CATEGORIES
சிவாஜி கணேசன் பிறந்த நாள் - சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை, அக். 1 நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 94வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
மாணவர்களுக்காக மின் விளக்கு வழங்கல்
புதுச்சேரி, அக். 1
செக்கானூரணியில் அதிமுக மாவட்ட கவுன்சிலர் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்
முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்
திருச்செந்தூர் கோவிலில் துர்கா ஸ்டாலின், நிதி அமைச்சர் தரிசனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார்.
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு: கவர்னர் தகவல்
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு சொட்டு மருந்து தயாரிக்கும் முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் தீவிரமாக உள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஒருங்கிணைந்த மகப்பேறு அவசர சிகிச்சை மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஓட்டம்
பிட் இந்தியா ப்ரீடம் ரன் 2.0 என்ற இயக்கம் பாரத பிரதமரால் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றது.
மீண்டும் ‘வருமுன் காப்போம்' திட்டம்
மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்
சென்னையில் அரசு பேருந்தில் தீவிபத்து: அலறியடித்து ஓடிய பயணிகள்
அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு
அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரதாப் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கட்டுமானம்) பரிமளா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதி கிராமத்தில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு மண்ணச்சநல்லூர் ஒன்றிய சேர்மன் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள்
முதல்அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
சல்மான் கான் நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி
வாய்ப்பு நடிகர் விஜய் சேதுபதிக்கு
காவல்துறை அருங்காட்சியகம்: பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எழும்பூரில் காவல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட பழமையான கட்டிடத்தை பொது மக்கள் பார்வைக்காக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
ஒன்றிய பா.ஜ.க மோடி அரசை கண்டித்து திருப்பூரில் ரயில் மறியல்
ஒன்றிய பா.ஜ.க மோடி அரசை கண்டித்து திருப்பூரில் இரயில் மறியல் போராட்டம் நடந்தது.
ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி ரோட்டரி ஆரோசிட்டி சங்கம் சார்பில், புதுவையை அடுத்த மொரட்டாண்டி கிராமத்தில், உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு (பாரத் பந்த் ) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
நாகர்கோவிலில் எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டம் விஜய் வசந்த் எம்.பி. உள்ளிட்ட 400 பேர் கைது
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொன்மகள் வந்தாள்' படத்தால் வெளிவந்த உண்மை - பெண்களுக்கு ஜோதிகா அறிவுரை
பொன்மகள் வந்தாள் படத்தை சென்னை ராயபுரத்தில் உள்ள 9 வயது சிறுமி பார்த்து விட்டு 48 வயது உறவினர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தாயிடம் கூறியிருக்கிறார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு முந்தைய உத்தரவின்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டு நடைமுறைகள் தொடர்ந்து வருகின்றன.
அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் வகையிலான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு
ஈரோடுமாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட ப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி கிளை சார்பில் மருத்துவ முகாம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கலாம் பசுமை பாதுகாப்பு இயக்கத்தினர் ரத்த தானம்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமிளா. இவருக்கு முழங்கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அமெரிக்காவில் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்ற இந்தியர்கள்
வாஷிங்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோர் வரவேற்றனர்.
1 லட்சம் விவசாய்களுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
‘ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு' மாநாட்டில் 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்து
ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
நியாயவிலைகடை பொருட்களின் தரம் குறித்து மக்களிடம் ஆட்சியர் கலந்துரையாடல்
தேனி மாவட்டம், தேனி வட்டாட்சியர் அலுவலகம், தனில்லி நகரம் நகராட்சிக்குட்பட்ட அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி நியாய விலைக்கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலைக்கடை, தமிழ்நாடு கூட்டுறவு வணிபக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
தேனியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் திட்டம் துவக்கம்
அரசு ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பு