CATEGORIES
சிரியாவில் 5 மாடிக்கட்டிடம் இடிந்து 16 பேர் பலி
சிரியாவின் வடக்கு நகரமான அலப்போ நகரம் அமெரிக்கா ஆதரவு குர்தீஷ் படை கட்டுப்பாட்டில் உள்ளது.
பொங்கலை சிறப்பாக கொண்டாட ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கிய தமிழக முதல்வர்
நாமக்கல் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
நேதாஜியின் 126வது பிறந்ததினம்: மணற்சிற்பம் உருவாக்கி அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக்.
தமிழக முதல்வரின் திராவிட மாடல் அரசு, மக்களுக்கு எல்லா வாய்ப்புகளையும் உருவாக்கித் தரக்கூடியது - கனிமொழி எம்பி பேச்சு
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.
புதுவை அருகே சாராயக்கடையை சூறையாடிய பெண்கள்: பொருட்களை அடித்து நொறுக்கினர்
திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிபாளையத்தில் சாராயக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு கிளியர் ஆர்டி வசதியுடன் டொமோ தெரபி சிகிச்சை
தமிழ்நாட்டில் முதல்முறையாக புற்று நோய்க்கு கிளியர் ஆர்டி மற்றும் சின்கரனிவசதியுடன் கூடிய டொமோ தெரபி கதிர்வீச்சு சிகிச்சை மையம் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
ரூ.72 லட்சம் செலவில் குடிநீர் திட்டப் பணிக்கு பூமி பூஜை
காரைக்கால் பொதுப்பணித்துறை சார்பில் தெற்குத்தொகுதியில், ரூ.72 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை, எம்.எல்.ஏ நாஜிம் தலைமையில் நடைபெற்றது.
காரைக்கால் தருமபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் மின் அலங்கார தேர் பவனி
காரைக்கால் தருமபுரம் புனித செபஸ்தியாரை மகிழ்விக்கும் வகையில், மின் அலங்காரத் தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
பெரம்பலூர் அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் வெங்கடபிரியா பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம்
கோவில்பட்டியில் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் செல்லப்பாண்டியன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சங்கரநாராயணன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் 21 தீவுகளுக்கு பெயர் பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி சந்திரபோஸ் கட்டப்படவுள்ள அர்ப்பணிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் தீபத்தில் நேதாஜிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசிய நினைவிடத்தின் மாதிரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் மரபு விழா
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் மரபு விழா நடைப்பெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் நியாயவிலை கடையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் பல்வேறு குறித்து தமிழ்நாடு மேற்கொள்ளப்பட்டு வளர்ச்சி திட்டபணிகள் பிற்படுத்தப்பட்டோர் மேம்பட்டு கழக மேலாண் இயக்குநர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அரசு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை விராட் கோலி முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி ) ஒருநாள் போட்டியில் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
துளிர் திறனறிவு தேர்வு விழிப்புணர்வு பிரச்சாரம்
தமிழ்நாடு அறிவில் இயக்கம் ஆண்டுதோறும் துளிர் திறனறிவு தேர்வினை நடத்தி வருகிறது. இத்தேர்வுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாள விடுதியில் நடைபெற்றது.
ஒன்றிய அரசு துறைகளில் 71,000 பேருக்கு காணொலியில் நியமன ஆணை: பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்
ஒன்றிய அரசு துறைகளில் 71,000 பேருக்கு காணொலியில் பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தொடங்கப்பட்டுள்ள ரோஜ்கார் மேளா மூலம் பணிநியமன வழங்கினார்.
எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.
ஆற்றுத்திருவிழாவில் இலவச துணிப்பை வழங்கி விழிப்புணர்வு
கடலூர் தென்பெண்ணையாற்றில் நடைப்பெற்ற ஆற்று திருவிழாவில் பிரான்சில் வசிக்கும் மாரிசாமி பத்திரிசியா மற்றும் ரெஜிஸ் அமுதா ஏற்பாட்டில் இலவச துணிப்பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் வைரவிழா
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் தினம் மற்றும் வைரவிழா கல்லூரிவளாக அரங்கில் நடைபெற்றது. நிர்வாக அறங்காவலர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி முன்னிலை வகித்தார்.
குற்ற செயல்களை கண்காணிக்க தனிப்படை அமைப்பு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி
மதுபானம் மது பாட்டில்களை பறிமுதல்
தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் பெரும்பாண்டி ஊராட்சியில் ஜோதி அறக்கட்டளை சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
அமமுக அவை தலைவர் கொலை வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் கைது
ஆரணியில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ரியல் எஸ்டேட் செய்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு கோடி ரூ.25 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்த அதிமுகவை நிர்வாகி சேவல் கோதண்டத்தை கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டிய வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்ததில் 3 பேரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வந்ததது.
ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அரசமைப்புச் சட்டத்தை மீறிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சைக்கிள் போட்டியில் உடற்கல்வி ஆசிரியர் பைக் மீது மாணவி மோதி காயம்: ஆசிரியர் மீது தாக்குதல்
காரைக்காலில் நடைபெற்ற கார்னிவல் சைக்கிள் போட்டியில், பாதுகாப்பிற்குச் சென்ற உடற்கல்வி ஆசிரியர் பைக் மீது மாணவி மோதி காயம் அடைந்ததால் மாணவியின் தந்தை ஆத்திரமடைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு விசாரித்து செய்து வருகின்றனர்.
நியாய விலை கடை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
தமிழக அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.
எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
சிதம்பரம் சுபம் கேஸ் ஏஜென்சியின் சார்பாக எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் சிதம்பரத்தில் உள்ள தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது.
ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொமேஸ்வரம் மற்றும் ஆம்பூர்டவுன் ஏ.கஸ்பா பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வான அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
நீட் தேர்வு விலக்கு மசோதா: தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்
நீட் தேர்வு விலக்கு மசோதா: