காசா மீது இஸ்ரேல் குண்டு மழை ஒரே நாளில் 704 பேர் பலி
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந்தேதி தாக்குதல் நடத்தியது.
நாளை தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது.