CATEGORIES
ஆதித்யா எல்1 கவுண்ட்டவுன் தொடங்கியது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென்துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.
ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றியவர் உள்பட 8 பயங்கரவாதிகள் கைது
ஜம்மு காஷ்மீரில் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) மற்றும் குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) ஆகியவை இணைந்து பயங்கரவாதிகளை கைது செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்?
ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைப்பு
உத்திரமேரூர் தொகுதியில் புதிய அரசு கட்டிடங்கள்-சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்
உத்திரமேரூர் தொகுதியில் பல்வேறு கூடங்களை திறந்து வைத்தார் எம் எல் ஏ
கந்தர்வகோட்டையில் வட்டார அளவிலான இலக்கிய மன்றம் போட்டிகள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான இலக்கிய மன்ற போட்டிகள் நடைப்பெற்றது.இந்நிகழ்விற்கான போட்டியை தலைமை ஆசிரியர் பழனிவேல் தொடங்கி வைத்தார்.
14 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் கிடந்த குடிநீர் கிணற்றை தூர்வாரிய கிராம இளைஞர்கள்
வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
விமானம் பறக்க விடும் நிகழ்ச்சி அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியும் திருச்சி Propeller Technologies இணைந்து நடத்திய ஏரோமாடலின் மூன்று நாட்கள் பயிற்சி பட்டறை நிறைவு மற்றும் விமானம் பறக்க விடும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார் அப்போது அவர் பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசுகையில், ஆக. 23ஆம் தேதி சந் திராயன் 3 வெற்றிகர மாக தரையறுக்கப்பட்டது.
கயத்தாறில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
கயத்தாறில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா 123 வது தேரோட்ட திருவிழா, திருவிழாவின் தொடக்கத்தில் பல்வேறு சொற்பொழிவு விழா தொடங்கியது.
ஜம்மு-காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும்..? சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
ஜம்மு-காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கபடும் என்பதை காலவரையிட்டு கூற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காங்கிரசுடன் கூட்டணியா..? சோனியாகாந்தியுடன் ஒய்.எஸ். சர்மிளா சந்திப்பு
தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பன்றி தொல்லையை மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் உதவியுடன் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என, காரைக்காலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்காப்பு கலை போட்டிகளில் ஓசூர் மாணவர்கள் சாதனை
கேரளாவில் தேசிய அளவில் நடைபெற்ற தற்காப்பு கலை விளையாட்டு போட்டிகளில் ஓசூர் மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
சாலை, வாய்க்கால் மேம்பாட்டு பணி சம்பத் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
முதலியார்பேட்டை 100 அடி ரோட்டை இணைக்கும் இரண்டாவது பிரதான மாற்று சாலையாக இருந்த பிராமினாள் வீதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் சாலை குறுகலாகி போக்குவரத்திற்கு பெரும் சிரமமாக இருந்தது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தென்காசி மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி சங்கரன் கோவிலில் 02.09.2023 முதல் நடைபெற உள்ளது.
பெண்ணாடத்தில் தொல்காப்பியர் அரங்கம் அமைச்சர் சி.வெ. கணேசன் திறந்து வைத்தார்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் திட்டக் குடி அருகே உள்ள பெண்ணாடத்தில் தொல்காப்பியர் அரங்கம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் நிலையில், இருந்த அரங்கத்தின் உட்புறம், வெளிப்புற பகுதிகள், மறு செய்து சீரமைப்பு புதுப்பிக்கப்பட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதலட்சுமி ஆற்றல் அரசு தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
பள்ளி குழந்தைகளுடன் ரக்சா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி
சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இரு தரப்பினர் இடையே மோதல் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி
ராணுவம், மத்திய பாதுகாப்பு படை குவிப்பு
காஞ்சிபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்க பந்தகால் நடும் விழா
காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால் பேட்டை அருகே அமைந்துள்ள களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் அதிமுக ஓபிஎஸ் புரட்சி பயண தொடக்க விழா பொதுக் கூட்டத்திற்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணியினை அதிமுக ஓபிஎஸ் அணி காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் ஆன்மீக பிரமுகர் தொழிலதிபர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் பந்த கால் நட்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல்:அவசர வழக்காக விசாரிக்க முறையீடு
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோவை செட்டிபாளையம் பகுதியில் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி
கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடைபெற்றது.
மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை பார்த்த பாஜகவினர்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளின் கிளைகளிலும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்தனர்.
கேரளாவில் களைக்கட்டிய ஓணம் பண்டிகை: புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று பொதுமக்கள் வழிபாடு
தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் கொண்டாடப்படுவது போலவே, கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
காலை உணவுத் திட்டம் துவக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியா விலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கணிதத்தில் சிறந்து விளங்குபவரால் பிற துறைகளிலும் சிறப்பாக சாதிக்க முடியும்
துணைவேந்தர் குர்மீத் சிங் பேச்சு
1800 கிலோ எடையில் தேக்குமரத்தில் செய்யப்பட்ட ஜெபமாலை
வேளாங்கண்ணிக்கு செல்லும்
விஜயகாந்த் 71வது பிறந்தநாள் விழா
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கேவி குப்பம் கிழக்கு ஒன்றியம், கேவி குப்பம் மேற்கு ஒன்றியம், கேவி குப்பம் மத்திய ஒன்றிய சார்பில் லத்தேரி மாரியம்மன் கோவிலில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் 71வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நாளைய வளமான வாழ்வுக்கான அடித்தளம்
ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பேச்சு
காரைக்கால் திருநகரில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் அங்காடி மையத்தை சீரமைக்க வேண்டும்
மக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை
16வது மாநில புதுவையில் அளவிலான கேரம் போட்டி
சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்
முதலியார்பேட்டை சுதானா நகர் பகுதியில் ரூ.13 கோடியில் குடிநீர், சாலை பணிகள்
முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்