CATEGORIES
சேலம் மாவட்டத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், சூரப்பள்ளி ஊராட்சி மன்ற திடல் அருகில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பாலசுப்ரமணியம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், நல்லாட்சி வாரம் 19.12.2022 முதல் வரை 25.12.2022 கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு முதல்வரின் முகவரி துறையின் கீழ் சிறப்பு குறைதீர்வு கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், நபார்டு வங்கியின் 2023 -24ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார்.
வேலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பெரியகுளம் நகர் மன்ற கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி சாதாரண கூட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்து 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருப்பூர் அழகு மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கால்கோள் விழா
திருப்பூர் பொங்கலூர் அருகே அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
காவல்துறையினருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்
காவல் நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பொதுமாறுதல் வழங்கினார்.
'நம்ம ஸ்கூல்' திட்டம் முதலமைச்சர் வேண்டுகோளால் முதல் நாளே ரூ.50 கோடி குவிந்தது
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல்' பவுண்டேஷன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை-கோவா விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக நாடு முழுவதும் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.19.84 கோடி செலவில் புதிய கட்டடங்கள்
முதல்அமைச்சர் திறந்து வைத்தார்
தன்னார்வலருக்கு எண்ணும் எழுத்தும் குறைதீர் கற்பித்தல் பயிற்சி
இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களில் தமிழில் அகர வரிசை முதல் ஊகார வரிசை வரையும், ஆங்கிலத்தில் வார்த்தைகள் உச்சரிப்பு, கணிதத்தில் எண்களை அறிவோம், ஏறுவரிசை, இறங்கு வரிசை உள்ளிட்டவை குறித்து தொடக்க நிலை தன்னார்வலருக்கு ஆறாம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது இந்தியா
இந்தியா, வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மின் சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பேரணியாக விழாவை சிறப்பித்தனர்.
பாராளுமன்றத்திலிருந்து காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளியில் தொலைநோக்கி பயிற்சி பட்டறை
இஸ்ரோ விஞ்ஞானி தொடங்கி வைத்தார்
பாஜக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்
புதுச்சேரியில் ஆளும் அரசானது ஏராளமான மதுபானக்கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகிறது.
திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிடக் கோரி ஆர்ப்பாட்டம்
சேரன் மருத்துவக்கல்லூரியில் ரத்ததான முகாம்
திருப்பூர் சேரன் மருத்துவக்கல்லூரியில் ரத்த தான முகாம் சேரன் மருத்துவ கல்லூரியும், கோவை மருத்துவ கல்லூரியின் ரத்த வங்கி மற்றும் எச்.டி.எப்.சி.
தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மணப்பாறை அடுத்த பன்னாங் கொம்பு பேருந்து நிறுத்தத்தில் அதிமுக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கல்
முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ நிவாரண உதவிகளை வழங்கினார்.
உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு ஜேசிபி முன்பு படுத்து விவசாயிகள் போராட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை உள்ள கோவில்பட்டி சாலையில் தனியார் பஞ்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்
அரசு நலத்திட்ட உதவிகளை டாக்டர்.ஜி.எஸ். சமீரன் வழங்கினார்.
சாலை அமைக்க பூமி பூஜை
பூஜையை பூமிநாதன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
வடிகால் கால்வாய் அமைக்கும் பணி
கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு
விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி முகாம்
வேளாண்மைதுறை
திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
புதிய பேருந்து நிலையத்தில் பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ் கண்ணன் தலைமையில் அனைவருக்கும் லட்டு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ரசிகர்கள் சார்பில் அன்னதானம்
திருப்பூரில் வரும் 27ந் தேதி வாகனங்கள் ஏலம்
வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இருசக்கர வாகனங்கள் ஏலம் திருப்பூரில் 27 ந் தேதி நடக்கிறது.