CATEGORIES
காரைக்கால் நெடுங்காடு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 36வது பெடரேஷன் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
மதுரை சித்திரை திருவிழா
மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் தங்க சப்பரத்தில் வீதி உலா
திருச்சியில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
திருச்சி விமான நிலையம் அருகாமையில் உள்ள மொராய் சிட்டி மற்றும் திருவானைக்காவல் பகுதிகளில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வீட்டுமனைகள் விற்பனை செய்து வருகிறது
1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி: புதுவை கல்வித்துறை அறிவிப்பு
புதுவையில் கோடை வெப்பம் அதிகரிப்பு காரணமாக புதுவை மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முன்னரே இறுதி தேர்வு அறிவிக்கப்பட்டது
சென்னையில் இருந்து விமான கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
டெல்லி அரசு வீட்டில் இருந்து நாளை ராகுல் வெளியேறுகிறார்
தாயார் சோனியா வீட்டுக்கு செல்ல முடிவு
குஜராத் இனக்கலவர வழக்கு: முன்னாள் பெண் மந்திரி உள்பட 67 பேர் விடுதலை
குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு, பிப்ரவரி 27ந்தேதியன்று நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச் சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை செய்து கொடுத்துள்ளது: இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக திராவீட மாடல் ஆட்சி இருக்கிறது
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ். வேட்பாளரை நிறுத்தினார்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
அவதூறு வழக்கு: இடைக்கால தடை கேட்ட ராகுல் காந்தியின் மனு சூரத் கோர்ட்டில் தள்ளுபடி
ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் மேற்கொண்டார்.
அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்: கனிமொழி
தூத்துக்குடி மாவட்டத்தில் 4வது புத்தக கண்காட்சி எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கில் நாளை நடக்கிறது.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2 நாள் பயணமாக பிரதமர் மோடி 24ந்தேதி கேரளா வருகிறார்
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்துக்கு 24ந்தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பை அளிக்க மாநில பா.ஜனதா முடிவு செய்துள்ளது.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 3200 மாணவர்களுக்கு பூஜியம்: மாணவ, மாணவிகள் போராட்டம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில், தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
150 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முழு சூரிய கிரகணம்
150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நாளை நடக்கிறது வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்: தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது அசாம் மகளிரணி தலைவி பரபரப்பு குற்றச்சாட்டு
அசாம் காங்கிரசின் இளைஞரணி தலைவியாக இருப்பவர் அங்கித தத்தா. இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது, அவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தனித்தீர்மானம்: சமூகநிதி தத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல்
சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு 5000 பேர் கலந்துகொள்ள வேண்டும்
அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு
புதுவை தமிழ்ச் சங்கத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
\"பெரிய வீரப்பன் வீர பாப்பா அம்மாள் அறக்கட்டளை” ஒருங்கிணைத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா புதுவை தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்று விழா
சேலம் வடக்கு மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியின் சார்பில் பேளூர் பிரிவு ரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்று விழா பேரூராட்சி செயலாளர் பொன்னுதுரை தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது
காரைக்காலில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, போலீஸாரால் தேடப்பட்டு வந்த வாலிபர், பயத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா
வலங்கைமான் அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரியின் கலையரங்கத்தில் ஆண்டு விழா திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தூய்மை பணி
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தூய்மைப் பணி மேற்கொண்ட 'ழ' பவுண்டேதான் அமைப்புக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம் சோனா கல்லூரியில் கலை விழா போட்டி மே 8ம்தேதி நடைபெறுகிறது.
சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள் க்ரிவாஸ்'23 வருகின்ற மே மாதம் 8ம் மற்றும் 9ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
அரசு மருத்துவமனைக்கு ஸ்ட்ரெச்சர் வழங்கிய ஆம்புலன்ஸ் உரிமையாளர்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனை நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து இந்நிலையில் செல்கின்றனர்.
ராஜீவ்காந்தி எம்.பி.பதவி நீக்கத்தை கண்டித்து ரயில் மறியல்
ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, கே.ஜெயக்குமார் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் பட்டாராம் இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
நில அளவை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்
விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டும்
தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு