CATEGORIES
பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்: சரத் பொன்சேகா
பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் அவர் விரைவில் நலமுடன் திரும்பி வருவார் எனவும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று அறிவித்திருந்தார்.
அதானி விவகாரத்தில் பாஜக பயப்பட எதுவுமில்லை: உள்துறை மந்திரி அமித்ஷா
அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இன்று காதலர் தினம் கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த ஜோடிகள்
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை
ஆவணங்கள் சிக்கியது
13 நிமிடங்களில் ஏ.டி.எம். கொள்ளையை அரங்கேற்றிய 4 பேர் கும்பல்: ஆந்திராவுக்கு தனிப்படை விரைவு
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களை உடைத்து கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு 4 நாட்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் புதிதாக பதவியேற்பு: முழு பலம் பெற்றது
சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமுள்ள 34 நீதிபதிகள் பணியிடங்களில் 27 இடங்கள் வரை நிரப்பப்பட்டு இருந்தன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிசான் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
2000 பேருக்கு வேலைவாய்ப்பு
பெங்களூருவில் 14வது சர்வதேச விமான கண்காட்சி தொடக்கம்
வீரர்களின் சாகசத்தை பார்த்து ரசித்த பிரதமர்
ரூ.170 கோடியில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒப்பந்தம்
புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.170 கோடியே 11 லட்சத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட உள்ளது.
புதுவை சட்டசபையில் மானிய விலையில் உணவு
புதுவை சட்டசபையில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை பார்ப்பதற்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அந்தந்த தொகுதி மக்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி-டி2 ரக ராக்கெட்
சிறிய வகை செயற்கைகோள்களை சுமந்து செல்லும் இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி. டி 2 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ரூ.15 லட்சம் போடுவதாக கூறினாரே ரூ.15வது பிரதமர் மோடி போட்டாரா?
முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்
அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி
சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக்கண் காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
புதிய பாரத விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவணணன் வழக்காட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப் பெறும் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் நடைபெற்று வருகிறது. புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பொதுமக்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி
நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழா
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாளை முன்னிட்டு சர்க்கார் சாமகுளம் ஊராட்சி ஒன்றியம், வையம்பாளையத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது
காரைக்கால் துறைமுக சாலையில் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா விற்ற ஒரு சிறுவன் உட்பட 4 பேரை, நிரவி காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.
மாமன்ற உறுப்பினர்கள் பணிகள் குறித்து கேட்டறிந்த தன்னார்வலர்கள்
கோவை மாநகராட்சி மண்டலம் மத்திய அலுவலகத்தில் பவுண்டேஷன் என்கிற பிரஜா தன்னார்வலர்கள் மாநகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் புதிதாக பொறுப்பேற்ற மாமன்ற உறுப்பினர்களின் பணிகள் அதன் செயல்பாடுகள், அதிகாரிகள் தங்களுடன் எப்படி இணைந்து செயல்படுகிறார்கள் என்பது பற்றி மாமன்ற உறுப்பினர்களிடம் கேட்டறிந்தனர்.
அறநிலைய துறையினர் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்
சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் பேட்டி
900 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான அடையாள அட்டை
நாஜிம் எம்எல்ஏ வழங்கினார்
இந்து முன்னணியினர் சாலை மறியல்
காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் காலணியுடன் கலந்து கொண்டதை இந்து மூன்று கண்டித்து, முன்னணியினர் பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சில நிமிடங் கள் பரபரப்பு ஏற்பட்டது.
விழிப்புணர்வு பேரணி நடத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்
2023 சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் கோடையில் சிறுதானியங்கள் பயிரிடுவதை ஊக்கு விக்கும் நோக்குடன் இந்த பேரணி நடத்தப்பட்டது.
உழவர் வயல் தின விழா
பயிர் பாதுகாப்பு மையம், விரிவாக்க கல்வி இயக்ககம் மற்றும் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் உழவர் வயல் தின விழா எலவடையில் நடைபெற்றது.
கலாம் பார்மசி கல்லூரி சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்துள்ள ஆவணம் டாக்டர் கலாம் பார்மசி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மீன்குஞ்சு பண்ணையில் ஆட்சியர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் டிரவுட் மீன்குஞ்சுகளை இருப்பு வைத்து வளர்த்தெடுக்க 1863 ஆம் ஆண்டு பிரான்சிஸ் என்ற மீன்வள ஆராய்ச்சியாளரால் பணிகள் மேற்கொள்ளப் பட்டது-மாவட்ட ஆட்சித்தலைவர்
காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல்: இன்று மனுக்கள் மீது பரிசீலனை
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ந் தேதி மரணம் அடைந்தார்.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் 12ந்தேதி நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12ந்தேதி மாலையில் திறக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தில் சிக்கிய துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 7.700ஐ தாண்டியது
தோண்ட தோண்ட பிணங்கள்
சென்னை ஐகோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்
சென்னை ஐகோர்ட்டில் 75 நீதிபதி பணியிடங்களில், 23 இடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், 18 பேரை நீதிபதி பதவிக்கு கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது.