CATEGORIES
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு...
பெட்ரோல் , டீசல் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக அனுமதி
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு
விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், வந்தவாசி, ஆரணி, புதுச்சேரி, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொளத்தூரில் புதிய கல்லூரி பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: ஆட்சியர் ஆலோசனை
தேனி மாவட்டத்தில், வருகின்ற நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு பள்ளிகள் செயல்படுவதற்கான முன்னேற்பாடுப்பணிகள் குறித்து, வட்டார மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.
சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ரெட் ஸ்டார் சார்பாக நாட்டாமை கழக கட்டிடம் முன்பு 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 77 சதவீத அளவுக்கு நீர் நிரம்பி உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குஷிநகரில் புதிய விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
உத்தரப்பிரதேசம் குஷிநகரில் ரூ.260 கோடியில் கட்டப்பட்ட புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
400 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல்
ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் வாயிலாக அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல்
மார்த்தாண்டத்தில் கனமழையால் தேனீ விவசாயிகள் பாதிப்பு
தேன் என்றாலே மார்த்தாண்டம் தேன் தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரம் தேனீ விவசாயிகள் தேனீ வளர்த்து வருகின்றனர்.
வசூலில் ‘மாஸ்டர்' பட சாதனையை முறியடித்தது 'டாக்டர்'
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'டாக்டர்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இந்திய வீராங்கனை சிந்து பங்கேற்பு
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்சி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 24ந் தேதி வரை நடக்கிறது.
பனி தாக்கத்தை பொறுத்தே இந்திய அணி தேர்வு ரவிசாஸ்திரி
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது.
கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையின் குடிநீர் தேவைக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5 வது சீசன் நடைபெற்று வருகிறது.
ரியல்மி அதன் ஜிடி தொடரில் புதிய சேர்த்தலை அறிமுகப்படுத்துகிறது
ரியல்மி, இந்தியாவின் முதல் பிராண்டான 5ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியதும் மற்றும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப பிராண்ட், இன்று அதன் ஜிடி தொடரில் புதிய சேர்த்தலை அறிமுகப்படுத்தியது,
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கும் திட்டம்: மு.கஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2020-21 ஆம் ஆண்டுக்கான சம்பா பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ரூ.1,597.18 கோடியை 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்திய அணியோடு இணைந்தார் டோனி
இந்திய அணிக்கு 2 உலக கோப்பையை வென்று பெருமை சேர்த்தவர் மகேந்திரசிங் டோனி.
தமிழகம் முழுவதும் 110 மாவட்ட கல்வி அதிகாரிகள் விருப்ப இடமாற்றம்
தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
மழையால் கூரை வீடு இடிந்தது சிவா எம்எல்ஏ நேரில் ஆய்வு
புதுச்சேரியில் கடந்த 10ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக மாலையில் கனமழை பெய்தது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கல்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்வு செய்து உதவித் தொகைக்கான ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்ரமணியம் வழங்கினார்.
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தி.மு.க. வசமானது
நெல்லையில் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தி.மு.க. வசமானது.
வாடிக்கையாளர்களுக்கு உதிரி பாகங்களுக்கான வாழ்நாள் உத்திரவாதம்: அசத்தல் அறிவிப்பு
இந்திய வாகனத் துறையில் முன்னோடி முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது வால்வோ கார் இந்தியா. அதாவது, தனது வாடிக்கையாளர்களுக்கு உதிரி பாகங்களுக்கான வாழ்நாள் உத்திரவாதம் எனும் திட்டத்தை அறிவித்தது.
வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள பிரபல நடிகை யார் தெரியுமா?
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அக்டோபர் 3ந் தேதி தொடங்கியது. இதில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 பேர் கலந்து கொண்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
உதவித்தொகை வழங்ககோரி ஆட்சியரிடம் மனு
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப் பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
பாலத்தில் சிக்கிய மரங்கள் பொக்லைன் மூலம் அகற்றும் பணி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட வருசநாடு சிங்கராஜபுரம் இடையே மூலவைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அரசுத் துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
நடந்து முடிந்த தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
நெல்லையில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி
திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்தாம் கட்டமாக சிறப்பு தடுப்பூசி முகாம் ஊரக பகுதிகளில் 539 முகாம்களும் மாநகராட்சி பகுதிகளில் 184 முகாம்களும் நடைபெற்றது. மாநகராட்சி பகுதியில் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.